கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெய் 8
மெய்ம்மையே 1
மெல் 4
மெல்_இயல் 1
மெல்_இயலும் 1
மெல்லிய 1
மெல்லென் 1
மெலிவார் 1
மென் 7
மெய் (8)
மெய் மலர் பேரொளியின் மீது உறா அ மகள் – மூவருலா:1 128/2
தானுடைய மெய் நுடக்கம் தன் மாதவிக்கு அளித்து – மூவருலா:1 138/1
வேறுபடு வனப்பும் மெய் விரும்பி தேறி – மூவருலா:1 187/2
பூரித்த மெய் உவகை பொய்யாக பாரித்த – மூவருலா:1 322/2
வீக்காமல் எங்கு உள்ள மெய் முகிற்கும் கோ கடவுட்கு – மூவருலா:2 78/2
மெய் தழுவிக்கொள்ள விடுவாயோ மொய் திரை சூழ் – மூவருலா:2 367/2
வெப்பு படுத்து எங்கள் மெய் உருக்கும் தப்பா – மூவருலா:2 381/2
மெய் போய ஐய மருங்குலும் மேகலை போய் – மூவருலா:3 296/1
மெய்ம்மையே (1)
செம்மை கவர்ந்த திரு கண்ணும் மெய்ம்மையே – மூவருலா:3 295/2
மெல் (4)
மெல் ஆரம் என்று விளம்பியும் நல்லார் – மூவருலா:2 176/2
கொல்லியின் பாவை கொள விருப்பாள் மெல் இயல் – மூவருலா:3 148/2
மெல்லென் கவரி கால் வீசியது மெல்_இயலும் – மூவருலா:3 166/2
முல்லை கொடியும் முறுவலிப்ப மெல்_இயல் – மூவருலா:3 202/2
மெல்_இயல் (1)
முல்லை கொடியும் முறுவலிப்ப மெல்_இயல் – மூவருலா:3 202/2
மெல்_இயலும் (1)
மெல்லென் கவரி கால் வீசியது மெல்_இயலும் – மூவருலா:3 166/2
மெல்லிய (1)
வல்லியம் என்று மருட்டியும் மெல்லிய – மூவருலா:2 175/2
மெல்லென் (1)
மெல்லென் கவரி கால் வீசியது மெல்_இயலும் – மூவருலா:3 166/2
மெலிவார் (1)
வேனில்வேள் கண்டீர் என மெலிவார் யான் எண்ணும் – மூவருலா:1 109/2
மென் (7)
ஏற்று பணை பணைக்கும் மென் தோள் இரண்டுக்கும் – மூவருலா:2 230/1
அம் மென் மருங்குல் பார்த்து அஞ்சாதே தம்முடனே – மூவருலா:2 304/2
மென் பல்லவம் துகையா மேம்பாடு தன் பூம் – மூவருலா:2 379/2
மின் ஆயம் சேவிப்ப வீற்றிருப்பாள் மென் மலர் – மூவருலா:3 145/2
மென் மலர் கொண்டு வெளிப்பட்டாள் மன்னனும் – மூவருலா:3 209/2
அம் மென் கழுத்துக்கும் ஆற்றாது மம்மர்ப்பட்டு – மூவருலா:3 286/2
தென்றல் தேரால் அனங்கன் செற்றது என மென் தோளி – மூவருலா:3 304/2