Select Page

கட்டுருபன்கள்


சீத்த (1)

சீத்த வரையின் திரு கொற்ற வில் ஒன்றால் – மூவருலா:3 73/1

மேல்

சீத (1)

ஊதும் திருப்பவளம் உள் கொண்டு சீத – மூவருலா:3 340/2

மேல்

சீபாஞ்சசன்னியம் (1)

பாற்கடல் சீபாஞ்சசன்னியம் பண்டு இப்போது – மூவருலா:3 381/1

மேல்

சீர் (4)

சீர் தந்த தாமரையாள் கேள்வன் திரு உரு – மூவருலா:1 1/1
போர் ஆழி ஒன்றால் பொது நீக்கி சீர் ஆழி – மூவருலா:1 32/2
சீர் அளவில்லா திரு தோள் அயன் படைத்த – மூவருலா:1 107/1
ஓர் அடியும் நீங்காதாள் ஓர் அணங்கு சீர் உடைய – மூவருலா:3 216/2

மேல்

சீர்க்கின்ற (1)

கார் கடல் சென்று கவர் சங்கே சீர்க்கின்ற – மூவருலா:3 381/2

மேல்

சீராசராசன் (1)

திருமகன் சீராசராசன் கதிரோன் – மூவருலா:3 34/1

மேல்

சீரிதே (1)

சேரன் சிலையினும் சீரிதே சென்று ஒசிய – மூவருலா:2 372/1

மேல்

சீறடி (1)

செம் கை தடவந்தும் சீறடி தீண்டியும் – மூவருலா:3 211/1

மேல்

சீறடிக்கு (1)

அரிந்த குரலினவா அம் சீறடிக்கு
பரிந்து சிலம்பு பதைப்ப விரிந்து எழும் – மூவருலா:1 207/1,2

மேல்

சீறி (1)

சீறி அனங்கன் சிலை வளைப்ப மாறு அழிய – மூவருலா:1 341/2

மேல்

சீறும் (2)

சீறும் செருவில் திரு மார்பில் தொண்ணூறும் – மூவருலா:2 21/1
வேறு தனி வினவும் வேலைக்-கண் சீறும் – மூவருலா:2 154/2

மேல்