Select Page

கட்டுருபன்கள்


சூட்ட (1)

சூட்ட திரு மகுடம் சூடிய பின் நாட்டு – மூவருலா:2 32/2

மேல்

சூட்டி (1)

பொன் மாலை போதகத்தை சூட்டி பொலன் குவளை – மூவருலா:3 307/1

மேல்

சூட்டு (2)

உத்தி சுடர ஒளி மணி சூட்டு எறிப்ப – மூவருலா:1 98/1
சுரகனக தோள்வலைய சூட்டு கவித்த – மூவருலா:2 70/1

மேல்

சூட்டும் (2)

முற்ற முடிக்க முடி காமவேள் சூட்டும்
கொற்ற முடி அனைய கொண்டையாள் அற்றை நாள் – மூவருலா:2 141/1,2
முச்சியில் சூட்டும் முடிக்கு உரியாள் நிச்சமும் – மூவருலா:3 147/2

மேல்

சூட (3)

துணை தாள் அபிடேகம் சூட பணைத்து ஏறு – மூவருலா:1 31/2
தொடுக்கும் கமழ் தும்பை தூசினொடும் சூட
கொடுக்கும் புகழ் முனையர்கோனும் முடுக்கரையும் – மூவருலா:1 71/1,2
பாடாத பிள்ளை பசும் கிள்ளை சூட – மூவருலா:2 124/2

மேல்

சூடகமும் (1)

சூடாமணியும் பணி வளையும் சூடகமும்
கோட மணி மகர குண்டலமும் ஆடிய – மூவருலா:3 322/1,2

மேல்

சூடாமணி (1)

தொடுக்கும் சிர சேடன் சூடாமணி கொண்டு – மூவருலா:2 43/1

மேல்

சூடாமணியும் (1)

சூடாமணியும் பணி வளையும் சூடகமும் – மூவருலா:3 322/1

மேல்

சூடி (1)

மூன்றுக்கும் சூடி முடி பாரீர் தோன்ற – மூவருலா:3 94/2

மேல்

சூடிய (3)

சூடிய ஆரமும் ஆணையும் சோணாடும் – மூவருலா:1 273/1
சூடிய மாலை பரிந்து துணை முலை மேல் – மூவருலா:1 319/1
சூட்ட திரு மகுடம் சூடிய பின் நாட்டு – மூவருலா:2 32/2

மேல்

சூடினாள் (1)

சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தன சேறு – மூவருலா:1 170/1

மேல்

சூடு (1)

ஆறா மலயக்கால் சுட்ட சூடு உன் செவியில் – மூவருலா:1 296/1

மேல்

சூடுண்டு (1)

தோகை தொடா மஞ்ஞை சூடுண்டு தோற்றவன் மேல் – மூவருலா:1 114/1

மேல்

சூடும் (2)

ஒக்க அபிடேகம் சூடும் உரிமைக்-கண் – மூவருலா:2 36/1
சூடும் குலோத்துங்கசோழன் என்றே எமை சொல்லுவரே – மூவருலா:2 389/4

மேல்

சூதம் (1)

தளிராத சூதம் தழையாத வஞ்சி – மூவருலா:2 125/1

மேல்

சூதளவு (1)

சூதளவு அல்ல துணை முலை தூய கண் – மூவருலா:2 164/1

மேல்

சூதாடேம் (1)

யாதும் பயிலாது இருத்துமோ சூதாடேம் – மூவருலா:2 302/2

மேல்

சூர் (1)

வெருவ முன் சூர் தடித்த வேளே நயக்கும் – மூவருலா:2 359/1

மேல்

சூலத்தான் (1)

கோலத்தால் கோயில் பணி குயிற்றி சூலத்தான் – மூவருலா:2 46/2

மேல்

சூழ் (27)

சுவடு படு களப தொய்யில் சூழ் கொங்கை – மூவருலா:1 176/1
வாரி படும் அமுதம் ஒப்பாள் மதுகரம் சூழ்
வேரி கமழ் கோதை வேறு ஒருத்தி மூரி தேர் – மூவருலா:1 228/1,2
பலரும் பணிந்து பரவ குல கிரி சூழ் – மூவருலா:1 285/2
காசு சூழ் அல்குல் கலையே கலையாக – மூவருலா:1 318/1
கொண்டு பலர்க்கும் குலாவுதலும் வண்டு சூழ் – மூவருலா:1 321/2
தூக்கும் அருவியின் சூழ் போக்கி நோக்கம் – மூவருலா:2 42/2
தூய வயிரத்தால் வாவியாய் சூழ் கடந்த – மூவருலா:2 44/1
பொங்கு ஆர்கலி சூழ் புவனம் பதினாலும் – மூவருலா:2 59/1
தேன் வாழும் தாமம் சூழ் தெய்வ கவிகையை – மூவருலா:2 134/1
பச்சை மரகதம் பூணில் பணை முலை சூழ்
கச்சை நிலமகள் போல் காட்சியாள் நிச்சம் – மூவருலா:2 191/1,2
தோழாய் வளைத்து எங்கும் சூழ் போவார் ஆழி கை – மூவருலா:2 216/2
தோற்று சொரி முத்தின் சூழ் தொடியும் ஆற்றல் – மூவருலா:2 230/2
பங்கேருகம் சூழ் படு கொலைக்கும் அங்கே – மூவருலா:2 260/2
வீழ் சோதி சூழ் கச்சு மேரு கிரி சிகரம் – மூவருலா:2 282/1
சூழ் சோதி சக்ரம் தொலைவிப்ப கேழ் ஒளிய – மூவருலா:2 282/2
பைம்பொன் கடி தடம் சூழ் மேகலை பார் சூழ்ந்த – மூவருலா:2 283/1
சோர்கின்ற சூழ் தொடி கை செம்பொன் தொடி வலயம் – மூவருலா:2 291/1
தொங்கல் துளை கோவை அல்குற்கும் சூழ் கனக – மூவருலா:2 338/1
மெய் தழுவிக்கொள்ள விடுவாயோ மொய் திரை சூழ் – மூவருலா:2 367/2
தாமே குயின்று தடம் கோளும் நாளும் சூழ்
மா மேரு என்ன முடி வயங்க பூ மேல் – மூவருலா:3 62/1,2
வெய்ய புலி முழங்க மேருவாய் வையகம் சூழ் – மூவருலா:3 67/2
வில்லி அறியாது விட்டதே நல்லார் சூழ் – மூவருலா:3 132/2
வெயில் கரங்கள் ஊடாட வேண்டும் உயிர் கொலை சூழ் – மூவருலா:3 192/2
தூசும் துகிலும் தொடியும் கடி தடம் சூழ்
காசும் பல கால் கவர்ந்ததற்கு கூசி – மூவருலா:3 213/1,2
தம் புறம் சூழ் போத தாயரே வீக்கிய – மூவருலா:3 220/1
இட்ட தவிசின் மிசை இருந்து பட்டினம் சூழ் – மூவருலா:3 231/2
கையும் புடைப்ப கலுழ்ந்தன போல் தொய்யில் சூழ் – மூவருலா:3 290/2

மேல்

சூழ்ந்த (1)

பைம்பொன் கடி தடம் சூழ் மேகலை பார் சூழ்ந்த
செம்பொன் திகிரி என திகழ அம் பொன் – மூவருலா:2 283/1,2

மேல்

சூழ்ந்து (1)

பரவி விறலியரும் பாணரும் தன் சூழ்ந்து
இரவி புகார் பாடும் எல்லை வரவர – மூவருலா:3 187/1,2

மேல்

சூழ்வர (2)

வரப்பு மலை சூழ்வர ஆயிரம் கண் – மூவருலா:3 91/1
சோலையின் மான்மதம் சூழ்வர ஏழிலைம்பாலையின் – மூவருலா:3 205/1

மேல்

சூழ்வாள் (1)

தொகுதி புடை பரந்து சூழ்வாள் மிகு தேன் – மூவருலா:2 188/2

மேல்

சூழ (5)

சுடர் மணி கேயூரம் சூழ படரும் – மூவருலா:1 46/2
அழுந்து தரளத்தவை தன்னை சூழ
விழுந்தும் எழுந்தும் மிடைய எழுந்து வரி – மூவருலா:1 203/1,2
சூழ சுருதி அனைத்தும் தொகுத்து எடுப்ப – மூவருலா:3 48/1
சோழன் பரி சார்ந்தே சூழ வரும் சக்ரவாள – மூவருலா:3 71/1
எயில் புறத்து எல்லாரும் சூழ அயில் படை – மூவருலா:3 152/2

மேல்

சூழவும் (1)

ஈழமும் கொண்ட இகலாளி சூழவும் – மூவருலா:2 23/2

மேல்

சூழி (3)

சூழி கடா யானை தோன்றுதலும் யாழின் – மூவருலா:1 286/2
சூழி கடா யானை தோன்றுதலும் தாழாது – மூவருலா:2 159/2
வேழம் திறைகொண்டு மீண்ட கோன் சூழி – மூவருலா:3 20/2

மேல்

சூழும் (2)

சூழும் மலர் முகத்து சொல்மாமகளுடனே – மூவருலா:1 45/1
ஏழை பருவத்து இளம் பேதை சூழும் – மூவருலா:2 127/2

மேல்

சூளாமணியாள் (1)

தந்த சூளாமணியாள் அணியே – மூவருலா:3 186/2

மேல்

சூளிகை (1)

சூளிகை மாடம்-தொறும் துறுவார் நீளும் – மூவருலா:2 103/2

மேல்

சூளிகையும் (2)

சூளிகையும் எத்தெருவும் தோரணமும் ஆளுடையான் – மூவருலா:3 31/2
சூளிகையும் எம்மருங்கும் தோரணமும் சாளரமும் – மூவருலா:3 80/2

மேல்