கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொகுத்து 1
தொட்டியர் 1
தொட்டு 1
தொட்டுப்பார் 1
தொட 1
தொடர்ந்தாய் 1
தொடர்ந்து 2
தொடுத்தான் 1
தொடுத்திடும் 1
தொடுத்து 1
தொடுப்பார் 1
தொடும் 1
தொடை 1
தொடையும் 1
தொண்டன் 1
தொண்டி 1
தொண்டைகட்ட 1
தொல்லை 1
தொழ 1
தொழில்படு 1
தொழிலினர் 1
தொழுது 4
தொழும் 2
தொளிக்கு 1
தொளியில் 1
தொகுத்து (1)
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
தொட்டியர் (1)
தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2
தொட்டு (1)
கட்டின மாட்டை தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான் – முக்-பள்ளு:57/1
தொட்டுப்பார் (1)
சிந்தை தொட்டுப்பார் என கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே – முக்-பள்ளு:93/3
தொட (1)
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3
தொடர்ந்தாய் (1)
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/2
தொடர்ந்து (2)
துள்ளி எழும் காளை தொடர்ந்து பள்ளனை பாய்ந்து – முக்-பள்ளு:116/1
ஆமக்களை தொடர்ந்து உனை போல் ஆரடி வந்தாள் – முக்-பள்ளு:156/2
தொடுத்தான் (1)
பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4
தொடுத்திடும் (1)
எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3
தொடுத்து (1)
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3
தொடுப்பார் (1)
படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3
தொடும் (1)
தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள் – முக்-பள்ளு:26/2
தொடை (1)
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3
தொடையும் (1)
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4
தொண்டன் (1)
அடியனும் நாயனுமாய் கோவில் புறகே தொண்டன்
அன்று தள்ள போனான் உங்கள் ஆதி அல்லோடி – முக்-பள்ளு:167/1,2
தொண்டி (1)
உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2
தொண்டைகட்ட (1)
தொண்டைகட்ட கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது – முக்-பள்ளு:152/3
தொல்லை (1)
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3
தொழ (1)
தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4
தொழில்படு (1)
உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2
தொழிலினர் (1)
முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2
தொழுது (4)
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/3
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/3
தொழுது விடைகொண்டு நீர் சொன்னபடி ஆடு கொண்டு – முக்-பள்ளு:78/1
தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/2
தொழும் (2)
மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1
தொளிக்கு (1)
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2
தொளியில் (1)
தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/2