Select Page

கட்டுருபன்கள்


மூடவும் (1)

அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் – மீனாட்சிபிள்ளை:1 12/2

மேல்

மூடி (2)

சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1
கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண் – மீனாட்சிபிள்ளை:7 64/2

மேல்

மூடும் (4)

முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும்
சிற்றில் விளையாடும் ஒரு பச்சிளம் பெண்பிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 15/3,4
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் – மீனாட்சிபிள்ளை:3 25/3
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 47/4
புயல் பாய் படப்பை தடம் பொழில்கள் அன்றி ஏழ் பொழிலையும் ஒருங்கு அலைத்து புறம் மூடும் அண்ட சுவர் தலம் இடித்து அ புற கடல் மடுத்து உழக்கி – மீனாட்சிபிள்ளை:6 55/2

மேல்

மூண்டிட (1)

செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை – மீனாட்சிபிள்ளை:9 88/3

மேல்

மூண்டு (1)

தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் – மீனாட்சிபிள்ளை:10 98/1

மேல்

மூது (2)

முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் – மீனாட்சிபிள்ளை:2 15/3
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள – மீனாட்சிபிள்ளை:4 33/2

மேல்

மூரி (3)

மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் – மீனாட்சிபிள்ளை:3 25/3
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி ஒர் மூரி சிலை குனியா முரி புருவ சிலை கடை குனிய சில முளரி கணை தொட்டு – மீனாட்சிபிள்ளை:4 40/3
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1

மேல்

மூல (1)

மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே – மீனாட்சிபிள்ளை:5 43/4

மேல்

மூழ்கவும் (1)

அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும்
குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/2,3

மேல்

மூழ்கி (1)

துளிக்கும் பனி திவலை சிதறி குடைந்து ஆடு துறையில் துறை தமிழொடும் தொல் மறை தெளிக்கும் கலை கொடி எனும் துணை தோழி மூழ்கி புனல் மடுத்து – மீனாட்சிபிள்ளை:9 87/1

மேல்

மூழ்கும் (1)

பிழியும் நறை கற்பகம் மலர்ந்த பிரச மலர் பூந்துகள் மூழ்கும் பிறை கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆட தேன் அருவி – மீனாட்சிபிள்ளை:9 89/3

மேல்

மூளையொடும் (1)

பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா – மீனாட்சிபிள்ளை:4 38/2

மேல்

மூன்றில் (1)

பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று – மீனாட்சிபிள்ளை:4 34/1

மேல்

மூன்று (3)

பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று
ஆகத்து அமைத்து பின் ஒரு முடி தன் முடி வைத்து அணங்கு அரசு வீற்றிருக்கும் அபிடேகவல்லியை அளி குலம் முழக்கு குழல் அம் கயல் கண் அமுதையே – மீனாட்சிபிள்ளை:1 6/3,4
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட – மீனாட்சிபிள்ளை:8 75/2
ஒள் ஒளி மரகதமும் முழு நீலமும் ஒண் தரள திரளும் ஒழுகு ஒளி பொங்க இழைத்திடும் அம்மனை ஒரு மூன்று அடைவில் எடா – மீனாட்சிபிள்ளை:8 82/1

மேல்

மூன்றும் (1)

மங்குல் படு கந்தர சுந்தர கடவுட்கு மழ கதிர் கற்றை சுற்றும் வாள் நயனம் மூன்றும் குளிர்ந்து அமுத கலை தலைமடுப்ப கடைக்கண் நோக்கும் – மீனாட்சிபிள்ளை:2 16/1

மேல்