கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உகந்த 1
உகிரால் 1
உங்கள் 1
உச்ச 1
உச்சி 1
உச்சிப்படு 1
உச்சியில் 1
உட்காதே 1
உட்படுத்து 1
உடம்பு 1
உடம்பை 1
உடல் 3
உடலாய் 1
உடலி 2
உடன் 12
உடன்கொண்டு 1
உடனாக 1
உடனே 2
உடுக்க 1
உடுக்கும் 1
உடுத்த 1
உடுத்தாள் 1
உடுத்தாளோ 1
உடுபதியை 1
உடை 3
உடைக்கும் 1
உடைத்து 1
உடைந்து 1
உடைப்புண்டு 1
உடைய 16
உடையாதாம் 1
உடையாதே 1
உடையாம் 1
உடையான் 3
உடையினை 1
உடையோம் 1
உடையோன் 1
உடைவது 1
உடைவாள் 2
உண்டு 4
உண்ணும் 1
உண்மை 2
உணர்த்த 1
உணர்ந்து 1
உணர்வின் 1
உணர்வினேம் 1
உணர்வு 1
உணர்வை 1
உணராதே 1
உணராயோ 1
உத்தி 1
உத்துங்க 2
உதகை 1
உதகையை 1
உததி 1
உதயம் 2
உதயாதி 1
உதரபந்தன 1
உதரபந்தனத்தாள் 1
உதரபந்தனம் 1
உதியர் 1
உதிர்ப்பாய் 1
உந்தி 4
உந்தியும் 1
உபய 3
உம்பர் 3
உம்பர்க்கு 1
உமிழ் 1
உய்த்தால் 1
உய்து 1
உய்ந்தாள் 1
உய்ய 3
உயங்கா 1
உயங்கி 1
உயங்கு 1
உயர் 3
உயர்த்த 1
உயர்ந்த 1
உயர 1
உயரும் 1
உயிர் 14
உயிர்ப்ப 1
உயிராய் 1
உயிரும் 1
உயிரை 3
உரக 4
உரகர் 1
உரவோன் 4
உரிமை 1
உரிமைக்-கண் 1
உரியாள் 1
உரிவை 1
உரு 4
உருக்-கொல் 1
உருக்கும் 2
உருகி 1
உருகியுருகி 1
உருகும் 1
உருட்டி 1
உருப்ப 1
உருமின் 1
உருமேறும் 1
உருமை 1
உருவ 8
உருவத்து 2
உருவம் 2
உருவில் 2
உருவின் 1
உருவு 1
உருவும் 1
உருளும் 1
உரை 1
உரைக்கும் 1
உரைப்ப 1
உரையின் 1
உலகங்கள் 3
உலகத்து 2
உலகம் 5
உலகமும் 1
உலகில் 6
உலகின் 1
உலகு 11
உலகுக்கு 1
உலகுடையோன் 1
உலகும் 4
உலகை 3
உலப்பு 1
உலப்பு_இல் 1
உலம்பு 1
உலா 5
உலாம் 2
உவக்கும் 1
உவகை 2
உவந்த 2
உவப்ப 2
உவமை 1
உவரி 1
உவற்று 1
உவா 1
உழப்போம் 1
உழை 1
உழைக்கும் 1
உழையோர் 1
உள் 4
உள்கொண்டு 1
உள்ள 11
உள்ளது 1
உள்ளம் 8
உள்ளாய் 1
உள்ளிட்ட 1
உள 1
உளது 1
உளைத்தான் 1
உளைப்ப 1
உளையீர் 1
உற்ற 1
உறங்காமையும் 1
உறங்கிய 1
உறவாய் 1
உறவு 2
உறா 1
உறை 1
உறைகின்ற 1
உறைப்ப 2
உறையின் 1
உறையும் 1
உன் 1
உகந்த (1)
உகந்த பிடியுடனே ஓர் எண் பிடியும் – மூவருலா:3 234/1
உகிரால் (1)
வருந்தி சிறு துள்ளி வள் உகிரால் எற்றி – மூவருலா:1 314/1
உங்கள் (1)
உங்கள் பெருமானுழை செல்வாய் பைம் கழல் கால் – மூவருலா:2 203/2
உச்ச (1)
உச்ச கலன் அணியா தோள் இணைக்கு ஓர் இரண்டு – மூவருலா:2 321/1
உச்சி (1)
முத்து பொதி உச்சி முச்சியாள் எத்திறத்தும் – மூவருலா:1 141/2
உச்சிப்படு (1)
ஊறல் இளம் பாளை உச்சிப்படு கடும் – மூவருலா:1 312/1
உச்சியில் (1)
உச்சியில் கொண்டை முடிப்பின் உலகுடையோன் – மூவருலா:3 147/1
உட்காதே (1)
காற்கும் கரும் கட்கும் உட்காதே கைவகுத்து – மூவருலா:3 284/1
உட்படுத்து (1)
விட உட்படுத்து விழு கவி கை எட்டு – மூவருலா:1 30/1
உடம்பு (1)
கொலை ஏறு உடம்பு அடைய கொய்தாலும் எய்தா – மூவருலா:2 17/1
உடம்பை (1)
புல்லாத மன்னர் புலால் உடம்பை பேய் வாங்க – மூவருலா:1 76/1
உடல் (3)
வெந்து ஆருயிர் பெற்று உடல் பெற்று விண் ஆள – மூவருலா:2 8/1
உடல் பிளவோட ஒரு தேரிட்டு ஊரும் – மூவருலா:2 382/1
உழப்போம் இனி என்று உடல் உள்ள போழ்தே – மூவருலா:3 142/1
உடலாய் (1)
உயிராய் உடலாய் உணர்வு ஆகி உள்ளாய் – மூவருலா:1 304/1
உடலி (2)
கடல் விடு முத்தின் கலையும் உடலி மேல் – மூவருலா:2 233/2
அடல் சேக்கும் மார்பிற்கு அமைய உடலி – மூவருலா:2 236/2
உடன் (12)
ஓதை மறுகில் உடன் போன போக்கால் இ – மூவருலா:1 227/1
ஒக்க இகல உடன் எழுந்து பக்கத்து – மூவருலா:1 316/2
ஒவ்வாமல் ஏத்த உடன் இருந்தோன் கவ்வை – மூவருலா:2 5/2
உடன் உறை பள்ளி உணர்ந்து தட முகில் – மூவருலா:2 61/2
புருவம் உடன் போதப்போத வெருவி – மூவருலா:2 178/2
எண் பெரு மாதிரத்தும் ஏறும் உடன் ஆணை – மூவருலா:3 40/1
கோரம் உடன் போத நேமி பொலன் குன்றாய் – மூவருலா:3 68/1
சுற்றும் சலஞ்சலம் போல் தோன்றுவாள் கற்று உடன் – மூவருலா:3 133/2
பின்னர் உடன் பேச பேசினாள் இன் இசை யாழ் – மூவருலா:3 134/2
மானும் கலையும் வளர உடன் வளர்ந்து – மூவருலா:3 217/1
வெள்ளிடை ஆக உடன் விதித்து தெள்ளி – மூவருலா:3 255/2
வள்ளை கொடியும் உடன் மயங்க வெள்ளம் போல் – மூவருலா:3 289/2
உடன்கொண்டு (1)
உள்ளம் உயிரை உடன்கொண்டு வள்ளல் பின் – மூவருலா:1 226/2
உடனாக (1)
பட நாகம் எட்டும் பரம் தீர்த்து உடனாக – மூவருலா:3 237/2
உடனே (2)
சுண்ணம் எதிர் தூய் உடனே தொடியும் தூஉய் – மூவருலா:2 110/1
புறவும் தொடர்ந்து உடனே போத அவையே – மூவருலா:2 356/1
உடுக்க (1)
நீலமே வேய்ந்து எடுக்க நீலமே பூண்டு உடுக்க
நீலமே அன்றி நினையாதாள் நீலமே – மூவருலா:2 194/1,2
உடுக்கும் (1)
அடுக்கும் பசலை அடாமே உடுக்கும் – மூவருலா:2 225/2
உடுத்த (1)
உடுத்த திகிரி பதினால் உலகும் – மூவருலா:3 37/1
உடுத்தாள் (1)
சூடினாள் பைம்பொன் துகில் உடுத்தாள் சந்தன சேறு – மூவருலா:1 170/1
உடுத்தாளோ (1)
ஏந்து துகில் ஒன்று உடுத்தாளோ இல்லையோ – மூவருலா:2 316/1
உடுபதியை (1)
உய்ய இரு காதும் மூக்கும் உடுபதியை
நைய வெறிக்கும் நகை நிலவும் செய்ய – மூவருலா:2 361/1,2
உடை (3)
மருங்கில் திரு உடை வாள் வாய்ப்ப பொருந்திய – மூவருலா:1 49/2
உருவு உடை ஆடை தவிர்த்து ஒரு வெள்ளை – மூவருலா:2 65/1
திரு உடை ஆடை திகழ்த்தி ஒரு புடை – மூவருலா:2 65/2
உடைக்கும் (1)
உடைக்கும் உலகு அடைய ஊடாடு கண்ணின் – மூவருலா:2 245/1
உடைத்து (1)
கிளவி விறலியர் வாய் கேட்டாள் அளவு உடைத்து – மூவருலா:2 264/2
உடைந்து (1)
அடல் விடும் அல்குல் பரவைக்கு உடைந்து
கடல் விடு முத்தின் கலையும் உடலி மேல் – மூவருலா:2 233/1,2
உடைப்புண்டு (1)
நடைக்கும் முதல் பகை நாம் என்று உடைப்புண்டு – மூவருலா:3 282/2
உடைய (16)
ஓதும் உலகங்கள் ஏழும் தனித்து உடைய
கோது_இல் குலமங்கை கொங்கையினும் போதில் – மூவருலா:1 34/1,2
வையம் உடைய பிரான் மார்பு என்பார் கை இரண்டே – மூவருலா:1 108/2
கொங்கு உடைய பொன் அடரும் சென்னி கொழும் கோங்கின் – மூவருலா:1 147/1
பங்கு உடைய மூரி பணை அணைந்து தங்கு உடைய – மூவருலா:1 147/2
பங்கு உடைய மூரி பணை அணைந்து தங்கு உடைய – மூவருலா:1 147/2
ஆழி புவனம் அடைய உடைய பிரான் – மூவருலா:1 286/1
உடைய நிதி கடவுள் ஊர்தி ஒழிய – மூவருலா:2 95/1
அற்புதவல்லி அவளே பிறந்து உடைய
கற்பக மாலையை காதலிக்கும் பொற்பு ஆர் – மூவருலா:2 136/1,2
செய்யும் நலன் உடைய கோள் ஏழும் தீபமோ – மூவருலா:2 153/1
முன் உடைய செம் கேழ் எறிக்கும் முறி கோலம் – மூவருலா:2 195/1
தொழும்பு உடைய ஆகத்து தொண்ணூறும் ஆறும் – மூவருலா:3 19/1
தழும்பு உடைய சண்டப்ரசண்டன் எழும் பகல் – மூவருலா:3 19/2
குடை நிலவும் சக்ரகிரி கோல உடைய தன் – மூவருலா:3 63/2
கடை போய் உலகு அளக்கும் கண்ணாள் உடைய தன் – மூவருலா:3 143/2
ஓர் அடியும் நீங்காதாள் ஓர் அணங்கு சீர் உடைய – மூவருலா:3 216/2
இருள் உடைய மேல் நின்று எறி சுடிகை பாப்பு – மூவருலா:3 219/1
உடையாதாம் (1)
உடைவது உடையாதாம் உள்ளம் உறவு ஓர்ந்து – மூவருலா:2 166/1
உடையாதே (1)
ஓடு நகாதே உடையாதே பீடுற – மூவருலா:2 161/2
உடையாம் (1)
பெருகு உடையாம் நீர் ஏழும் பார் ஏழும் பேணும் – மூவருலா:2 387/1
உடையான் (3)
வையம் உடையான் வலம்புரியில் வைகறைவாய் – மூவருலா:3 313/1
இலகு உடையான் கொற்றக்குடை நிழற்றும் ஈரேழ் – மூவருலா:3 391/1
உலகு உடையான் போந்தான் உலா – மூவருலா:3 391/2
உடையினை (1)
இமைக்கும் கடவுள் உடையினை பண்டு இப்போது – மூவருலா:3 380/1
உடையோம் (1)
எல்லாம் தனித்து உடையோம் யாம் அன்றே அல்லாது – மூவருலா:3 369/2
உடையோன் (1)
இடை போய தூய எயிற்றாள் உடையோன் – மூவருலா:3 118/2
உடைவது (1)
உடைவது உடையாதாம் உள்ளம் உறவு ஓர்ந்து – மூவருலா:2 166/1
உடைவாள் (2)
பச்சை உடைவாள் விசித்தது ஒரு பசும்பொன் – மூவருலா:2 66/1
ஒற்றை உடைவாள் ஒரு புடையாள் கொற்றவையேல் – மூவருலா:2 294/1
உண்டு (4)
உண்டு ஆற்றிய வேங்கை வைக்க ஒரு திருக்கை – மூவருலா:1 155/1
கொல்லிக்கும் உண்டு உயிர் உண்மை த்ரிகூடத்து – மூவருலா:2 145/1
அற்று உண்டு இலது என்றும் அ மருங்குல் இன்று எமக்கு – மூவருலா:3 183/1
பற்று உண்டு எனும் உதரபந்தனத்தாள் கொற்றவன் – மூவருலா:3 183/2
உண்ணும் (1)
நறவு குவளை நறு மலர் தோய்த்து உண்ணும்
இறவு கடைக்கணித்து எய்த சுறவு – மூவருலா:3 357/1,2
உண்மை (2)
கொல்லிக்கும் உண்டு உயிர் உண்மை த்ரிகூடத்து – மூவருலா:2 145/1
உண்மை அறியா உணர்வினேம் வெண்மையினில் – மூவருலா:3 375/2
உணர்த்த (1)
உயிர் துணை பாங்கி ஒரு நோன்பு உணர்த்த
எயில் புறத்து எல்லாரும் சூழ அயில் படை – மூவருலா:3 152/1,2
உணர்ந்து (1)
உடன் உறை பள்ளி உணர்ந்து தட முகில் – மூவருலா:2 61/2
உணர்வின் (1)
உருவின் ஒளியின் உணர்வின் உரையின் – மூவருலா:1 106/1
உணர்வினேம் (1)
உண்மை அறியா உணர்வினேம் வெண்மையினில் – மூவருலா:3 375/2
உணர்வு (1)
உயிராய் உடலாய் உணர்வு ஆகி உள்ளாய் – மூவருலா:1 304/1
உணர்வை (1)
முடிவு_இல் உணர்வை முடிப்பாள் கடிது ஓடி – மூவருலா:1 196/2
உணராதே (1)
ஒட்டிய ஒட்டம் உணராதே தோள்வளையும் – மூவருலா:1 217/1
உணராயோ (1)
இன்மை உணராயோ எம் கோவே மன்னவ நீ – மூவருலா:3 378/2
உத்தி (1)
உத்தி சுடர ஒளி மணி சூட்டு எறிப்ப – மூவருலா:1 98/1
உத்துங்க (2)
ஊன்று கலி கடிந்த உத்துங்க துங்கன்-தன் – மூவருலா:1 121/1
உத்துங்க துங்கன் உலா – மூவருலா:1 342/2
உதகை (1)
ஏறி பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை
நூறி தன் தூதனை நோக்கினான் வேறாக – மூவருலா:2 24/1,2
உதகையை (1)
உதகையை தீத்த உரவோன் முது வான – மூவருலா:3 21/2
உததி (1)
கால உததி கலக்கவும் சால – மூவருலா:2 368/2
உதயம் (2)
மதி உதயம் என்று வணங்க வனச – மூவருலா:2 240/1
பதி உதயம் என்று பணிய துதி_இல் – மூவருலா:2 240/2
உதயாதி (1)
பதயுகம் அல்லது பாரார் உதயாதி – மூவருலா:3 364/2
உதரபந்தன (1)
கோல வயிறு உதரபந்தன கோள் நீங்கி – மூவருலா:2 323/1
உதரபந்தனத்தாள் (1)
பற்று உண்டு எனும் உதரபந்தனத்தாள் கொற்றவன் – மூவருலா:3 183/2
உதரபந்தனம் (1)
திரு உதரபந்தனம் சேர்த்தி திரு மார்பில் – மூவருலா:2 67/2
உதியர் (1)
பதி எறிந்த கொற்ற வாள் பாரீர் உதியர் – மூவருலா:3 86/2
உதிர்ப்பாய் (1)
போர் நாணின் வண்டே புடைத்து உதிர்ப்பாய் பார் நாதன் – மூவருலா:1 302/2
உந்தி (4)
கார் தந்த உந்தி கமலத்து பார் தந்த – மூவருலா:1 1/2
காக்கும் கடல் கடைந்த கை மலரும் உந்தி மலர் – மூவருலா:1 183/1
வாழும் பரதர் மருங்கு ஈண்ட வீழ் உந்தி – மூவருலா:1 214/2
இழியும் ஒரு சாமரேகையும் உந்தி
சுழியும் வெளி வந்து தோன்ற கெழிய – மூவருலா:2 324/1,2
உந்தியும் (1)
பந்தாக கொள்ளும் பணை தோளும் உந்தியும் – மூவருலா:2 360/2
உபய (3)
உபய வய கோட்டு உருமை விபவ – மூவருலா:2 81/2
ஒரு தன் அடியின் மடிய உபய
மருது பொருத வயவன் விருதன் – மூவருலா:2 155/1,2
ஓகை விளைக்கும் உபய குல ரத்ன – மூவருலா:3 41/1
உம்பர் (3)
துயில் காத்து அரமகளிர் சோர் குழை காத்து உம்பர்
எயில் காத்த நேமி இறையோன் வெயில் காட்டும் – மூவருலா:2 4/1,2
ஒரு தேரால் ஐயிரண்டு தேர் ஓட்டி உம்பர்
வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் பொருது – மூவருலா:3 11/1,2
அம்பாவை பாடும் படி அறிவாள் உம்பர் – மூவருலா:3 120/2
உம்பர்க்கு (1)
ஆதி பிறவி அனைத்தினும் உம்பர்க்கு
பாதி பகை தடிந்து பாதிக்கு மேதினியில் – மூவருலா:3 35/1,2
உமிழ் (1)
சுருப்பு நாண் புக்கு அழுந்த தூக்கும் நெருப்பு உமிழ் – மூவருலா:2 380/2
உய்த்தால் (1)
மை தாமரைக்கு எளிதோ மற்று என்பார் உய்த்தால் – மூவருலா:3 111/2
உய்து (1)
உய்து சிறந்தாள் உழை சென்றார் நொய்தில் – மூவருலா:2 224/2
உய்ந்தாள் (1)
ஒரு நகை கூர்ந்து ஒருவாறு உய்ந்தாள் பெரு நகை – மூவருலா:2 223/2
உய்ய (3)
உய்ய இரு காதும் மூக்கும் உடுபதியை – மூவருலா:2 361/1
உய்ய ஒரு குரல் வந்து ஊதாதோ ஐயம் – மூவருலா:3 313/2
கண்டனை மேதினியாள் காந்தனை வந்து உய்ய
கொண்டனை என்று குறுகுவாள் கண்டு – மூவருலா:3 359/1,2
உயங்கா (1)
வயங்கு மணி மார்பின் மல்க உயங்கா – மூவருலா:1 48/2
உயங்கி (1)
உயங்கி ஒருவர்க்கொருவர் தயங்கு இழையீர் – மூவருலா:3 82/2
உயங்கு (1)
உயங்கு கருவிளை ஒத்தும் தயங்குவாள் – மூவருலா:2 198/2
உயர் (3)
பாணி பெயர்ப்ப பதம் பெயர்த்து சேண் உயர் – மூவருலா:1 102/2
ஏழ் உயர் யானை எதிர் ஓடி ஆழியாய் – மூவருலா:1 327/2
ஊடு அம்பரம் அடங்க ஓங்கி உயர் அண்டகூடம் – மூவருலா:3 92/1
உயர்த்த (1)
மு கொடி முப்பத்துமூவர்க்கு முன் உயர்த்த
எக்கொடியும் முன்னர் எடுத்துளவால் அ கொடியால் – மூவருலா:3 99/1,2
உயர்ந்த (1)
முக்கண் கனியை முடி வணங்கி மிக்கு உயர்ந்த – மூவருலா:1 43/2
உயர (1)
தூக்கும் துலை புக்க தூயோனும் மேக்கு உயர – மூவருலா:1 11/2
உயரும் (1)
அயிராபத மத யானை உயரும் – மூவருலா:3 236/2
உயிர் (14)
ஒல்லாத கூற்றம் உயிர் வாங்க புல் ஆர்வம் – மூவருலா:1 76/2
மின் என வந்து வெளிப்பட்டு மன்னர் உயிர் – மூவருலா:1 154/2
உழைக்கும் உயிர் தழைப்ப ஓடி பிழைத்தனளாய் – மூவருலா:1 287/2
கூசும் பனி திவலை கொண்டுபோம் என் உயிர் நீ – மூவருலா:1 297/1
பானல் கண் நல்லாள் உயிர் பரமே ஆனக்கால் – மூவருலா:1 339/2
அயிர்ப்பார் அயிர்க்கும் அழகாள் உயிர் பாவை – மூவருலா:2 144/2
கொல்லிக்கும் உண்டு உயிர் உண்மை த்ரிகூடத்து – மூவருலா:2 145/1
இதற்கு நடை வாய்த்து உயிர் வாய்த்தது என்ன – மூவருலா:2 146/1
செயல் வண்ணம் காட்டிய சேயோன் உயிர் அனைத்தும் – மூவருலா:3 1/2
நல் உயிர் பாவை துணை பெற நாயகன் – மூவருலா:3 148/1
உயிர் துணை பாங்கி ஒரு நோன்பு உணர்த்த – மூவருலா:3 152/1
விடவிட வந்து உயிர் மீது அடுத்து போன – மூவருலா:3 158/1
வெயில் கரங்கள் ஊடாட வேண்டும் உயிர் கொலை சூழ் – மூவருலா:3 192/2
உயிர் காவல் மேற்கொண்டு உலகை வலஞ்செய்யும் – மூவருலா:3 236/1
உயிர்ப்ப (1)
மூசிய மௌவல் முருகு உயிர்ப்ப தேசிக – மூவருலா:1 270/2
உயிராய் (1)
உயிராய் உடலாய் உணர்வு ஆகி உள்ளாய் – மூவருலா:1 304/1
உயிரும் (1)
கண்டு மனமும் உயிரும் களிப்பு அளவு_இல் – மூவருலா:1 189/1
உயிரை (3)
ஏற்று பொரும் மன்னர் இன் உயிரை கூற்றுக்கு – மூவருலா:1 63/2
உள்ளம் உயிரை உடன்கொண்டு வள்ளல் பின் – மூவருலா:1 226/2
கடை போக என் உயிரை காத்தியேல் வண்டு – மூவருலா:1 300/1
உரக (4)
உரக அரமகளிர் ஒப்பார் விரல் கவரும் – மூவருலா:1 101/2
உரக பணா மணி ஒப்ப விரவி – மூவருலா:2 70/2
உரக பண மணி கொண்டு ஒப்பிக்கில் ஒப்பு_இல் – மூவருலா:2 192/1
முன்னை உலகம் முழுதும் தரும் உரக
மன்னன் அபிடேக மாணிக்கம் முன்னவன் – மூவருலா:3 177/1,2
உரகர் (1)
தோளை உரகர் தொழ இருப்பாள் நாளை – மூவருலா:2 263/2
உரவோன் (4)
உருளும் திரு தேர் உரவோன் அருளினால் – மூவருலா:2 2/2
ஒரு தேரால் வென்ற உரவோன் கருதி – மூவருலா:2 9/2
உதகையை தீத்த உரவோன் முது வான – மூவருலா:3 21/2
உலகை முன் காத்த உரவோன் பலவும் – மூவருலா:3 26/2
உரிமை (1)
கோயில் உரிமை குழாம் நெருங்கி வாயிலும் – மூவருலா:3 79/2
உரிமைக்-கண் (1)
ஒக்க அபிடேகம் சூடும் உரிமைக்-கண்
தக்க தலைமை தனி தேவி மிக்க – மூவருலா:2 36/1,2
உரியாள் (1)
முச்சியில் சூட்டும் முடிக்கு உரியாள் நிச்சமும் – மூவருலா:3 147/2
உரிவை (1)
உரிவை விடும் படமும் ஒத்தாள் சொரி தளிர் – மூவருலா:2 292/2
உரு (4)
சீர் தந்த தாமரையாள் கேள்வன் திரு உரு
கார் தந்த உந்தி கமலத்து பார் தந்த – மூவருலா:1 1/1,2
அடையும் தனது உரு கண்டு அஞ்சி கொடை அனகன் – மூவருலா:1 178/2
உரு தந்த தோற்றங்கள் ஒன்றினும் தப்பா – மூவருலா:3 315/1
சச்சை கமழும் தடம் தோளும் நிச்சம் உரு – மூவருலா:3 350/2
உருக்-கொல் (1)
வயிர்ப்பான் மறலி மகள் உருக்-கொல் ஈது என்று – மூவருலா:2 144/1
உருக்கும் (2)
வெருக்கொள்ளும் மூரி தோள் வெற்பும் உருக்கும் – மூவருலா:1 184/2
வெப்பு படுத்து எங்கள் மெய் உருக்கும் தப்பா – மூவருலா:2 381/2
உருகி (1)
நெருப்புக்கு உருகி நிறை போய் இருப்புழி – மூவருலா:1 246/2
உருகியுருகி (1)
ஒருவர் ஒருவர்க்கு உருகியுருகி
இருவரும் ஈடு அழிய நோக்கி வரு காமன் – மூவருலா:3 171/1,2
உருகும் (1)
சிலாவட்டம் சிற்சில நின்று உருகும் என்றால் – மூவருலா:3 372/1
உருட்டி (1)
சாரும் திகிரி-தனை உருட்டி ஓர் ஏழு – மூவருலா:1 329/1
உருப்ப (1)
திருப்பவனி முன் விரைந்து செல்வாள் உருப்ப – மூவருலா:3 320/2
உருமின் (1)
மலை பத்தும் வெட்டும் உருமின் மறவோன் – மூவருலா:2 10/1
உருமேறும் (1)
எட்டாத வச்சிரமும் எல்லா உருமேறும்
வெட்டாமல் எங்கு உள்ள வெற்பினுக்கும் முட்டா – மூவருலா:2 79/1,2
உருமை (1)
உபய வய கோட்டு உருமை விபவ – மூவருலா:2 81/2
உருவ (8)
ஏய்ப்ப எதிர்வந்து இரவி உருவ ஒளி – மூவருலா:1 258/1
எழுந்த துகள் உருவ ஏறியும் சுண்ணம் – மூவருலா:2 96/1
விழுந்த துகள் உருவ வீழ்ந்தும் தொழும் தகைய – மூவருலா:2 96/2
உருவ வரி கண் ஒழுகஒழுக – மூவருலா:2 178/1
புருவ கொடி முடிய போகா உருவ – மூவருலா:2 246/2
பொருப்பு உருவ தோளின் புதுமைக்கு நேரே – மூவருலா:2 259/1
கிளி குலம் பாட்டு எடுப்ப கேட்டும் பளிக்கு உருவ – மூவருலா:2 273/2
பருவத்து வேறு படியாள் உருவ – மூவருலா:3 121/2
உருவத்து (2)
பண்டு அறியும் முன்னை பருவத்து உருவத்து
கண்டு அறியும் அவ் வடிவு காண்கிலேன் பண்டு அறியும் – மூவருலா:1 179/1,2
உருவத்து அளவு அன்று ஒளி ஓக்கம் ஆக்கம் – மூவருலா:2 165/1
உருவம் (2)
ஒருவரும் ஒவ்வா உருவம் மீக்கூறும் – மூவருலா:2 241/1
பரிசில் உருவம் பயந்தன என்று – மூவருலா:3 212/1
உருவில் (2)
உருவில் ஒளி போய் உலகு அடைய கோப்ப – மூவருலா:2 329/1
தன் மணி மாளிகை தாழ்வரையில் பொன் உருவில் – மூவருலா:3 222/2
உருவின் (1)
உருவின் ஒளியின் உணர்வின் உரையின் – மூவருலா:1 106/1
உருவு (1)
உருவு உடை ஆடை தவிர்த்து ஒரு வெள்ளை – மூவருலா:2 65/1
உருவும் (1)
உலகமும் தோற்கும் உருவும் கலகமும் – மூவருலா:3 325/2
உருளும் (1)
உருளும் திரு தேர் உரவோன் அருளினால் – மூவருலா:2 2/2
உரை (1)
நீலத்தால் வண்டின் நிரையாய் உரை இகந்த – மூவருலா:2 46/1
உரைக்கும் (1)
முன்னர் உரைக்கும் முதன்மையாள் சென்னியில் – மூவருலா:2 228/2
உரைப்ப (1)
தம்-மின்கள் என்று உரைப்ப தாயரும் அம்மே – மூவருலா:1 130/2
உரையின் (1)
உருவின் ஒளியின் உணர்வின் உரையின்
பொருவு_இல் அரமகளிர் போல்வார் அருகு அணைந்து – மூவருலா:1 106/1,2
உலகங்கள் (3)
ஓதும் உலகங்கள் ஏழும் தனித்து உடைய – மூவருலா:1 34/1
எண்ணும் உலகங்கள் ஏழுடைய பெண் அணங்கு – மூவருலா:1 39/2
தோன்று அருக்கமண்டலமும் தோற்க உலகங்கள்
மூன்றுக்கும் சூடி முடி பாரீர் தோன்ற – மூவருலா:3 94/1,2
உலகத்து (2)
ஊறும் மதம் தனதே ஆக உலகத்து
வேறு மதம் பொறா வேகத்தால் கூறு ஒன்ற – மூவருலா:1 57/1,2
வாழும் உலகத்து எவரும் மனம் களிப்ப – மூவருலா:1 283/1
உலகம் (5)
உலகம் பரவும் திரு புருவத்து ஓரா – மூவருலா:1 126/1
தரிக்கும் உலகம் தனி தரித்த கோனை – மூவருலா:1 289/1
தாங்கி உலகம் தரிப்ப தரி என்று – மூவருலா:2 328/1
எறியும் மழை எழுச்சி என்றும் உலகம்
அறியும் முலை எழுச்சி அன்னம் செறியும் – மூவருலா:3 138/1,2
முன்னை உலகம் முழுதும் தரும் உரக – மூவருலா:3 177/1
உலகமும் (1)
உலகமும் தோற்கும் உருவும் கலகமும் – மூவருலா:3 325/2
உலகில் (6)
கொண்டதும் அ மது செய் கோலமே பண்டு உலகில் – மூவருலா:1 324/2
பரவி உலகில் பல மண்டலீகர் – மூவருலா:2 92/1
விலகி வெயிலை விலக்க உலகில் – மூவருலா:2 207/2
விதலை உலகில் விளைத்து நுதலை – மூவருலா:2 345/2
கவித்த அபிடேகம் காணீர் தவித்து உலகில் – மூவருலா:3 89/2
உலகில் மதுகரம் ஊத கலகித்து – மூவருலா:3 155/2
உலகின் (1)
வளைத்தான் அரும்பு உலகின் மாய்த்தான் இளைத்தார் – மூவருலா:2 122/2
உலகு (11)
குலமகளை கைப்பிடித்த கோவும் உலகு அறிய – மூவருலா:1 10/2
பூக்கும் உலகு அளந்த பொன் கழலும் நோக்கும் – மூவருலா:1 183/2
ஓல கடல் ஏழும் ஒன்றாய் உலகு ஒடுக்கும் – மூவருலா:1 194/1
மாந்த உலகு ஆண்ட மன்னர்பிரான் காந்து எரியில் – மூவருலா:2 7/2
உடைக்கும் உலகு அடைய ஊடாடு கண்ணின் – மூவருலா:2 245/1
உலகு வியப்ப என்று ஓத அலகிறந்த – மூவருலா:2 313/2
உருவில் ஒளி போய் உலகு அடைய கோப்ப – மூவருலா:2 329/1
அ கால தண்டம் அகற்றி உலகு அளித்தாய் – மூவருலா:2 383/1
சொல்ல உலகு அளித்த தொல்லையோன் செல்லலால் – மூவருலா:3 9/2
கடை போய் உலகு அளக்கும் கண்ணாள் உடைய தன் – மூவருலா:3 143/2
உலகு உடையான் போந்தான் உலா – மூவருலா:3 391/2
உலகுக்கு (1)
ஒன்றே உலகுக்கு ஒழியுமே என்று இனைய – மூவருலா:1 340/2
உலகுடையோன் (1)
உச்சியில் கொண்டை முடிப்பின் உலகுடையோன்
முச்சியில் சூட்டும் முடிக்கு உரியாள் நிச்சமும் – மூவருலா:3 147/1,2
உலகும் (4)
எம் கோன் அகளங்கன் ஏழ் உலகும் காக்கின்ற – மூவருலா:1 284/1
உடுத்த திகிரி பதினால் உலகும்
அடுத்த வர ராசராசன் அடல் திகிரி – மூவருலா:3 37/1,2
உலகும் கொடுப்பானே ஒப்ப பல கால் – மூவருலா:3 214/2
ஈர் அடியால் மூ உலகும் கொண்டானை எப்பிறப்பும் – மூவருலா:3 216/1
உலகை (3)
வியக்கும் துகிர் இனைய மேம்பட்டு உலகை
மயக்கும் திரு வாய் மலர்க்கும் நயக்கும் – மூவருலா:2 258/1,2
உலகை முன் காத்த உரவோன் பலவும் – மூவருலா:3 26/2
உயிர் காவல் மேற்கொண்டு உலகை வலஞ்செய்யும் – மூவருலா:3 236/1
உலப்பு (1)
ஓகையர் ஆகி உலப்பு_இல் பல கோடி – மூவருலா:3 128/1
உலப்பு_இல் (1)
ஓகையர் ஆகி உலப்பு_இல் பல கோடி – மூவருலா:3 128/1
உலம்பு (1)
உலம்பு குரல் அஞ்சாது ஓட கலம் பல – மூவருலா:2 327/2
உலா (5)
உத்துங்க துங்கன் உலா – மூவருலா:1 342/2
இரு விலிடை நின்று இறைஞ்சி திரு உலா – மூவருலா:2 301/2
ஒரு குடையான் போந்தான் உலா – மூவருலா:2 387/2
உள்ளம் பெருகப்பெருக உலா கொண்டு – மூவருலா:3 292/1
உலகு உடையான் போந்தான் உலா – மூவருலா:3 391/2
உலாம் (2)
வாள்_நுதல் வீழா மதி மயங்கா சேண் உலாம் – மூவருலா:1 279/2
கார் உலாம் ஓத கடல் முழங்க வந்த துயர் – மூவருலா:1 298/1
உவக்கும் (1)
களித்தன என்று உவக்கும் காற்று நெளித்து இழிய – மூவருலா:1 62/2
உவகை (2)
பூரித்த மெய் உவகை பொய்யாக பாரித்த – மூவருலா:1 322/2
மல்கும் உவகை கலுழி வரவர – மூவருலா:3 168/1
உவந்த (2)
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரான் உவந்த
தாதகி ஒன்றுமே சார்பு என்பார் மீது – மூவருலா:3 102/1,2
கங்குல் கடற்கு எல்லை இவ்வாறு கண்டு உவந்த
மங்கை பருவத்து வாள்_நுதலும் பொங்கு ஒலி நீர் – மூவருலா:3 199/1,2
உவப்ப (2)
கோடியர் கண்டு உவப்ப கொண்டு ஆடி ஆடினால் – மூவருலா:1 199/2
கங்காபுரி புகுந்து கண்டு உவப்ப தங்கள் – மூவருலா:2 59/2
உவமை (1)
பெருமை உவமை பிறங்கு ஒலி நீர் ஞாலத்து – மூவருலா:1 234/1
உவரி (1)
உவரி உவா ஆடி ஒப்ப அவிர் வாளும் – மூவருலா:2 85/2
உவற்று (1)
உவற்று மதுர சுவடி பிடித்து ஓடி – மூவருலா:1 61/1
உவா (1)
உவரி உவா ஆடி ஒப்ப அவிர் வாளும் – மூவருலா:2 85/2
உழப்போம் (1)
உழப்போம் இனி என்று உடல் உள்ள போழ்தே – மூவருலா:3 142/1
உழை (1)
உய்து சிறந்தாள் உழை சென்றார் நொய்தில் – மூவருலா:2 224/2
உழைக்கும் (1)
உழைக்கும் உயிர் தழைப்ப ஓடி பிழைத்தனளாய் – மூவருலா:1 287/2
உழையோர் (1)
சொரிந்த பனி கற்றை தூங்க பரிந்து உழையோர் – மூவருலா:1 269/2
உள் (4)
நண்ணும் தொடையல் மேல் நாள்செய்ய உள் நெகிழா – மூவருலா:1 129/2
மருங்கு போய் உள் வாங்கவாங்க நெருங்கு – மூவருலா:2 180/2
உள் கோடு கேயூரத்து ஊடு எறிப்ப கொட்கும் – மூவருலா:2 235/2
ஊதும் திருப்பவளம் உள் கொண்டு சீத – மூவருலா:3 340/2
உள்கொண்டு (1)
கார் மாலை உள்கொண்டு கை கொண்டாள் பார் மாலே – மூவருலா:3 308/2
உள்ள (11)
வில்லால் நடு உள்ள வெற்பு எடுத்தோன் ஒல்லை – மூவருலா:2 16/2
வீக்காமல் எங்கு உள்ள மெய் முகிற்கும் கோ கடவுட்கு – மூவருலா:2 78/2
வெட்டாமல் எங்கு உள்ள வெற்பினுக்கும் முட்டா – மூவருலா:2 79/2
யாவர் ஒழிவார் இவன் வரவே மற்று உள்ள
தேவர் வருவர் என தெளிய யாவர்க்கும் – மூவருலா:2 90/1,2
பிள்ளைகளோடு இருந்து பேசுவாள் உள்ள – மூவருலா:2 206/2
ஆக நகத்து இருந்தாளாக திரு உள்ள
கோகனகத்தில் கொடு சென்றான் நாகு இள – மூவருலா:2 333/1,2
வரை ஏழில் உள்ள வயிரமும் வாங்கும் – மூவருலா:3 139/1
உழப்போம் இனி என்று உடல் உள்ள போழ்தே – மூவருலா:3 142/1
அசும்பு பொலன் கொடியால் அவ் எல்லை உள்ள
விசும்பு தவிர விலக்கி பசும்பொன் யாழ் – மூவருலா:3 230/1,2
வாவியில் உள்ள வரால்களும் சேல்களும் – மூவருலா:3 285/1
மாற்றம் தடுமாற்றம் எய்த மனத்து உள்ள
தேற்றம் பித்தேற்றம் சிதைவிப்ப ஏற்று – மூவருலா:3 361/1,2
உள்ளது (1)
நன்மை ஒருகாலத்து உள்ளது ஒருகாலத்து – மூவருலா:3 378/1
உள்ளம் (8)
உள்ளம் உயிரை உடன்கொண்டு வள்ளல் பின் – மூவருலா:1 226/2
உடைவது உடையாதாம் உள்ளம் உறவு ஓர்ந்து – மூவருலா:2 166/1
மால் இருத்தி உள்ளம் மயங்கினாள் மேல் ஒருத்தி – மூவருலா:2 262/2
சிறந்த திரு உள்ளம் செல்ல சிறந்தவள் – மூவருலா:2 332/2
கரு நெடும் கண் களிப்ப உள்ளம் களிப்ப – மூவருலா:2 363/1
கோவிய மாதர்க்கே உள்ளம் குறை கிடந்த – மூவருலா:2 371/1
தங்களின் மாறாடி உள்ளம் தடுமாறி – மூவருலா:3 114/1
உள்ளம் பெருகப்பெருக உலா கொண்டு – மூவருலா:3 292/1
உள்ளாய் (1)
உயிராய் உடலாய் உணர்வு ஆகி உள்ளாய்
அயிராபதமே நீ அன்றே பெயராது – மூவருலா:1 304/1,2
உள்ளிட்ட (1)
காந்தாரர் காலிங்கர் கௌசலர் உள்ளிட்ட
பூம் தார் நரபாலர் முன் போத வேந்தர் – மூவருலா:3 53/1,2
உள (1)
தொழும்-தொறும் மன்னர் சொரிய எழுந்து உள – மூவருலா:2 99/2
உளது (1)
ஏந்த உளது என்று இருந்த மலர்-நின்றும் – மூவருலா:3 351/1
உளைத்தான் (1)
உளைத்தான் சிலை இக்கு ஒரு கோடிகோடி – மூவருலா:2 122/1
உளைப்ப (1)
மானும் மயிலும் அனையார் வளைத்து உளைப்ப
தானும் களிறும் தடையுண்ட கோனும் – மூவருலா:2 221/1,2
உளையீர் (1)
பேதை மட மான் பிணைகாள் வளைத்து உளையீர்
கோதை மதுகரங்காள் கூப்பிடீர் யாது எல்லை – மூவருலா:2 299/1,2
உற்ற (1)
முற்ற பரித்ததன் பின் முன்பு தாம் உற்ற – மூவருலா:1 59/2
உறங்காமையும் (1)
நாட்டம் உறங்காமையும் நல்க மீட்டு – மூவருலா:1 191/2
உறங்கிய (1)
உறங்கிய தும்பியும் ஒத்தும் பிறங்க – மூவருலா:2 197/2
உறவாய் (1)
பிறவும் இனம் என்று பெட்ப உறவாய் – மூவருலா:2 284/2
உறவு (2)
உடைவது உடையாதாம் உள்ளம் உறவு ஓர்ந்து – மூவருலா:2 166/1
தொடுக்கும் மலரோன் சுறவுக்கு உறவு
கொடுக்கும் மகர குழையாள் அடுத்து – மூவருலா:3 185/1,2
உறா (1)
மெய் மலர் பேரொளியின் மீது உறா அ மகள் – மூவருலா:1 128/2
உறை (1)
உடன் உறை பள்ளி உணர்ந்து தட முகில் – மூவருலா:2 61/2
உறைகின்ற (1)
உறைகின்ற நாளில் ஒரு நாள் அறை கழல் கால் – மூவருலா:1 35/2
உறைப்ப (2)
பார்க்கும் கொடும் நோக்கு நஞ்சு உறைப்ப கிஞ்சுக வாய் – மூவருலா:1 100/1
ஒத்து இலங்கு வேர் வந்து உறைப்ப நறை கழுத்து – மூவருலா:2 290/1
உறையின் (1)
உறையின் மரகதம் ஒப்ப அறையும் – மூவருலா:2 326/2
உறையும் (1)
உறையும் மலர் பறிப்பாள் ஒப்பாள் நறை கமழும் – மூவருலா:1 309/2
உன் (1)
ஆறா மலயக்கால் சுட்ட சூடு உன் செவியில் – மூவருலா:1 296/1