நேசத்தை (1)
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி: 32/4
நேர் (3)
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி:32/4
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/3
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி – அபிராமி-அந்தாதி: 76/2
நேர்_இழையே (1)
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி:/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)