ஓட்டியவா (1)
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 80/2
ஓடியவா (1)
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 80/2
ஓடிவந்தே (1)
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே – அபிராமி-அந்தாதி:/4
ஓர் (2)
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் – அபிராமி-அந்தாதி: 7/1,2
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே – அபிராமி-அந்தாதி: 13/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)