கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிக்கென 2
சிங்கன் 1
சிசுபாலன் 1
சித்தம் 2
சித்தமுற 1
சித்திர 1
சித்திரக்காலி 1
சித்திரம் 1
சித்திராநதி 1
சித்ர 1
சித்ரம் 1
சிதறவே 1
சிந்தியும் 1
சிந்தியே 1
சிந்தை 1
சிரிக்கவோ 1
சிரித்தான் 1
சிரிப்பும் 1
சில 3
சிவந்து 2
சிவனுமாய் 1
சிற்பரத்தார் 1
சிற்றாற்று 2
சிற்றாறு 1
சிற்றிடையும் 1
சிறப்பு 1
சிறிய 1
சிறியவர் 1
சிறு 2
சிறுக்கியும் 1
சிறுகண் 1
சிறுமை 1
சிறை 3
சிறைச்சாலையில் 1
சிறைபட்டுள்ளது 1
சிறைமீட்டான் 1
சிறையிட 1
சின்ன 2
சின்னி 1
சினத்தால் 1
சினத்தாலும் 1
சிக்கென (2)
தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4
சிங்கன் (1)
காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன்
கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/3,4
சிசுபாலன் (1)
புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை – முக்-பள்ளு:166/3
சித்தம் (2)
தேவரீர் சித்தம் என் பாக்கியம் காண் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/4
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1
சித்தமுற (1)
சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின் – முக்-பள்ளு:91/2
சித்திர (1)
உத்தர பாகமான சித்திர நதிக்கு தென்பால் ஓடும் பொருநையுடன் கூடும் போதே – முக்-பள்ளு:13/1
சித்திரக்காலி (1)
சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா – முக்-பள்ளு:108/1
சித்திரம் (1)
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
சித்திராநதி (1)
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
சித்ர (1)
கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1
சித்ரம் (1)
நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/3
சிதறவே (1)
போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2
சிந்தியும் (1)
தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும்
கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/2,3
சிந்தியே (1)
தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2
சிந்தை (1)
சிந்தை தொட்டுப்பார் என கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே – முக்-பள்ளு:93/3
சிரிக்கவோ (1)
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/2
சிரித்தான் (1)
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்து சிரித்தான்
மெள்ள புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழ தரித்தான் – முக்-பள்ளு:120/1,2
சிரிப்பும் (1)
மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/4
சில (3)
செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/2
தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி திருமாளிகைக்கு என்றும் சில நெல்லு கொடுப்பார் – முக்-பள்ளு:139/1
சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும் தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார் – முக்-பள்ளு:139/2
சிவந்து (2)
கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே – முக்-பள்ளு:61/4
சிந்தை தொட்டுப்பார் என கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே – முக்-பள்ளு:93/3
சிவனுமாய் (1)
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய்
தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/2,3
சிற்பரத்தார் (1)
வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார்
முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/1,2
சிற்றாற்று (2)
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1
சிற்றாற்று அணைக்கல்லு கட்ட செலவு ஆயிரம் கோட்டை பண்ணை – முக்-பள்ளு:144/1
சிற்றாறு (1)
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
சிற்றிடையும் (1)
சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:6/4
சிறப்பு (1)
கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:139/4
சிறிய (1)
செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1
சிறியவர் (1)
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
சிறு (2)
குட்டிகளும் கொண்டு சிறு குடில்களையும் கொண்டு ஆட்டு – முக்-பள்ளு:79/1
கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2
சிறுக்கியும் (1)
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3
சிறுகண் (1)
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1
சிறுமை (1)
தேற்றம் அரிது அன்றோ சிறுமை வராமல் பெருமை – முக்-பள்ளு:58/3
சிறை (3)
கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து – முக்-பள்ளு:102/2
கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2
சிறைச்சாலையில் (1)
தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4
சிறைபட்டுள்ளது (1)
சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம் – முக்-பள்ளு:21/2
சிறைமீட்டான் (1)
சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா – முக்-பள்ளு:108/1
சிறையிட (1)
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2
சின்ன (2)
அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4
வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன
திருவன் பயிரிடும் புள்ளியில் செந்தாழை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:143/1,2
சின்னி (1)
சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1
சினத்தால் (1)
தின்னாதது உண்டோ சினத்தால் சொல்லாதது உண்டோ – முக்-பள்ளு:171/4
சினத்தாலும் (1)
சினத்தாலும் சீரழிய சொல்லலாமோடி – முக்-பள்ளு:172/2