கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நீக்கி 1
நீங்காது 2
நீங்கி 3
நீங்கினும் 1
நீட்டத்து 2
நீடிய 1
நீர் 8
நீக்கி (1)
உரைப்போர் குறிப்பினை நீக்கி பெருமை – காக்கை-மயிலை:2 16/1
நீங்காது (2)
தூங்கல் ஓசை நீங்காது ஆகி – மயேச்சுரம்-மயிலை:2 23/1
தூங்கல் ஓசை நீங்காது ஆகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 49/1
நீங்கி (3)
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் – காக்கை-மயிலை:5 55/2
நீங்கி நிற்கும் நிலையது தனிச்சொல் – காக்கை-கோபாலையர்:1 47/2
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் – காக்கை-இளங்குமரன்:9 74/2
நீங்கினும் (1)
இரு வகை மு திறத்து எண்ணே நீங்கினும்
ஒருபோகு என்ப உணர்ந்திசினோரே – மயேச்சுரம்-மயிலை:1 27/4,5
நீட்டத்து (2)
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும் – அவிநயம்-கோபாலையர்:1 62/2
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும் – பல்காயம்-மயிலை:3 32/2
நீடிய (1)
நீடிய நாற்பத்தெட்டின் அளவும் – அவிநயம்-மயிலை:5 12/1
நீர் (8)
நிரைத்த அடியான் நீர் திரை போல – அவிநயம்-மயிலை:3 55/2
நிரைத்த அடியான் நீர் திரை போல – அவிநயம்-கோபாலையர்:1 43/2
நீர் திரை போல நிரலே முறைமுறை – காக்கை-மயிலை:2 27/1
நீர் திரை போல நிரலே முறைமுறை – காக்கை-மயிலை:5 57/1
நீர் திரை போல நிரலே முறைமுறை – காக்கை-கோபாலையர்:1 49/1
நீர் திரை போல நிரலே முறைமுறை – காக்கை-இளங்குமரன்:9 76/1
நீர் திரை போல நெறிமையின் சுருங்கி – சிறுகாக்கை-மயிலை:2 26/2
நீர் திரை போல நெறிமையின் சுருங்கி – சிறுகாக்கை-கோபாலையர்:1 28/2