Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்கரூடு 1
பொங்கலும் 1
பொங்கவே 1
பொங்கும் 1
பொட்டும் 2
பொடி 2
பொத்தாணி 1
பொத்திமீன் 1
பொதிந்த 1
பொதியவரைக்கும் 1
பொதியை 1
பொது 1
பொதுவன் 1
பொதுவாம் 1
பொதுவி 1
பொய்க்குமோ 1
பொய்த்த 1
பொய்யலி 1
பொய்யா 1
பொரு 2
பொருட்டால் 2
பொருத 1
பொருந்த 1
பொருநை 4
பொருநைநதி 1
பொருநையாறு 1
பொருநையுடன் 1
பொருப்பர் 1
பொருப்பு 1
பொருப்பே 1
பொருப்பை 1
பொருமல் 1
பொருள் 2
பொல்லா 1
பொல்லாப்பு 1
பொலி 4
பொலிக்கணக்கை 1
பொலியை 1
பொழி 1
பொழிந்த 2
பொழுதில் 1
பொழுது 1
பொற்பாளை 1
பொறாது 1
பொறித்தான் 1
பொறு 1
பொறுத்தேன் 1
பொறுப்பர் 1
பொறுப்பீரே 1
பொறும் 1
பொன் 4
பொன்னி 1
பொன்னின் 1

பொங்கரூடு (1)

பொங்கரூடு இளம் பைங்கிளி மேவும் பூவை மாடப்புறா இனம் கூவும் – முக்-பள்ளு:20/3

மேல்

பொங்கலும் (1)

பொங்கலும் இட்டு தேங்காயும் கரும்பும் பூலா உடையாருக்கு சால கொடுங்கள் – முக்-பள்ளு:32/2

மேல்

பொங்கவே (1)

எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3

மேல்

பொங்கும் (1)

பொங்கும் போரில் மறுவில்லி நீல புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ – முக்-பள்ளு:69/3

மேல்

பொட்டும் (2)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1
நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1

மேல்

பொடி (2)

மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4

மேல்

பொத்தாணி (1)

முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2

மேல்

பொத்திமீன் (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

பொதிந்த (1)

பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/3

மேல்

பொதியவரைக்கும் (1)

உதைத்து விசைகொண்டு எதிர்த்து கடலின் உதரம் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய் – முக்-பள்ளு:50/1

மேல்

பொதியை (1)

பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/3

மேல்

பொது (1)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1

மேல்

பொதுவன் (1)

பொதுவன் புது திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:147/2

மேல்

பொதுவாம் (1)

ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3

மேல்

பொதுவி (1)

கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர் கைவிரசலாய் நடுகை சமர்த்தை காட்டும் பள்ளீரே – முக்-பள்ளு:126/4

மேல்

பொய்க்குமோ (1)

பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:98/4

மேல்

பொய்த்த (1)

பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/3

மேல்

பொய்யலி (1)

தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3

மேல்

பொய்யா (1)

பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1

மேல்

பொரு (2)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

பொருட்டால் (2)

மாரி பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:31/3
காதலித்து தம்பியுடன் சீதை பொருட்டால் அன்று – முக்-பள்ளு:164/3

மேல்

பொருத (1)

புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1

மேல்

பொருந்த (1)

பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:98/4

மேல்

பொருநை (4)

பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1
இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1
குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1

மேல்

பொருநைநதி (1)

வென்றி திருநாமம் வேறோ பொருநைநதி
அன்றில் குலங்காள் அவர்க்கு இது நீர் சொல்லீரே – முக்-பள்ளு:47/3,4

மேல்

பொருநையாறு (1)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4

மேல்

பொருநையுடன் (1)

உத்தர பாகமான சித்திர நதிக்கு தென்பால் ஓடும் பொருநையுடன் கூடும் போதே – முக்-பள்ளு:13/1

மேல்

பொருப்பர் (1)

தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே – முக்-பள்ளு:39/4

மேல்

பொருப்பு (1)

காயும் பொருப்பு என் களபத்தன பொருப்பே – முக்-பள்ளு:39/2

மேல்

பொருப்பே (1)

காயும் பொருப்பு என் களபத்தன பொருப்பே
சாயும் புயல் அமுத தாரை குளிரக்குளிர – முக்-பள்ளு:39/2,3

மேல்

பொருப்பை (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

பொருமல் (1)

வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல்
நில்லாமல் பள்ளியர் முன் நிட்டூரம் சொன்னாளே – முக்-பள்ளு:149/3,4

மேல்

பொருள் (2)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3
மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:21/4

மேல்

பொல்லா (1)

சட்டம் மேல் சட்டம் பிழைத்தாலும் பெண்பிள்ளை ஆண்டே பொல்லா
தண்ணீர் குடித்த வெறியால் முதல் சொன்னேன் ஆண்டே – முக்-பள்ளு:106/1,2

மேல்

பொல்லாப்பு (1)

பள்ளியால் வந்த பொல்லாப்பு காண் ஆண்டே – முக்-பள்ளு:104/4

மேல்

பொலி (4)

பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4
அளந்த பொலி இத்தனை என்று ஆதாயமும் செலவும் – முக்-பள்ளு:140/2

மேல்

பொலிக்கணக்கை (1)

அளக்கும் பொலிக்கணக்கை பண்ணை ஆண்டே சொல்ல கேளும் பள்ளர் – முக்-பள்ளு:141/1

மேல்

பொலியை (1)

பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4

மேல்

பொழி (1)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4

மேல்

பொழிந்த (2)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4
குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1

மேல்

பொழுதில் (1)

பூட்டும் காளையை விட்டு பூட்டா காளையை பூட்டும் பொழுதில் ஒரு புல்லை காளை – முக்-பள்ளு:115/1

மேல்

பொழுது (1)

பொழுது புகும் முந்தி வந்து புறப்படுவேன் ஆண்டே – முக்-பள்ளு:78/2

மேல்

பொற்பாளை (1)

முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா – முக்-பள்ளு:108/2

மேல்

பொறாது (1)

புற்றை காத்திடும் பாம்பு கடித்து பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:72/4

மேல்

பொறித்தான் (1)

உரத்திடும் காளை சுழியன் நரை தலை மோழை புதியவன் ஊட்டுக்கு குறித்தான் வில்லடிப்பாட்டுக்கு பொறித்தான்
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/2,3

மேல்

பொறு (1)

சொன்னால் என்ன நீயும் பொறு நானும் பொறுத்தேன் கிளை – முக்-பள்ளு:174/1

மேல்

பொறுத்தேன் (1)

சொன்னால் என்ன நீயும் பொறு நானும் பொறுத்தேன் கிளை – முக்-பள்ளு:174/1

மேல்

பொறுப்பர் (1)

ஏற்றபடி சொன்னாள் இரண்டுபடில் யார் பொறுப்பர்
தேற்றம் அரிது அன்றோ சிறுமை வராமல் பெருமை – முக்-பள்ளு:58/2,3

மேல்

பொறுப்பீரே (1)

கையார கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:103/3

மேல்

பொறும் (1)

தன்மத்துக்கு இந்த பிழையை பொறும் எங்கள் ஆண்டே முலை – முக்-பள்ளு:104/1

மேல்

பொன் (4)

பூ மேவும் நீல வெற்பில் பொன் நிறமும் உண்டு என – முக்-பள்ளு:19/3
சங்கம் மேடைகள் எங்கும் உலாவும் தரங்கமீன் பொன் அரங்கிடை தாவும் – முக்-பள்ளு:20/1
பொதிந்த பொதியை நீட்டி பூட்டி காட்டி புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி – முக்-பள்ளு:136/3

மேல்

பொன்னி (1)

பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3

மேல்

பொன்னின் (1)

மாது ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமாம் பனிமலை – முக்-பள்ளு:164/1

மேல்