கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெஞ்சகமோ 1
நெஞ்சத்து 1
நெஞ்சம் 1
நெஞ்சால் 1
நெஞ்சில் 8
நெஞ்சின் 1
நெஞ்சினுள்ளே 1
நெஞ்சு 2
நெஞ்சும் 1
நெஞ்சே 1
நெஞ்சை 1
நெடும் 1
நெறிக்கே 1
நெறியும் 1
நெஞ்சகமோ (1)
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே – அபிராமி-அந்தாதி: 20/3,4
நெஞ்சத்து (1)
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால் – அபிராமி-அந்தாதி: 27/3
நெஞ்சம் (1)
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் – அபிராமி-அந்தாதி: 59/2
நெஞ்சால் (1)
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே – அபிராமி-அந்தாதி: 3/3,4
நெஞ்சில் (8)
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு – அபிராமி-அந்தாதி: 40/2,3
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை – அபிராமி-அந்தாதி: 43/2,3
படரும் பரிமள பச்சை கொடியை பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ – அபிராமி-அந்தாதி: 48/2,3
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம் – அபிராமி-அந்தாதி: 54/2
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா – அபிராமி-அந்தாதி: 69/2
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு – அபிராமி-அந்தாதி: 81/2
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே – அபிராமி-அந்தாதி: 98/4
உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே – அபிராமி-அந்தாதி: 100/4
நெஞ்சின் (1)
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் – அபிராமி-அந்தாதி: 98/3
நெஞ்சினுள்ளே (1)
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் – அபிராமி-அந்தாதி: 56/2,3
நெஞ்சு (2)
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க – அபிராமி-அந்தாதி: 79/2
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் – அபிராமி-அந்தாதி: 84/2
நெஞ்சும் (1)
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும்
களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே – அபிராமி-அந்தாதி: 19/1,2
நெஞ்சே (1)
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – அபிராமி-அந்தாதி: 71/4
நெஞ்சை (1)
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின் – அபிராமி-அந்தாதி: 42/2,3
நெடும் (1)
கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும் – அபிராமி-அந்தாதி: 100/2
நெறிக்கே (1)
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும் – அபிராமி-அந்தாதி: 59/1,2
நெறியும் (1)
செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே – அபிராமி-அந்தாதி: 28/4