ஈசர் (1)
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே – அபிராமி-அந்தாதி: 32/4
ஈது (1)
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே – அபிராமி-அந்தாதி: 59/1
ஈரேழ் (2)
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் – அபிராமி-அந்தாதி: 26/1
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி – அபிராமி-அந்தாதி: 75/3
ஈன்றெடுப்பாள் (1)
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை – அபிராமி-அந்தாதி: 31/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)