மிகு (1)
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் – முத்தொள்:96/2
மிசையே (1)
அடி மிசையே காணப்படும் – முத்தொள்:91/4
மிதிப்ப (1)
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே – முத்தொள்:15/3
மிதியா (4)
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் – முத்தொள்:49/1
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் – முத்தொள்:49/2
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/3
பூமி மிதியா பொருள் – முத்தொள்:97/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)