ஐந்தும் (1)
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 85/2
ஐயன் (2)
ஐயன் திருமனையாள் அடி தாமரைக்கு அன்பு முன்பு – அபிராமி-அந்தாதி: 52/3
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 57/1
ஐயனுமே (1)
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே – அபிராமி-அந்தாதி:/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)