கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
துக்குணி 1
துட்ட 1
துட்டர் 1
துடிக்கும் 1
துடைக்கும் 1
துண்டும் 1
துணிந்து 1
துணிவொடு 1
துணை 1
துணைவனார் 1
துதிக்கை 1
துதித்து 1
துப்பான 1
துயர் 1
துயரம் 1
துயில் 2
துலங்க 1
துலா 1
துவரையும் 1
துழனி 1
துழாய் 1
துள்ளாடி 1
துள்ளாதே 1
துள்ளி 1
துள்ளிக்கொள்வோமே 1
துள்ளும் 1
துளவ 1
துறுகல்லை 1
துறை 2
துறையில் 1
துக்குணி (1)
தூக்குணி பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணி கேளும் முக்காலும் சொன்னேன் – முக்-பள்ளு:56/1
துட்ட (1)
சுக்கிரத்தேவர் தாயை சக்கரத்தாழ்வார் கொன்ற துட்ட பிரமகத்தி விட்டுப்போக – முக்-பள்ளு:15/1
துட்டர் (1)
சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/2
துடிக்கும் (1)
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4
துடைக்கும் (1)
கத்தும் பேரிகை சத்தம் புடைக்கும் கலிப்பு வேலை ஒலிப்பை துடைக்கும்
நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/2,3
துண்டும் (1)
சுற்றி கட்ட நாலு முழம் துண்டும் இல்லாமல் புலித்தோலை – முக்-பள்ளு:168/1
துணிந்து (1)
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
துணிவொடு (1)
துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
துணை (1)
துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
துணைவனார் (1)
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார்
குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/1,2
துதிக்கை (1)
பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2
துதித்து (1)
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3
துப்பான (1)
துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன் – முக்-பள்ளு:60/3
துயர் (1)
தாங்கு துயர் நீங்கி தலை அசைத்து தோள் குலுக்கி – முக்-பள்ளு:119/3
துயரம் (1)
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1
துயில் (2)
வெள்ளத்திலே துயில் கார் மெய் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:7/3
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
துலங்க (1)
வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4
துலா (1)
மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/2
துவரையும் (1)
இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
துழனி (1)
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
துழாய் (1)
நாறும் துழாய் அழகர் நாட்டில் பழனம் எல்லாம் – முக்-பள்ளு:124/1
துள்ளாடி (1)
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3
துள்ளாதே (1)
துள்ளாதே பண்ணை செய்தி – முக்-பள்ளு:65/3
துள்ளி (1)
துள்ளி எழும் காளை தொடர்ந்து பள்ளனை பாய்ந்து – முக்-பள்ளு:116/1
துள்ளிக்கொள்வோமே (1)
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:மேல்
துள்ளும் (1)
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4
துளவ (1)
தாற்று கால் பூம் துளவ தார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:127/1
துறுகல்லை (1)
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3
துறை (2)
வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/7
வட்டிலுக்குள் வாய்வைத்தது எல்லாம் துறை வடிவழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:100/4
துறையில் (1)
தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2