Select Page

கட்டுருபன்கள்


சோகம் (1)

சோகம் கெடுத்து அணைத்த தோளானை ஆகத்து – மூவருலா:1 156/2

மேல்

சோணாட்டு (3)

நீல குயில் இனங்காள் நீர் போலும் சோணாட்டு
சோலை பயில்வீர் என துவண்டும் பீலிய – மூவருலா:1 252/1,2
வெற்பில் வயிரமும் வேந்த நின் சோணாட்டு
பொற்பின் மலிவன பூம் துகிலும் நின் பணிய – மூவருலா:1 334/1,2
துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு
இறைவன் திருப்பவனி என்றாள் பிறை_நுதலும் – மூவருலா:3 189/1,2

மேல்

சோணாடு (1)

சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ – மூவருலா:3 85/1

மேல்

சோணாடும் (1)

சூடிய ஆரமும் ஆணையும் சோணாடும்
காடு திரைத்து எறியும் காவிரியும் பாடுக என – மூவருலா:1 273/1,2

மேல்

சோதி (10)

சோதி வயிர மடக்கும் சுடர் தொடியார் – மூவருலா:1 91/1
மீது பட தரியா வெம் முலைகள் சோதி – மூவருலா:1 244/2
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் சோதி – மூவருலா:1 259/2
தோள் மாலை வாச கழுநீர் சுழல் சோதி
கோள் மாலை கூச குளிர் கொடுப்ப நாள் மாலை – மூவருலா:2 76/1,2
வீழ் சோதி சூழ் கச்சு மேரு கிரி சிகரம் – மூவருலா:2 282/1
சூழ் சோதி சக்ரம் தொலைவிப்ப கேழ் ஒளிய – மூவருலா:2 282/2
மரகத சோதி வயங்க புருவ – மூவருலா:2 349/2
செம் சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின் – மூவருலா:2 377/1
வெம் சோதி கண்டால் விலக்காயால் வெம் சமத்து – மூவருலா:2 377/2
மாதர் மனம் கொள்ளா மால் கொள்ள சோதி – மூவருலா:3 390/2

மேல்

சோர் (1)

துயில் காத்து அரமகளிர் சோர் குழை காத்து உம்பர் – மூவருலா:2 4/1

மேல்

சோர்கின்ற (1)

சோர்கின்ற சூழ் தொடி கை செம்பொன் தொடி வலயம் – மூவருலா:2 291/1

மேல்

சோர்ந்தாள் (1)

தொழுதாள் அயர்ந்தாள் துளங்கினாள் சோர்ந்தாள்
அழுதாள் ஒரு தமியள் ஆனாள் பழுது இலா – மூவருலா:1 218/1,2

மேல்

சோர்ந்து (1)

சோர்ந்து மிசை அசைந்த சோலையாய் சேர்ந்து – மூவருலா:1 239/2

மேல்

சோர்வு (1)

பாரும் புரக்கும் பகலவனே சோர்வு இன்றி – மூவருலா:1 329/2

மேல்

சோரா (1)

ஊரா குலிச விடை_ஊர்ந்தோன் சோரா – மூவருலா:2 3/2

மேல்

சோலை (6)

சோலை பயில்வீர் என துவண்டும் பீலிய – மூவருலா:1 252/2
சோலை பசும் தென்றல் தூது வர அந்தி – மூவருலா:1 268/1
பள்ளி திருத்தொங்கல் சோலை பகல் விலக்க – மூவருலா:2 83/1
சோலை என வந்து தோன்றினாள் ஞாலத்தோர் – மூவருலா:2 357/2
கோழிக்கே சோலை கொடீர் என்னும் வாழிய – மூவருலா:3 197/2
பருவம்செய் சோலை பயப்ப பெரு வஞ்சி – மூவருலா:3 207/2

மேல்

சோலையாய் (1)

சோர்ந்து மிசை அசைந்த சோலையாய் சேர்ந்து – மூவருலா:1 239/2

மேல்

சோலையில் (1)

வேலை தரும் முத்தம் மீது அணிந்து சோலையில் – மூவருலா:1 310/2

மேல்

சோலையின் (2)

சோலையின் மான்மதம் சூழ்வர ஏழிலைம்பாலையின் – மூவருலா:3 205/1
மான் மதம் பாரிப்ப சோலையின் – மூவருலா:3 205/2

மேல்

சோழ (1)

கோழியின் சோழ குலத்து ஒருவன் முன் கடைந்த – மூவருலா:3 72/1

மேல்

சோழகோனும் (1)

குனியும் சிலை சோழகோனும் சனபதி-தன் – மூவருலா:1 73/2

மேல்

சோழன் (1)

சோழன் பரி சார்ந்தே சூழ வரும் சக்ரவாள – மூவருலா:3 71/1

மேல்

சோழனும் (1)

தூங்கும் எயில் எறிந்த சோழனும் மேல்கடலில் – மூவருலா:1 9/1

மேல்

சோளேசன் (2)

சொல் குதலை கோகுலங்கள் ஆர்க்கவே சோளேசன்
அற்க மணி காகளங்கள் ஆர்த்தன தெற்கு எழுந்த – மூவருலா:3 165/1,2
தோள் இரண்டும் தாள் இரண்டும் சோளேசன் தாள் இரண்டும் – மூவருலா:3 343/1

மேல்

சோளேந்த்ர (1)

சிறை விட்ட சோளேந்த்ர சிங்கம் நறை விட்ட – மூவருலா:3 126/2

மேல்

சோறு (1)

கொற்கை குளிர் முத்த வல்சியும் சோறு அடுகை – மூவருலா:1 119/1

மேல்