Select Page

கட்டுருபன்கள்

மிக்க (5)

மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4
மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/2
வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல் – முக்-பள்ளு:149/3

மேல்

மிக்காக (1)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1

மேல்

மிக (1)

பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2

மேல்

மிகுந்த (1)

புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1

மேல்

மிசை (2)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1
வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1

மேல்

மிஞ்சி (2)

மிஞ்சி போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ – முக்-பள்ளு:99/1
மிஞ்சி பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சி பேசடி – முக்-பள்ளு:157/4

மேல்

மிடைந்த (1)

மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை மிடைந்த பூகம் சுமந்து தன் காயை – முக்-பள்ளு:25/1

மேல்

மின் (2)

வேல் வெள்ளத்து ஆறு எமது மின் இறைக்கும் கார்காலம் – முக்-பள்ளு:41/2
மின் நீர் வர கான் விளங்கிநின்றவாறேயோ – முக்-பள்ளு:43/2

மேல்

மின்னல் (2)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1
ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1

மேல்

மின்னுதே (1)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்புசுற்றி காற்று அடிக்குதே கேணி நீர்ப்படு சொறி தவளை கூப்பிடுகுதே – முக்-பள்ளு:35/1,2

மேல்

மின்னோடு (1)

பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2

மேல்