தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
ப்ரதாபமும் (1)
விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு – வில்லி:46 167/3
ப்ரபலதானன் (1)
பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன்
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/1,2