கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 15
மாசுண 2
மாசுணம் 1
மாடக 1
மாடம் 1
மாடமும் 1
மாணிக்க 1
மாணிக்கவல்லி 2
மாணிக்கவல்லியுடன் 10
மாது 1
மாய்வாகாமே 1
மாயாமே 1
மார்பம் 1
மார்பில் 2
மால் 2
மால்செய 1
மாற்றவளொடும் 1
மாற்றிடப்பெறுதி 1
மாறு 1
மான் 3
மான 2
மானத 1
மானுட 1
மானும் 1
மா (15)
வாக்கும் குட கூன் குழிசியில் அம் மது வார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்து எடுத்து வயல் மா மகளிர் குழாம் சிறுசோறு – மீனாட்சிபிள்ளை:3 24/3
ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம் – மீனாட்சிபிள்ளை:3 26/1
சேறு வழுக்கி ஓட்டு அறுக்கும் திரு மா மறுகில் அரசர் பெரும் திண் தேர் ஒதுங்க கொடுஞ்சி நெடும் சிறுதேர் உருட்டும் செம் கண் மழ – மீனாட்சிபிள்ளை:3 26/2
காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்து பழம் பாடல் கலை மா செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர் ஆலவாலத்து – மீனாட்சிபிள்ளை:5 43/1
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் – மீனாட்சிபிள்ளை:5 45/3
கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும் – மீனாட்சிபிள்ளை:5 49/3
கண்டு படும் கன்னல் பைம் காடு படு கூடல் கலாப மா மயில் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 54/4
மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/3
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு – மீனாட்சிபிள்ளை:7 64/3
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் – மீனாட்சிபிள்ளை:7 68/3
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் – மீனாட்சிபிள்ளை:8 76/3
வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3
திரை பொங்கு தண் அம் துறை குடைந்து ஆடுவ செழும் தரங்க கங்கை நுண் சிறு திவலையா பொங்கும் ஆனந்த மா கடல் திளைத்து ஆடுகின்றது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 84/2
அருள் பொழியும் மதி முகமும் முக மதியின் நெடு நிலவு அரும்பு குறுநகையும் ஞானானந்த மா கடல் குடைந்து குழை மகரத்தொடு அமராடும் ஓடு அரி கண் – மீனாட்சிபிள்ளை:10 102/3
மாசுண (2)
மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1
தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும் – மீனாட்சிபிள்ளை:9 86/3
மாசுணம் (1)
மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன் வளர் சடை காட்டு எந்தை வைத்திட பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்கொண்டு – மீனாட்சிபிள்ளை:7 66/2
மாடக (1)
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு – மீனாட்சிபிள்ளை:7 72/3
மாடம் (1)
பொன் செய்த மாடம் மலி கூடல் பெரும் செல்வி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 101/4
மாடமும் (1)
வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/3
மாணிக்க (1)
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் – மீனாட்சிபிள்ளை:10 94/3
மாணிக்கவல்லி (2)
வார் கொண்டு அணிந்த முலை மலைவல்லி கர்ப்பூரவல்லி அபிராமவல்லி மாணிக்கவல்லி மரகதவல்லி அபிடேகவல்லி சொல் தமிழ் தழையவே – மீனாட்சிபிள்ளை:0 1/4
வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் – மீனாட்சிபிள்ளை:6 54/2
மாணிக்கவல்லியுடன் (10)
அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 63/4
அலைத்து ஓடு வைகை துறைப்படி மட பிடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 64/4
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 65/4
அண்ட பகிரண்டமும் அகண்டமும் பெறுதியால் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 66/4
அண்ணல் அம் களி யானை அரசர் கோமகளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 67/4
அன்பர் என்பு உருக கசிந்திடு பசும் தேனொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 68/4
அம்பு அஞ்சுடன் கொண்ட மகர கொடி கொடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 69/4
அளி தூங்கு ஞிமிறு எழுந்து ஆர்க்கும் குழல் திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 70/4
அழைக்கும் தடம் புரிசை மதுரை துரைப்பெணுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 71/4
ஆடக பொற்கிழி அவிழ்க்கும் மதுரை திருவொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 72/4
மாது (1)
பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய – மீனாட்சிபிள்ளை:1 5/1
மாய்வாகாமே (1)
சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே – மீனாட்சிபிள்ளை:3 31/3
மாயாமே (1)
சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே
மகர துவசம் உயர்த்த பொலன் கொடி தாலோ தாலேலோ மலயத்துவசன் வளர்த்த பசும் கிளி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 32/3,4
மார்பம் (1)
தண் உலாம் மழலை பசுங்குதலை அமுது இனிய தாய் வயிறு குளிர ஊட்டி தட மார்பம் நிறை குங்கும சேறு அளைந்து பொன் தாள் தோய் தட கை பற்றி – மீனாட்சிபிள்ளை:2 14/2
மார்பில் (2)
தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொரு_இல் வரி சிலையில் திரள் புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்த முடி – மீனாட்சிபிள்ளை:3 28/3
பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற – மீனாட்சிபிள்ளை:5 46/3
மால் (2)
மணி கொண்ட நெடு நேமி வலயம் சுமந்து ஆற்று மாசுண சூட்டு மோட்டு மால் களிறு பிடர் வைத்த வளர் ஒளி விமானத்து வால் உளை மடங்கல் தாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 2/1
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 10/1
மால்செய (1)
அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/4
மாற்றவளொடும் (1)
மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே மற்று இவள் பெரும் கருணை சொற்றிட கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து – மீனாட்சிபிள்ளை:7 65/3
மாற்றிடப்பெறுதி (1)
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் – மீனாட்சிபிள்ளை:7 68/3
மாறு (1)
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3
மான் (3)
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1
மகர கரும் கண் செம் கனி வாய் மட மான் கன்று வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 60/4
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ – மீனாட்சிபிள்ளை:8 74/2
மான (2)
பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல் பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அ பெண்கொடியும் ஆடல் மான
வெயரா மனம் புழுங்கிடும் அமரர் தச்சனும் வியப்ப செயும் தவள மா மேடையும் தண் தரள மாடமும் தெள் நிலா வீச திசைக்களிறு எலாம் – மீனாட்சிபிள்ளை:8 78/2,3
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை – மீனாட்சிபிள்ளை:9 88/2,3
மானத (1)
வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் – மீனாட்சிபிள்ளை:6 54/2
மானுட (1)
தம்பம் சுமந்து ஈன்ற மானுட விலங்கின் தனி புதல்வனுக்கு வட்ட தண் குடை நிழற்று நினை வம் என அழைத்தனள் தழைத்திடு கழை கரும்பு ஒன்று – மீனாட்சிபிள்ளை:7 69/3
மானும் (1)
தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும்
வீங்கு புனல் வைகை தடம் துறை குடைந்து புது வெள்ள நீர் ஆடி அருளே விடை கொடியவர்க்கு ஒரு கயல் கொடி கொடுத்த கொடி வெள்ள நீர் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:9 86/3,4