கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக 1
புகழ் 1
புகழ்ச்சி 1
புகழ்ந்து 1
புகுந்து 1
புடையாள் 1
புண்ணியம் 2
புண்ணியமே 1
புண்ணியர் 1
புணர் 1
புத்தியின் 1
புத்தியும் 1
புதியது 1
புது 5
புந்தி 1
புர 1
புரக்கும் 1
புரத்தை 1
புரம் 1
புராரி 1
புரி 1
புரிகின்றவா 1
புரிசடையோன் 1
புரை 1
புல்லிய 1
புல்லும் 1
புலவருக்கு 1
புவனம் 1
புவனமும் 2
புவி 2
புளகம் 1
புறம்பே 1
புன்மொழி 1
புனலால் 1
புனலும் 1
புனிதரும் 1
புனைந்த 1
புக (1)
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே – அபிராமி-அந்தாதி: 98/4
புகழ் (1)
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1
புகழ்ச்சி (1)
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி – அபிராமி-அந்தாதி: 64/2
புகழ்ந்து (1)
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை – அபிராமி-அந்தாதி: 91/2
புகுந்து (1)
வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு – அபிராமி-அந்தாதி: 90/1,2
புடையாள் (1)
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் – அபிராமி-அந்தாதி: 21/3
புண்ணியம் (2)
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி: 12/4
புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை – அபிராமி-அந்தாதி: 41/1
புண்ணியமே (1)
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே – அபிராமி-அந்தாதி:/4
புண்ணியர் (1)
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே – அபிராமி-அந்தாதி: 97/4
புணர் (1)
பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால் – அபிராமி-அந்தாதி: 5/1
புத்தியின் (1)
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4
புத்தியும் (1)
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4
புதியது (1)
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு – அபிராமி-அந்தாதி: 46/2
புது (5)
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2
புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை – அபிராமி-அந்தாதி: 41/1
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு – அபிராமி-அந்தாதி: 46/2
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் – அபிராமி-அந்தாதி: 83/1
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 85/2
புந்தி (1)
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – அபிராமி-அந்தாதி: 4/4
புர (1)
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை – அபிராமி-அந்தாதி: 43/3
புரக்கும் (1)
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4
புரத்தை (1)
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4
புரம் (1)
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் – அபிராமி-அந்தாதி: 88/3
புராரி (1)
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி – அபிராமி-அந்தாதி: 97/2
புரி (1)
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை – அபிராமி-அந்தாதி: 43/3
புரிகின்றவா (1)
பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் – அபிராமி-அந்தாதி: 56/3
புரிசடையோன் (1)
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் – அபிராமி-அந்தாதி: 21/3
புரை (1)
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே – அபிராமி-அந்தாதி: 43/4
புல்லிய (1)
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை – அபிராமி-அந்தாதி: 91/2
புல்லும் (1)
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2
புலவருக்கு (1)
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி: 90/3,4
புவனம் (1)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் – அபிராமி-அந்தாதி: 13/1
புவனமும் (2)
ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் – அபிராமி-அந்தாதி: 65/1
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி – அபிராமி-அந்தாதி: 75/3
புவி (2)
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி: 12/4
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க – அபிராமி-அந்தாதி: 101/2
புளகம் (1)
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம்
அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து – அபிராமி-அந்தாதி: 94/1,2
புறம்பே (1)
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த – அபிராமி-அந்தாதி: 23/3
புன்மொழி (1)
நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே – அபிராமி-அந்தாதி: 26/4
புனலால் (1)
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே – அபிராமி-அந்தாதி: 27/3,4
புனலும் (1)
பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும் – அபிராமி-அந்தாதி: 68/1
புனிதரும் (1)
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – அபிராமி-அந்தாதி: 4/4
புனைந்த (1)
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு – அபிராமி-அந்தாதி: 24/1,2