Select Page

கட்டுருபன்கள்


சொல் (3)

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே – அபிராமி-அந்தாதி: 15/4
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க – அபிராமி-அந்தாதி: 60/1
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – அபிராமி-அந்தாதி: 66/4

மேல்

சொல்லி (1)

இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு – அபிராமி-அந்தாதி: 54/1

மேல்

சொல்லிய (1)

சொல்லிய வண்ணம் தொழும் அடியாரை தொழுமவர்க்கு – அபிராமி-அந்தாதி: 91/3

மேல்

சொல்லும் (1)

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் – அபிராமி-அந்தாதி: 28/1

மேல்

சொல்லுவதே (1)

துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

சொல்லுவேன் (1)

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி: 32/4

மேல்

சொன்ன (2)

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்க – அபிராமி-அந்தாதி: 79/1,2
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் – அபிராமி-அந்தாதி: 94/3

மேல்