Select Page

கட்டுருபன்கள்


வைகலும் (1)

முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் – மீனாட்சிபிள்ளை:2 15/3

மேல்

வைகை (11)

குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3
மடுக்கும் திரை தண் துறை வைகை வள நாட்டு அரசே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 58/4
அலைத்து ஓடு வைகை துறைப்படி மட பிடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 64/4
அரைக்கும் திரை கை வெள் அருவி வைகை துறைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 73/4
அலை பட்ட வைகை துறை சிறை அன பேடை அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 76/4
விளையாடும் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 83/4
விண் ஆறும் அளவளாய் விளையாடு புது வைகை வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 85/4
வீங்கு புனல் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 86/4
விளிக்கும் பெரும் தண் துறை கடவுள் வைகை நெடு வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 87/4
மறிக்கும் திரை தண் புனல் வைகை வண்டலிடும் மண் கூடை கட்டி வாரி சுமந்தோர் அம்மை துணை மணி பொன் குடத்தில் கரைத்து ஊற்றும் – மீனாட்சிபிள்ளை:9 90/1
பொன்_கொடி இமய மட கொடி வைகை புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே – மீனாட்சிபிள்ளை:9 91/4

மேல்

வைகையில் (1)

சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1

மேல்

வைத்த (10)

மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா – மீனாட்சிபிள்ளை:5 48/2
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி – மீனாட்சிபிள்ளை:5 48/3
தெய்வ தமிழ் கூடல் தழைய தழைத்தவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 48/4
தெய்வ தமிழ் கூடல் தழைய தழைத்தவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 48/4
செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 49/4
செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 49/4
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 50/4
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 50/4

மேல்

வைத்தது (2)

வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ – மீனாட்சிபிள்ளை:7 63/2
நிமிரா முன் அம்மனை ஒர் ஆயிரம் எடுத்து எறிய நிரைநிரையவாய் ககன மேல் நிற்கின்றது அம்மை நீ பெற்ற அகிலாண்டமும் நிரைத்து வைத்தது கடுப்ப – மீனாட்சிபிள்ளை:8 77/2

மேல்

வைத்தாய் (1)

களி தூங்க அளவளாய் வாழாமல் உண் அமுது கலையொடும் இழந்து வெறு மண்கலத்திடு புது கூழினுக்கு இரவு பூண்டு ஒரு களங்கம் வைத்தாய் இது அலால் – மீனாட்சிபிள்ளை:7 70/2

மேல்

வைத்திட (1)

மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன் வளர் சடை காட்டு எந்தை வைத்திட பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்கொண்டு – மீனாட்சிபிள்ளை:7 66/2

மேல்

வைத்திடும் (2)

கைவந்த கொழுநரொடும் உள்ள புணர்ச்சி கருத்தான் அகத்து ஒடுங்க கவிழ் தலை வணக்கொடு முலைக்கண் வைத்திடும் ஒரு கடைக்கண் நோக்கு அமுதம் ஊற்ற – மீனாட்சிபிள்ளை:4 34/2
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் – மீனாட்சிபிள்ளை:7 67/3

மேல்

வைத்து (10)

அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க – மீனாட்சிபிள்ளை:1 2/2
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் – மீனாட்சிபிள்ளை:1 3/4
மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7
ஆகத்து அமைத்து பின் ஒரு முடி தன் முடி வைத்து அணங்கு அரசு வீற்றிருக்கும் அபிடேகவல்லியை அளி குலம் முழக்கு குழல் அம் கயல் கண் அமுதையே – மீனாட்சிபிள்ளை:1 6/4
சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 13/4
தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ – மீனாட்சிபிள்ளை:4 35/3
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் – மீனாட்சிபிள்ளை:5 47/3
மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே மற்று இவள் பெரும் கருணை சொற்றிட கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 65/3,4
விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து
அரைக்கும் திரை கை வெள் அருவி வைகை துறைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 73/3,4
சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து
ஆர்க்கும் பணாடவி அசைப்ப சராசரமும் அசைகின்றது அம்மனை அசைந்து ஆடலால் அண்டமும் அகண்ட பகிரண்டமும் அசைந்து ஆடுகின்றது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 97/1,2

மேல்

வைதிக (1)

பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் – மீனாட்சிபிள்ளை:1 3/4

மேல்

வையம் (1)

மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7

மேல்

வௌவினது (1)

ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 87/2

மேல்