கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொடரை 1
தொடுத்த 2
தொண்டுசெய்தே 1
தொண்டுசெய்யாது 1
தொழாது 1
தொழுது 1
தொழும் 3
தொழுமவர்க்கு 1
தொழுமவர்க்கே 1
தொழுவார் 1
தொழுவார்க்கு 1
தொடரை (1)
சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் – அபிராமி-அந்தாதி: 8/1
தொடுத்த (2)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி: 39/4
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – அபிராமி-அந்தாதி: 66/3,4
தொண்டுசெய்தே (1)
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே – அபிராமி-அந்தாதி:/4
தொண்டுசெய்யாது (1)
தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே – அபிராமி-அந்தாதி: 45/1
தொழாது (1)
தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே – அபிராமி-அந்தாதி: 45/1
தொழுது (1)
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு – அபிராமி-அந்தாதி: 67/1
தொழும் (3)
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் – அபிராமி-அந்தாதி: 2/1
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு – அபிராமி-அந்தாதி: 91/3
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் – அபிராமி-அந்தாதி: 94/1
தொழுமவர்க்கு (1)
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே – அபிராமி-அந்தாதி: 91/3,4
தொழுமவர்க்கே (1)
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் – அபிராமி-அந்தாதி: 28/3
தொழுவார் (1)
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே – அபிராமி-அந்தாதி: 96/4
தொழுவார்க்கு (1)
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – அபிராமி-அந்தாதி: 101/4