தேய்தலும் (1)
ஆய்தமும் அளபு அரை தேய்தலும் உரித்தே – அவிநயம்-மயிலை:4 2/2
தேவபாணியும் (1)
தேறிய இரண்டு தேவபாணியும்
தரவே குறையினும் தாழிசை ஒழியினும் – மயேச்சுரம்-மயிலை:1 27/2,3
தேற்றமும் (1)
அறிவு நிறைவும் ஓர்ப்பும் தேற்றமும்
மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தின் – அவிநயம்-மயிலை:3 70/7,8
தேற்றல் (1)
காட்சி ஐயம் தெரிதல் தேற்றல் என – அவிநயம்-மயிலை:3 70/3
தேறிய (1)
தேறிய இரண்டு தேவபாணியும் – மயேச்சுரம்-மயிலை:1 27/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)