Select Page

கட்டுருபன்கள்


கூட்டம்-தன்னை (1)

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு – அபிராமி-அந்தாதி: 23/1,2

மேல்

கூட்டியவா (1)

கூட்டியவா என்னை தன் அடியாரில் கொடிய வினை – அபிராமி-அந்தாதி: 80/1

மேல்

கூட்டு (1)

குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே – அபிராமி-அந்தாதி: 79/4

மேல்

கூடி (2)

முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே – அபிராமி-அந்தாதி: 6/3
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் – அபிராமி-அந்தாதி: 41/2

மேல்

கூர் (1)

பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் – அபிராமி-அந்தாதி: 9/2,3

மேல்

கூற்றுக்கு (1)

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட – அபிராமி-அந்தாதி: 49/1

மேல்

கூற்றை (1)

வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் – அபிராமி-அந்தாதி: 76/3

மேல்

கூறும் (1)

கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் – அபிராமி-அந்தாதி: 63/2

மேல்