கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
துகள் 3
துகிர் 3
துகிரும் 1
துகில் 10
துகில 1
துகிலினை 1
துகிலும் 8
துகிற்கு 1
துகைத்த 1
துகையா 1
துங்க 4
துங்கன் 4
துங்கன்-தன் 1
துஞ்சும் 1
துடியை 1
துடை 1
துடைப்பாய் 1
துணர் 3
துணிக்கும் 1
துணித்த 1
துணித்தோனும் 1
துணிந்த 1
துணியும் 2
துணை 11
துணைக்கும் 1
துணைவியர் 1
துணைவியரில் 1
துணைவியரும் 1
துணைவியை 1
துதி 1
துதி_இல் 1
தும்பியும் 1
தும்பை 2
துயர் 1
துயில் 6
துயில்கூர் 1
துயிலா 1
துயிலும் 2
துயிற்கு 1
துயிற்ற 1
துரங்க 1
துரந்தரன் 1
துரந்து 1
துலை 2
துவக்குண்டு 1
துவண்டும் 1
துவயம் 1
துவர் 1
துவரின் 1
துவரை 2
துழாய் 3
துள்ளி 1
துளங்கினாள் 1
துளவ 1
துளவு 1
துளை 2
துளையில் 1
துறக்கும் 1
துறும 1
துறுவார் 1
துறை 3
துறையில் 2
துறைவன் 3
துனி 1
துகள் (3)
எழுந்த துகள் உருவ ஏறியும் சுண்ணம் – மூவருலா:2 96/1
விழுந்த துகள் உருவ வீழ்ந்தும் தொழும் தகைய – மூவருலா:2 96/2
பிடியாய் நறும் துகள் பெய்வார் விடுதுமோ – மூவருலா:2 215/2
துகிர் (3)
நுகர புடைபெயரும் நோக்கும் துகிர் ஒளியை – மூவருலா:1 185/2
தந்த தனது நிழல் தான் நோக்கி பைம் துகிர் – மூவருலா:1 317/2
வியக்கும் துகிர் இனைய மேம்பட்டு உலகை – மூவருலா:2 258/1
துகிரும் (1)
தைத்து துகிரும் மரகதமும் தாறாக – மூவருலா:3 223/1
துகில் (10)
சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தன சேறு – மூவருலா:1 170/1
சந்து ஆடு தோள் மாலை தா என்று பைம் துகில் – மூவருலா:1 209/2
அடுக்கும் கன பொன் துகில் பேணாது அல்குல் – மூவருலா:1 245/1
நல் துகில் கொண்ட நறும் துழாய் மார்பா நின் – மூவருலா:2 218/1
பொன் துகில் தந்தருளி போது என்பார் மற்று இவள்-தன் – மூவருலா:2 218/2
தரும் துகில் நோக்க தகாதோ விருந்து – மூவருலா:2 254/2
அரிவை துகில் நெகிழ அல்குல் அரவின் – மூவருலா:2 292/1
ஏந்து துகில் ஒன்று உடுத்தாளோ இல்லையோ – மூவருலா:2 316/1
நெய்யாத பொன் துகில் நீவிக்கும் செய்யாத – மூவருலா:2 337/2
துகில் அசைந்து நாணும் தொலைய அளக – மூவருலா:3 362/1
துகில (1)
கரும் துகில கோவியரை கொள்வாய் கமலை – மூவருலா:2 254/1
துகிலினை (1)
அமைக்கும் துகிலினை அன்றே அமைத்ததோர் – மூவருலா:3 380/2
துகிலும் (8)
காக்கும் துகிலும் இலங்கு பொலன் கலையும் – மூவருலா:1 219/1
துகிலும் கரப்ப சுடர் பரப்ப கைபோய் – மூவருலா:1 230/1
பொற்பின் மலிவன பூம் துகிலும் நின் பணிய – மூவருலா:1 334/2
தூசும் துகிலும் தொடியும் நான் கூசேன் – மூவருலா:2 200/2
துகிலும் சரியாமே சுற்றத்தார் எல்லாம் – மூவருலா:2 226/1
திரிந்தாள் கலை நிலையும் செம்பொன் துகிலும்
சரிந்தாள் துணைவியர் மேல் சாய்ந்தாள் பரிந்தார் – மூவருலா:2 251/1,2
தூசும் துகிலும் தொடியும் கடி தடம் சூழ் – மூவருலா:3 213/1
வெண் துகிலும் காஞ்சியும் மேகலையும் தோள்வளையும் – மூவருலா:3 272/1
துகிற்கு (1)
புவனி விலையாய பொன் துகிற்கு எல்லாம் – மூவருலா:3 330/1
துகைத்த (1)
வன் பல்லவம் துகைத்த வாள் தானை இன்று இந்த – மூவருலா:2 379/1
துகையா (1)
மென் பல்லவம் துகையா மேம்பாடு தன் பூம் – மூவருலா:2 379/2
துங்க (4)
துங்க மத யானை துணித்தோனும் அங்கு அவன் பின் – மூவருலா:1 22/2
மயக்கத்து வந்து மனு துங்க துங்கன் – மூவருலா:1 315/1
துங்க பணி வலையம் தோளுக்கும் கொங்கைக்கு – மூவருலா:2 338/2
துங்க நவரத்ன தோள்வளையாள் புங்கம் – மூவருலா:3 184/2
துங்கன் (4)
துறைவன் நிருப குல துங்கன் முறைமையால் – மூவருலா:1 182/2
மயக்கத்து வந்து மனு துங்க துங்கன்
நயக்க தகும் கனவு நல்கும் முயக்கத்து – மூவருலா:1 315/1,2
உத்துங்க துங்கன் உலா – மூவருலா:1 342/2
நிகழ் நிலா அன்று நிருப குல துங்கன்
புகழ் நிலா என்று புகழ்ந்தும் இகலிய – மூவருலா:2 174/1,2
துங்கன்-தன் (1)
ஊன்று கலி கடிந்த உத்துங்க துங்கன்-தன்
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணை – மூவருலா:1 121/1,2
துஞ்சும் (1)
துஞ்சும் துயில் இழந்த தண்டர் குழல் துளையில் – மூவருலா:2 118/1
துடியை (1)
காக்கும் துடியை அழிக்கும் கணை மாரன் – மூவருலா:1 282/1
துடை (1)
பொறை புரி கிம்புரி பூட்டா துடை தூசு – மூவருலா:2 326/1
துடைப்பாய் (1)
நின்ற பழி துடைப்பாய் நீ என்பார் இன்றளவும் – மூவருலா:2 117/2
துணர் (3)
செறிந்து பெரும் முருகு தேக்கி நறும் துணர் – மூவருலா:1 238/2
தண் துணர் பேர் ஆரம் பலகாலும் தைவந்து – மூவருலா:1 254/1
நறும் துணர் மாந்தளிர் வார்ந்து நளிய – மூவருலா:2 353/1
துணிக்கும் (1)
துணிக்கும் கழை கரும்பு நெல்லும் சுமக்க – மூவருலா:3 248/1
துணித்த (1)
தானை துணித்த அதிகனும் மீனவர்-தம் – மூவருலா:1 86/2
துணித்தோனும் (1)
துங்க மத யானை துணித்தோனும் அங்கு அவன் பின் – மூவருலா:1 22/2
துணிந்த (1)
தூங்கும் புரிசை துணிந்த கோன் வீங்கு – மூவருலா:3 13/2
துணியும் (2)
தோயினும் தோய மனம் துணியும் ஆயினும் – மூவருலா:2 167/2
அணியும் அரைப்பட்டிகையாள் துணியும் கால் – மூவருலா:3 182/2
துணை (11)
துணை தாள் அபிடேகம் சூட பணைத்து ஏறு – மூவருலா:1 31/2
தொத்து அலர் மாலை துணை தோளும் மை தடம் – மூவருலா:1 38/2
மூன்று முரசம் முகில் முழங்க வான் துணை – மூவருலா:1 121/2
துணை கண் துயிற்ற துயிலா மணி கூந்தல் – மூவருலா:1 243/2
சூடிய மாலை பரிந்து துணை முலை மேல் – மூவருலா:1 319/1
சொல்லி கிடக்கும் துணை மணிக்கும் வல்லி – மூவருலா:2 145/2
சூதளவு அல்ல துணை முலை தூய கண் – மூவருலா:2 164/1
மணக்க துணை அன்றில் வாய் அலகு வாங்கி – மூவருலா:2 270/1
நல் உயிர் பாவை துணை பெற நாயகன் – மூவருலா:3 148/1
உயிர் துணை பாங்கி ஒரு நோன்பு உணர்த்த – மூவருலா:3 152/1
தோளால் அளந்த துணை முலையாள் நாளும் – மூவருலா:3 318/2
துணைக்கும் (1)
துணைக்கும் தடம் சுருங்க தோய பணைத்து – மூவருலா:3 281/2
துணைவியர் (1)
சரிந்தாள் துணைவியர் மேல் சாய்ந்தாள் பரிந்தார் – மூவருலா:2 251/2
துணைவியரில் (1)
தோளும் திரு மார்பும் நீங்கா துணைவியரில்
நாளும் பிரியாமை நல்கினான் மீள – மூவருலா:3 316/1,2
துணைவியரும் (1)
கொண்ட துணைவியரும் கூசுவாள் புண்டரிகத்து – மூவருலா:3 179/2
துணைவியை (1)
காலை துணைவியை கண்டு எழுந்தாள் காலையோன் – மூவருலா:2 268/2
துதி (1)
பதி உதயம் என்று பணிய துதி_இல் – மூவருலா:2 240/2
துதி_இல் (1)
பதி உதயம் என்று பணிய துதி_இல் – மூவருலா:2 240/2
தும்பியும் (1)
உறங்கிய தும்பியும் ஒத்தும் பிறங்க – மூவருலா:2 197/2
தும்பை (2)
தோன்றிய கோன் விக்கிரமசோழன் தொடை தும்பை
மூன்று முரசு முகில் முழங்க நோன் தலைய – மூவருலா:1 28/1,2
தொடுக்கும் கமழ் தும்பை தூசினொடும் சூட – மூவருலா:1 71/1
துயர் (1)
கார் உலாம் ஓத கடல் முழங்க வந்த துயர்
நேர் இலா நீ முழங்க நீங்கினேன் பேர் இரவில் – மூவருலா:1 298/1,2
துயில் (6)
தாயரும் போற்றாமே தானே துயில் எழுந்து – மூவருலா:1 144/1
துயில் காத்து அரமகளிர் சோர் குழை காத்து உம்பர் – மூவருலா:2 4/1
துஞ்சும் துயில் இழந்த தண்டர் குழல் துளையில் – மூவருலா:2 118/1
நின் துயில் தந்தருள் நீ என்பார் என்றுஎன்று – மூவருலா:2 220/2
தோகையுடனே துயில் எழுந்து ஆகிய – மூவருலா:3 41/2
என்று துயில் பெறுவது எக்காலம் தென் திசையில் – மூவருலா:3 392/2
துயில்கூர் (1)
பள்ளியறை பாற்கடலே பண்டு திரு துயில்கூர்
பள்ளியறை இன்று பாசறையே வெள்ளிய – மூவருலா:3 383/1,2
துயிலா (1)
துணை கண் துயிற்ற துயிலா மணி கூந்தல் – மூவருலா:1 243/2
துயிலும் (2)
மிக்க விழைவும் மிகு களிப்பும் அ துயிலும்
ஒக்க இகல உடன் எழுந்து பக்கத்து – மூவருலா:1 316/1,2
துயிலும் கவர்ந்தது நின் தொல் குலத்து வேந்தர் – மூவருலா:1 336/1
துயிற்கு (1)
இன் துயிற்கு எல்லாம் எறி பாற்கடல் கொள்ளும் – மூவருலா:2 220/1
துயிற்ற (1)
துணை கண் துயிற்ற துயிலா மணி கூந்தல் – மூவருலா:1 243/2
துரங்க (1)
துரங்க பசு நாடி தொட்டோன் வரம் கொள் – மூவருலா:3 7/2
துரந்தரன் (1)
துரந்தரன் விக்கிரமசோழன் பரந்தபன் என்று – மூவருலா:3 28/2
துரந்து (1)
சேலை துரந்து சிலையை தடிந்து இரு கால் – மூவருலா:1 24/1
துலை (2)
தூக்கும் துலை புக்க தூயோனும் மேக்கு உயர – மூவருலா:1 11/2
துலை ஏறி வீற்றிருந்த தோன்றல் தலை ஏறு – மூவருலா:2 17/2
துவக்குண்டு (1)
தோளாலும் மீள துவக்குண்டு நீளிய – மூவருலா:3 328/2
துவண்டும் (1)
சோலை பயில்வீர் என துவண்டும் பீலிய – மூவருலா:1 252/2
துவயம் (1)
கலந்து ஆளும் சொற்கிழத்தி கன்ன துவயம் என் – மூவருலா:3 367/1
துவர் (1)
பவள துவர் வாயும் பாதாம்புயமும் – மூவருலா:2 362/1
துவரின் (1)
கவிர்_இதழ் பின்னும் கலங்க துவரின் – மூவருலா:2 257/2
துவரை (2)
பூம் துவரை அந்தப்புரம் போன்றும் ஏந்தி – மூவருலா:1 92/2
முற்ற புரக்கும் முகில் வண்ணன் பொன் துவரை – மூவருலா:2 29/2
துழாய் (3)
பூம் துழாய் மாலை புனைக என்னும் வேந்தன் முன் – மூவருலா:2 139/2
நல் துகில் கொண்ட நறும் துழாய் மார்பா நின் – மூவருலா:2 218/1
தண் அம் துழாய் பண்டு சாத்தும் திரு தாமம் – மூவருலா:3 382/1
துள்ளி (1)
வருந்தி சிறு துள்ளி வள் உகிரால் எற்றி – மூவருலா:1 314/1
துளங்கினாள் (1)
தொழுதாள் அயர்ந்தாள் துளங்கினாள் சோர்ந்தாள் – மூவருலா:1 218/1
துளவ (1)
துளவ முகிற்கு இது வந்தது தூய – மூவருலா:2 255/1
துளவு (1)
அன்று தொழுத அரிவை துளவு அணிவது – மூவருலா:3 392/1
துளை (2)
கிளை தளிர் பாயல் கிடத்தி துளை தொகை – மூவருலா:2 172/2
தொங்கல் துளை கோவை அல்குற்கும் சூழ் கனக – மூவருலா:2 338/1
துளையில் (1)
துஞ்சும் துயில் இழந்த தண்டர் குழல் துளையில்
நஞ்சும் குமிழி எழும் நாள் என்பார் பஞ்சவனே – மூவருலா:2 118/1,2
துறக்கும் (1)
துறக்கும் கடல் முதல் ஏழும் சொரிய – மூவருலா:3 235/1
துறும (1)
சுரமகளிர் ஆகி துறும ஒரு தான் – மூவருலா:2 54/2
துறுவார் (1)
சூளிகை மாடம்-தொறும் துறுவார் நீளும் – மூவருலா:2 103/2
துறை (3)
தான துறை முடித்து சாத்தும் தகைமையன – மூவருலா:1 44/1
போந்த புலியுடனே புல்வாய் ஒரு துறை நீர் – மூவருலா:2 7/1
மானவற்கு புக்க துறை வல்லவற்கு வில்லவற்கு – மூவருலா:2 286/1
துறையில் (2)
ஆடு துறையில் அடு புலியும் புல்வாயும் – மூவருலா:1 5/1
புக்க துறையில் பகை புலியும் புல்வாயும் – மூவருலா:3 5/1
துறைவன் (3)
துறைவன் நிருப குல துங்கன் முறைமையால் – மூவருலா:1 182/2
பொன்னி துறைவன் பொலம் தார் பெற தகுவார் – மூவருலா:1 261/1
துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு – மூவருலா:3 189/1
துனி (1)
துனி நீங்க தோன்றிய தோன்றல் முனியும் – மூவருலா:3 125/2