நுண் (2)
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் – அபிராமி-அந்தாதி: 84/2
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் – அபிராமி-அந்தாதி: 91/1
நுதல் (1)
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி – அபிராமி-அந்தாதி: 40/1
நுதலே (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி:39/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)