கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெரி 1
தெரிதல் 1
தெரியின் 6
தெரியும்காலை 3
தெரியுமோர்க்கே 1
தெரிவுடன் 1
தெலிங்கம் 2
தெளிய 1
தெற்கும் 2
தென் 2
தென்கரை 1
தென்கரைக்-கண் 1
தெரி (1)
தெரி இழை மகளிரொடு மைந்தரிடை வரூஉம் – அகத்தியம்-மயிலை:6 1/2
தெரிதல் (1)
காட்சி ஐயம் தெரிதல் தேற்றல் என – அவிநயம்-மயிலை:3 70/3
தெரியின் (6)
தொடை எனப்படுவது அடை வகை தெரியின்
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-மயிலை:5 29/1,2
ஓர் அசை பொது சீர் தளை வகை தெரியின்
ஈர் அசை சீர் தளைக்கு எய்தும் என்ப – காக்கை-கோபாலையர்:1 14/1,2
தொடை எனப்படுவது அடை வகை தெரியின்
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-கோபாலையர்:1 22/1,2
தொடை எனப்படுவது அடை வகை தெரியின்
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-இளங்குமரன்:6 32/1,2
அல்லா பாவின் அடி வகை தெரியின் – மயேச்சுரம்-மயிலை:2 4/1
அல்லா பாவினுள் அடி வகை தெரியின்
எல்லாம் நால் சீர் அல் அடி இயலா – மயேச்சுரம்-கோபாலையர்:1 17/2,3
தெரியும்காலை (3)
செவித்திறம் கொள்ளாது தெரியும்காலை
தானே நம்பி மகனே மாணி – அவிநயம்-மயிலை:7 1/1,2
செயிர் தீர் செய்யுள் தெரியும்காலை
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும் – அவிநயம்-கோபாலையர்:1 62/1,2
செயிர் தீர் செய்யுள் தெரியும்காலை
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும் – பல்காயம்-மயிலை:3 32/1,2
தெரியுமோர்க்கே (1)
நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா – நத்தத்தம்-மயிலை:2 22/2,3
தெரிவுடன் (1)
தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர் என்ப – அவிநயம்-மயிலை:7 2/6
தெலிங்கம் (2)
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் – அகத்தியம்-மயிலை:1 0/4,5
கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் – அகத்தியம்-மயிலை:2 1/4
தெளிய (1)
தெளிய வந்த செந்துறை செந்துறை – காக்கை-மயிலை:2 4/3
தெற்கும் (2)
வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் – காக்கை-மயிலை:6 1/1
வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் – காக்கை-கோபாலையர்:1 1/1
தென் (2)
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும் – சிறுகாக்கை-மயிலை:1 1/2
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/2
தென்கரை (1)
கன்னி தென்கரை கடல் பழந்தீபம் – அகத்தியம்-மயிலை:2 1/1
தென்கரைக்-கண் (1)
கன்னி தென்கரைக்-கண் பழந்தீவம் – அகத்தியம்-மயிலை:1 0/1