நூல் (1)
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2
நூவி (1)
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3
நூவி-தன் (1)
முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன்
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/2,3