கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
அ 4
அக்கரை 2
அக்கிரம 1
அகப்பட்டாய் 1
அங்கம் 1
அங்கலாய்க்கும் 1
அங்காளி 1
அங்கு 1
அங்கும் 1
அங்குமிங்கும் 1
அங்கே 2
அங்கேயிருந்து 1
அங்ங்கே 1
அசுவையும் 1
அசைக்கும் 1
அசைத்தார் 1
அசைத்து 1
அசைந்திடும் 1
அசைய 1
அசையவே 1
அசையாமல் 1
அசையை 1
அஞ்ச 2
அஞ்சனம் 1
அஞ்சாறு 1
அஞ்சி 1
அஞ்சு 1
அஞ்சுக்கும் 1
அஞ்சுவான் 1
அஞ்சுவேனோ 1
அடங்க 1
அடங்கும்படிக்கு 1
அடல் 1
அடி 2
அடிக்குதே 1
அடிக்குள் 1
அடித்த 1
அடித்திடும் 1
அடிதட்டி 1
அடிப்பன் 1
அடிப்பான் 1
அடிமை 1
அடிமைக்கு 1
அடிமைப்படுமோ 1
அடியடி 1
அடியர் 1
அடியனும் 1
அடியாள் 2
அடியாளுக்கு 1
அடியானுக்கு 2
அடியில் 1
அடியேன் 1
அடிவைப்பதும் 1
அடுக்கி 1
அடுக்கியும் 1
அடுக்கிறான் 1
அடுக்கும் 1
அடுக்கையின் 1
அடுத்த 1
அடுத்திடும் 1
அடுத்து 1
அடும் 1
அடைக்கும் 1
அடைத்தான் 1
அடைத்திட்டான் 1
அடையாளம் 1
அடைவுபட்ட 1
அண்டர் 1
அண்டர்நாயகர் 1
அண்டருக்கு 1
அண்டையில் 1
அணி 4
அணிற்காலன் 1
அணை 1
அணைக்கல்லு 1
அணைஞ்சி 1
அணைத்து 1
அணைப்பார் 1
அணையிலே 1
அத்தனை 1
அத்தனையும் 2
அதட்டாதே 1
அதட்டி 1
அதட்டிட்டு 1
அதற்கு 1
அதற்கே 1
அதன் 1
அதிகமாய் 1
அதிசயம்-தன்னை 1
அதிரவே 1
அதிரும் 2
அதில் 1
அது 2
அதுக்கு 1
அதுவாம் 1
அந்த 15
அந்நிலத்தார் 1
அப்படியே 1
அப்பால் 2
அப்பாலும் 1
அம் 3
அம்பலவாணநயினார் 1
அம்பலவாணன் 1
அம்மச்சி 1
அம்மி 1
அமுத 1
அமுதம் 1
அமுது 1
அமைய 1
அய்யர்-தமக்கு 1
அயர் 1
அயல் 1
அயனுமாய் 1
அயிந்தி 1
அயிரை 1
அரக்கர் 1
அரக்கன் 1
அரங்கிடை 1
அரண்மனை 1
அரவணை 1
அரவில் 1
அரிக்கிராவி 1
அரிகள் 1
அரிசி 2
அரித்த 1
அரிது 1
அரிந்தார் 1
அரிப்பிட்டு 1
அரியாளும் 1
அரியான் 1
அரியுமாய் 1
அருதன் 1
அருதி 1
அருதியும் 1
அரும் 1
அருவி 1
அருள் 2
அருளாளர் 1
அரை 1
அல்ல 1
அல்லவே 4
அல்லவோ 1
அல்லாமல் 1
அல்லாமலே 1
அல்லால் 1
அல்லோ 2
அல்லோடி 20
அலங்காரர் 1
அலை 2
அலைத்து 1
அலைந்திட 1
அலையவே 1
அவர் 1
அவர்க்கு 1
அவருக்கும் 1
அவரை 2
அவள் 9
அவளாம் 1
அவன் 9
அவனுக்கு 1
அவனும் 1
அவனை 1
அவிழான் 1
அவை 1
அழக 1
அழகர் 50
அழகர்-தம் 1
அழகர்க்கு 2
அழகர்படி 1
அழகராச்சிப்படைக்கு 1
அழகருக்கு 1
அழகருக்கும் 1
அழகருடன் 1
அழகரும் 1
அழகனார் 2
அழகி 1
அழகில் 2
அழகு 2
அழகும் 1
அழித்து 1
அழியாத 1
அழியுமோ 1
அழைத்த 1
அளக்கும் 1
அளந்த 1
அளந்திடா 1
அளந்தேன் 6
அளப்பார் 3
அளவில் 1
அளாவி 1
அளிப்பார் 1
அளிப்பான் 1
அளைய 1
அளையில் 1
அற்றான் 1
அறிக்கைசெய்து 1
அறிய 2
அறியான் 1
அறியீர் 1
அறியும் 1
அறியேன் 1
அறியேனோ 1
அறிவார் 1
அறிவீர் 2
அறிவேன் 1
அறு 2
அறுகம் 1
அறுப்பேன் 1
அன்றியும் 1
அன்றில் 1
அன்று 4
அன்றே 1
அன்றோ 2
அன்னம்பாலி 1
அனகன் 1
அனம் 1
அனல் 1
அனாதி 1
அனார் 2
அனுப்பினான் 1
அனை 1
அனைத்துமே 1
அனைய 1
அ (4)
அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/3
பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2
உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3
அ திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே – முக்-பள்ளு:102/4
அக்கரை (2)
இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3
அக்கிரம (1)
அக்கிரம பள்ளி – முக்-பள்ளு:62/4
அகப்பட்டாய் (1)
பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/3
அங்கம் (1)
வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண் – முக்-பள்ளு:49/3
அங்கலாய்க்கும் (1)
தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2
அங்காளி (1)
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி
கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர் கைவிரசலாய் நடுகை சமர்த்தை காட்டும் பள்ளீரே – முக்-பள்ளு:126/3,4
அங்கு (1)
அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/3
அங்கும் (1)
அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4
அங்குமிங்கும் (1)
அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பார கடுக்கன் காண் ஆண்டே – முக்-பள்ளு:69/4
அங்கே (2)
சிந்தை தொட்டுப்பார் என கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே
வந்த பள்ளன்-தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே – முக்-பள்ளு:93/3,4
அங்கே அவன் வந்தால் என்ன மருதூர்ப்பள்ளி ஊரார் – முக்-பள்ளு:156/1
அங்கேயிருந்து (1)
அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ – முக்-பள்ளு:96/3
அங்ங்கே (1)
ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/3
அசுவையும் (1)
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3
அசைக்கும் (1)
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் என தழைத்து முதல் குழைந்தே – முக்-பள்ளு:136/2
அசைத்தார் (1)
நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள் – முக்-பள்ளு:16/2
அசைத்து (1)
தாங்கு துயர் நீங்கி தலை அசைத்து தோள் குலுக்கி – முக்-பள்ளு:119/3
அசைந்திடும் (1)
அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/3
அசைய (1)
நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3
அசையவே (1)
எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே
அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/3,4
அசையாமல் (1)
அசையாமல் பள்ளனை உள்ளாக்கி வைத்துக்கொண்டு எனுடன் – முக்-பள்ளு:61/2
அசையை (1)
சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3
அஞ்ச (2)
அஞ்ச சொன்னது என்னை என்ன மருதூர்ப்பள்ளி உனக்கு – முக்-பள்ளு:158/1
ஆசைப்பட்ட குடும்பனை அஞ்ச சொல்லடி – முக்-பள்ளு:158/2
அஞ்சனம் (1)
பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2
அஞ்சாறு (1)
தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3
அஞ்சி (1)
மிஞ்சி பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சி பேசடி – முக்-பள்ளு:157/4
அஞ்சு (1)
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3
அஞ்சுக்கும் (1)
நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/2
அஞ்சுவான் (1)
குட்டையில் போடு உனக்கு அவன் கும்பிட்டு அஞ்சுவான் – முக்-பள்ளு:மேல்
அஞ்சுவேனோ (1)
கொஞ்சக்காரிக்கு அஞ்சுவேனோ முக்கூடல்பள்ளி இன்னும் – முக்-பள்ளு:158/3
அடங்க (1)
மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3
அடங்கும்படிக்கு (1)
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
அடல் (1)
காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1
அடி (2)
தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4
இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4
அடிக்குதே (1)
நேற்றும் இன்றும் கொம்புசுற்றி காற்று அடிக்குதே கேணி நீர்ப்படு சொறி தவளை கூப்பிடுகுதே – முக்-பள்ளு:35/2
அடிக்குள் (1)
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
அடித்த (1)
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3
அடித்திடும் (1)
பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4
அடிதட்டி (1)
தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4
அடிப்பன் (1)
கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே – முக்-பள்ளு:61/4
அடிப்பான் (1)
மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2
அடிமை (1)
திருமால் அடிமை என்றாய் சால பசித்தால் ஆரும் – முக்-பள்ளு:171/3
அடிமைக்கு (1)
அடிமைக்கு நேற்று இரா எல்லாம் உறக்கம் இல்லை அழகர் அறிவார் காண் ஆண்டே – முக்-பள்ளு:59/4
அடிமைப்படுமோ (1)
பாதி அடிமைப்படுமோ பள்ளி மருதூர் இளையாள் – முக்-பள்ளு:9/2
அடியடி (1)
அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன் – முக்-பள்ளு:13/2
அடியர் (1)
அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2
அடியனும் (1)
அடியனும் நாயனுமாய் கோவில் புறகே தொண்டன் – முக்-பள்ளு:167/1
அடியாள் (2)
எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3
அல்லவோ தேடி அடியாள் இங்கே வந்தேன் ஆண்டே – முக்-பள்ளு:103/2
அடியாளுக்கு (1)
அப்பால் அவனுக்கு ஒன்றானால் நயினார் சேதம் ஆமே அடியாளுக்கு என்ன – முக்-பள்ளு:60/2
அடியானுக்கு (2)
உங்கள் அடியானுக்கு நான் கொடுத்துப்பார்த்தால் உண்பானோ உண்ணானோ ஆண்டே – முக்-பள்ளு:96/4
பெருமாள் அடியானுக்கு பெண்டு இருந்துமே எங்கள் – முக்-பள்ளு:171/1
அடியில் (1)
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/2
அடியேன் (1)
தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன்
பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/2,3
அடிவைப்பதும் (1)
சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும் தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும்
மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/3,4
அடுக்கி (1)
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2
அடுக்கியும் (1)
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும்
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/3,4
அடுக்கிறான் (1)
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
அடுக்கும் (1)
தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடி பூரம் அடுக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:74/4
அடுக்கையின் (1)
முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1
அடுத்த (1)
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2
அடுத்திடும் (1)
அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான் ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ – முக்-பள்ளு:85/1
அடுத்து (1)
அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/3
அடும் (1)
முந்நீர் அடும் கணையார் முக்கூடல் மால் வரையின் – முக்-பள்ளு:43/1
அடைக்கும் (1)
தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1
அடைத்தான் (1)
ஒற்றை கொம்பனை தாண்டவராயன் உள்ளூர் கோவிலுக்குள்ளே அடைத்தான்
மற்றை காளைகள் எல்லாம் நயினார் வடமலையப்பர் பேரிட்டு நிற்கும் – முக்-பள்ளு:72/1,2
அடைத்திட்டான் (1)
முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான் – முக்-பள்ளு:122/1
அடையாளம் (1)
சதியிலே செப்பறை புகு மாட்டை சடை அடையாளம் போய் பார்க்கவேணும் – முக்-பள்ளு:71/3
அடைவுபட்ட (1)
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே – முக்-பள்ளு:84/3
அண்டர் (1)
கன்றை கழுத்து அணைத்து கற்றாவை கூவும் அண்டர்
கொன்றை குழல் பூங்குழலி செவிக்கு ஆகாதே – முக்-பள்ளு:45/3,4
அண்டர்நாயகர் (1)
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:19/4
அண்டருக்கு (1)
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:129/1
அண்டையில் (1)
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – முக்-பள்ளு:19/1
அணி (4)
அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2
தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3
தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4
வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4
அணிற்காலன் (1)
படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன் பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன் – முக்-பள்ளு:109/3
அணை (1)
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1
அணைக்கல்லு (1)
சிற்றாற்று அணைக்கல்லு கட்ட செலவு ஆயிரம் கோட்டை பண்ணை – முக்-பள்ளு:144/1
அணைஞ்சி (1)
சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1
அணைத்து (1)
கன்றை கழுத்து அணைத்து கற்றாவை கூவும் அண்டர் – முக்-பள்ளு:45/3
அணைப்பார் (1)
படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3
அணையிலே (1)
பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3
அத்தனை (1)
அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன் – முக்-பள்ளு:13/2
அத்தனையும் (2)
கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும் – முக்-பள்ளு:66/3
இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:110/4
அதட்டாதே (1)
வைச்சுக்கொண்டு அதட்டாதே வாய் – முக்-பள்ளு:63/2
அதட்டி (1)
உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/3
அதட்டிட்டு (1)
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
அதற்கு (1)
எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3
அதற்கே (1)
சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே
கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/3,4
அதன் (1)
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1
அதிகமாய் (1)
காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும் – முக்-பள்ளு:92/2
அதிசயம்-தன்னை (1)
அதிசயம்-தன்னை கேட்கில் முக்கூடல் அழகர் பண்ணைக்கு உழவுமாடு எங்கே – முக்-பள்ளு:71/1
அதிரவே (1)
எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3
அதிரும் (2)
பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3
உதைத்து விசைகொண்டு எதிர்த்து கடலின் உதரம் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய் – முக்-பள்ளு:50/1
அதில் (1)
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3
அது (2)
பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1
கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/4
அதுக்கு (1)
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3
அதுவாம் (1)
ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம்
பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/3,4
அந்த (15)
ஓதும் அந்த பலாக்கனி வாழை உளுக்கவே சுமந்து ஒண் குலை சாய்க்கும் – முக்-பள்ளு:25/3
தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள் – முக்-பள்ளு:26/2
கூவாய் என்று அந்த குயில் மொழியை கொண்டாரே – முக்-பள்ளு:27/4
ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ – முக்-பள்ளு:37/2
காலானது ஊன்றி அந்த கால முறை காட்டியதே – முக்-பள்ளு:37/4
ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1
கோதிலான் அந்த சாதி இடையனை கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான் – முக்-பள்ளு:75/4
சக்களத்தி அவள் என்று உனக்கு சரி சொன்னால் அந்த தாழ்ச்சி உனக்கே – முக்-பள்ளு:101/2
வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3
கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2
தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/2
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3
குட்டை-தனில் போட்டதற்கோ மருதூர்ப்பள்ளி அந்த
குடும்பனை பிணைப்பட்டு கொண்டு மீட்டாய் – முக்-பள்ளு:159/1,2
அந்நிலத்தார் (1)
ஆறு பரந்து அப்பாலும் அந்நிலத்தார் இந்நிலத்தில் – முக்-பள்ளு:52/1
அப்படியே (1)
அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே – முக்-பள்ளு:76/2
அப்பால் (2)
அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்கு கைதரும் போல் வளர் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:26/3,4
அப்பால் அவனுக்கு ஒன்றானால் நயினார் சேதம் ஆமே அடியாளுக்கு என்ன – முக்-பள்ளு:60/2
அப்பாலும் (1)
ஆறு பரந்து அப்பாலும் அந்நிலத்தார் இந்நிலத்தில் – முக்-பள்ளு:52/1
அம் (3)
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு – முக்-பள்ளு:21/3
பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4
அம்பலவாணநயினார் (1)
நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டி – முக்-பள்ளு:70/2
அம்பலவாணன் (1)
பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/3
அம்மச்சி (1)
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3
அம்மி (1)
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு – முக்-பள்ளு:21/3
அமுத (1)
சாயும் புயல் அமுத தாரை குளிரக்குளிர – முக்-பள்ளு:39/3
அமுதம் (1)
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:129/1
அமுது (1)
பாரின் அமுது உண்ண பசிக்கு அளிப்பார் நின்ற நிலை – முக்-பள்ளு:135/1
அமைய (1)
கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:139/4
அய்யர்-தமக்கு (1)
குங்குமத்தோடு சந்தனமும் கலந்து குமுக்கா உடையார் அய்யர்-தமக்கு சாத்தும் – முக்-பள்ளு:32/3
அயர் (1)
நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/3
அயல் (1)
இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
அயனுமாய் (1)
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2
அயிந்தி (1)
வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2
அயிரை (1)
பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3
அரக்கர் (1)
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3
அரக்கன் (1)
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1
அரங்கிடை (1)
சங்கம் மேடைகள் எங்கும் உலாவும் தரங்கமீன் பொன் அரங்கிடை தாவும் – முக்-பள்ளு:20/1
அரண்மனை (1)
கட்டி நான் பேசப்போமோ அரண்மனை காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ – முக்-பள்ளு:100/3
அரவணை (1)
அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2
அரவில் (1)
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:129/1
அரிக்கிராவி (1)
முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா – முக்-பள்ளு:108/2
அரிகள் (1)
நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே – முக்-பள்ளு:137/4
அரிசி (2)
தங்கும் பேரை குலைவாழை காய்த்தது சற்றுமோ நெல் அரிசி காணாது – முக்-பள்ளு:69/2
கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள் – முக்-பள்ளு:94/3
அரித்த (1)
நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2
அரிது (1)
தேற்றம் அரிது அன்றோ சிறுமை வராமல் பெருமை – முக்-பள்ளு:58/3
அரிந்தார் (1)
நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே – முக்-பள்ளு:137/4
அரிப்பிட்டு (1)
ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1
அரியாளும் (1)
அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4
அரியான் (1)
சாத்தன் பெரியான் கொன்னைத்தாண்டி அரியான் சடையான் உடையான் தட்டைச்சங்கன் புங்கன் – முக்-பள்ளு:114/1
அரியுமாய் (1)
காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய்
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/1,2
அருதன் (1)
போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/2
அருதி (1)
சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1
அருதியும் (1)
அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4
அரும் (1)
மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:21/4
அருவி (1)
சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4
அருள் (2)
நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4
அருள் பெறும் தரும நிதி சாத்தூரில் பெரியநம்பிஅய்யங்கார் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/2
அருளாளர் (1)
ஆழி அருளாளர் அழகர் திருத்தாள் வாழி – முக்-பள்ளு:175/3
அரை (1)
குடிலிலிருந்தே அரை
நொடியில் வந்தான் – முக்-பள்ளு:64/3,4
அல்ல (1)
கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3
அல்லவே (4)
பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3
சொக்காரி நீ அல்லவே
வக்கணை ஏன் மருதூர் – முக்-பள்ளு:62/2,3
பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான் – முக்-பள்ளு:67/1
வன்மத்தை பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்மருதூரில் – முக்-பள்ளு:104/3
அல்லவோ (1)
அல்லவோ தேடி அடியாள் இங்கே வந்தேன் ஆண்டே – முக்-பள்ளு:103/2
அல்லாமல் (1)
உழவுதான் ஒரு பன்றி உழும் தரை ஒன்று அல்லாமல் இரண்டு எனக்கு இல்லை – முக்-பள்ளு:67/2
அல்லாமலே (1)
அல்லாமலே பயிர் ஆர் இடுவார் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/2
அல்லால் (1)
கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ – முக்-பள்ளு:100/2
அல்லோ (2)
இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1
சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:104/2
அல்லோடி (20)
பரியாய் சாதித்தான் உங்கள் சம்பு அல்லோடி – முக்-பள்ளு:/161
மழு ஏந்தி நின்றான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:/162
கண்ணில் ஏறுபட்டான் உங்கள் கர்த்தன் அல்லோடி – முக்-பள்ளு:/163
ஏறி போனான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:/164
மகனை கொன்றான் உங்கள் தாணு அல்லோடி – முக்-பள்ளு:/165
வைய கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி – முக்-பள்ளு:/166
அன்று தள்ள போனான் உங்கள் ஆதி அல்லோடி – முக்-பள்ளு:/167
உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி – முக்-பள்ளு:/168
நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி – முக்-பள்ளு:/169
ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி – முக்-பள்ளு:/170
அலங்காரர் (1)
கோட்டு வளம் கூறிய முக்கூடல் அலங்காரர் திரு – முக்-பள்ளு:16/1
அலை (2)
முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை
இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/1,2
உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3
அலைத்து (1)
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
அலைந்திட (1)
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/2,3
அலையவே (1)
கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3
அவர் (1)
தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே – முக்-பள்ளு:70/3
அவர்க்கு (1)
அன்றில் குலங்காள் அவர்க்கு இது நீர் சொல்லீரே – முக்-பள்ளு:47/4
அவருக்கும் (1)
ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3
அவரை (2)
இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
அவள் (9)
தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2
மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3
சக்களத்தி அவள் என்று உனக்கு சரி சொன்னால் அந்த தாழ்ச்சி உனக்கே – முக்-பள்ளு:101/2
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/2
அவளாம் (1)
ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/3
அவன் (9)
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2
ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4
வன்மத்தை பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்மருதூரில் – முக்-பள்ளு:104/3
காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:107/3
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2
அங்கே அவன் வந்தால் என்ன மருதூர்ப்பள்ளி ஊரார் – முக்-பள்ளு:156/1
குட்டையில் போடு உனக்கு அவன் கும்பிட்டு அஞ்சுவான் – முக்-பள்ளு:158/4
அவனுக்கு (1)
அப்பால் அவனுக்கு ஒன்றானால் நயினார் சேதம் ஆமே அடியாளுக்கு என்ன – முக்-பள்ளு:60/2
அவனும் (1)
விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/2
அவனை (1)
தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3
அவிழான் (1)
கட்டின மாட்டை தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான் – முக்-பள்ளு:57/1
அவை (1)
உன்னீர் அவை கண்டு உவந்து மெல்ல சொல்லீரே – முக்-பள்ளு:43/4
அழக (1)
சீரும் அழக குடும்பன் செய்தி பெற சொல்லிய பின் – முக்-பள்ளு:112/2
அழகர் (50)
பூ மா மேவும் முக்கூடல் மால் அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:1/2
ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2
பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2
முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2
ஆவலினாலே அழகர் ஆசூர் வளநாடும் – முக்-பள்ளு:5/2
வெள்ளத்திலே துயில் கார் மெய் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:7/3
ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1
கள்ள புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:12/3
முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4
மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4
தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:19/4
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:23/4
மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4
புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4
வெண்ணெய் ஆர் வாயின் இசை வேய் அழகர் மாயம் இதே – முக்-பள்ளு:55/3
ஆற்ற வல்ல மாதர் அழகர் புய மார்பினரோ – முக்-பள்ளு:58/4
அடிமைக்கு நேற்று இரா எல்லாம் உறக்கம் இல்லை அழகர் அறிவார் காண் ஆண்டே – முக்-பள்ளு:59/4
இப்பால் அழகர் செய்ததை காணலாம் என்றே இருக்கிறேன் என் செய்வேன் ஆண்டே – முக்-பள்ளு:60/4
பத்து வடிவத்து அழகர் பண்ணையான் கேட்டபடி – முக்-பள்ளு:66/1
அழகர் ஏவலினாலே இலங்கை அழித்து மீளும் குரங்கு உள்ளமட்டும் – முக்-பள்ளு:67/3
அதிசயம்-தன்னை கேட்கில் முக்கூடல் அழகர் பண்ணைக்கு உழவுமாடு எங்கே – முக்-பள்ளு:71/1
அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற – முக்-பள்ளு:74/1
அழகர் திருவுளம் போல் ஆண்டவர்க்கு மனதுவர – முக்-பள்ளு:80/1
தண்டாத சங்க தமிழ் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:81/3
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2
மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/4
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:102/3
தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1
ஆரும் பரவும் அழகர் பண்ணையான் கேள்வி – முக்-பள்ளு:112/3
முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4
நாறும் துழாய் அழகர் நாட்டில் பழனம் எல்லாம் – முக்-பள்ளு:124/1
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3
தாற்று கால் பூம் துளவ தார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:127/1
குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே – முக்-பள்ளு:134/1
பன்னகத்தில் ஆடிய முக்கூடல் அழகர் திருப்பாத – முக்-பள்ளு:174/3
ஆழி அருளாளர் அழகர் திருத்தாள் வாழி – முக்-பள்ளு:175/3
அழகர்-தம் (1)
பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம் பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே – முக்-பள்ளு:113/3
அழகர்க்கு (2)
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4
திருமுக்கூடல் அழகர்க்கு இளைய தெரிவை நீலியை தேவியாய் கொண்ட – முக்-பள்ளு:73/1
அழகர்படி (1)
கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படி கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/1
அழகராச்சிப்படைக்கு (1)
பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6
அழகருக்கு (1)
ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4
அழகருக்கும் (1)
ஆதி மருதீசருக்கும் ஆட்பட்டு அழகருக்கும்
பாதி அடிமைப்படுமோ பள்ளி மருதூர் இளையாள் – முக்-பள்ளு:9/1,2
அழகருடன் (1)
இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன் எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து – முக்-பள்ளு:111/1
அழகரும் (1)
தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4
அழகனார் (2)
சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1
அழகி (1)
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3
அழகில் (2)
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2
அழகு (2)
பள்ளத்தியார் அழகு பார்க்கமுடியாதே – முக்-பள்ளு:7/4
சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4
அழகும் (1)
வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4
அழித்து (1)
அழகர் ஏவலினாலே இலங்கை அழித்து மீளும் குரங்கு உள்ளமட்டும் – முக்-பள்ளு:67/3
அழியாத (1)
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/4
அழியுமோ (1)
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/4
அழைத்த (1)
செண்டாடிக்கொண்டு பள்ளன் சென்று அழைத்த சொற்படியே – முக்-பள்ளு:81/2
அளக்கும் (1)
அளக்கும் பொலிக்கணக்கை பண்ணை ஆண்டே சொல்ல கேளும் பள்ளர் – முக்-பள்ளு:141/1
அளந்த (1)
அளந்த பொலி இத்தனை என்று ஆதாயமும் செலவும் – முக்-பள்ளு:140/2
அளந்திடா (1)
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2
அளந்தேன் (6)
தாடி பிச்சன் வகையில் நேரும் சம்பாநெல் அளந்தேன் – முக்-பள்ளு:/143
பெற்றா குடும்பன் புள்ளியில் கண்ட பெருவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:/145
மூவான் முதல் இட்டமலை முண்டன் நெல் அளந்தேன் – முக்-பள்ளு:/147
அளப்பார் (3)
பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:139/2,3
கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:139/4
அளவில் (1)
கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/4
அளாவி (1)
அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/3
அளிப்பார் (1)
பாரின் அமுது உண்ண பசிக்கு அளிப்பார் நின்ற நிலை – முக்-பள்ளு:135/1
அளிப்பான் (1)
மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2
அளைய (1)
பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1
அளையில் (1)
பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1
அற்றான் (1)
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான்
கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/3,4
அறிக்கைசெய்து (1)
தேறும்படி அறிக்கைசெய்து பண்ணை ஆண்டவனார் – முக்-பள்ளு:124/3
அறிய (2)
பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2
இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:110/4
அறியான் (1)
பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான்
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/1,2
அறியீர் (1)
எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3
அறியும் (1)
தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3
அறியேன் (1)
துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன்
இப்பால் அழகர் செய்ததை காணலாம் என்றே இருக்கிறேன் என் செய்வேன் ஆண்டே – முக்-பள்ளு:60/3,4
அறியேனோ (1)
பக்குவம் சொல்ல நீதியோ நான் இந்த பாடுபட்டும் இனி அறியேனோ
சக்களத்தி அவள் என்று உனக்கு சரி சொன்னால் அந்த தாழ்ச்சி உனக்கே – முக்-பள்ளு:101/1,2
அறிவார் (1)
அடிமைக்கு நேற்று இரா எல்லாம் உறக்கம் இல்லை அழகர் அறிவார் காண் ஆண்டே – முக்-பள்ளு:59/4
அறிவீர் (2)
பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான் – முக்-பள்ளு:67/1
முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில் – முக்-பள்ளு:148/1
அறிவேன் (1)
அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பார கடுக்கன் காண் ஆண்டே – முக்-பள்ளு:69/4
அறு (2)
தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2
அறுகம் (1)
தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4
அறுப்பேன் (1)
மிஞ்சி பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சி பேசடி – முக்-பள்ளு:157/4
அன்றியும் (1)
இது அன்றியும் தின பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டி – முக்-பள்ளு:147/1
அன்றில் (1)
அன்றில் குலங்காள் அவர்க்கு இது நீர் சொல்லீரே – முக்-பள்ளு:47/4
அன்று (4)
காதலித்து தம்பியுடன் சீதை பொருட்டால் அன்று
கடல் ஏறி போனான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:164/3,4
வலிய வழக்கு பேசி சுந்தரன் வாயால் அன்று
வைய கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி – முக்-பள்ளு:166/1,2
அன்று தள்ள போனான் உங்கள் ஆதி அல்லோடி – முக்-பள்ளு:167/2
சூழி முக வேழம் அன்று சொன்ன திருப்பேர் வாழி – முக்-பள்ளு:175/2
அன்றே (1)
தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2
அன்றோ (2)
ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ
வேலாவலய முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில் – முக்-பள்ளு:37/2,3
தேற்றம் அரிது அன்றோ சிறுமை வராமல் பெருமை – முக்-பள்ளு:58/3
அன்னம்பாலி (1)
கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர் கைவிரசலாய் நடுகை சமர்த்தை காட்டும் பள்ளீரே – முக்-பள்ளு:126/4
அனகன் (1)
அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற – முக்-பள்ளு:74/1
அனம் (1)
கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/2
அனல் (1)
வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண் – முக்-பள்ளு:49/3
அனாதி (1)
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:23/4
அனார் (2)
குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:129/1
அனுப்பினான் (1)
அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ – முக்-பள்ளு:96/3
அனை (1)
வீழி இதழ் செங்கமலம் மேவும் அனை வாழி நெடும் – முக்-பள்ளு:175/1
அனைத்துமே (1)
போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/2,3
அனைய (1)
சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4