கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 1
பூங்காடும் 1
பூங்கொடி 1
பூட்டி 1
பூண்டு 2
பூத்த 1
பூத்து 3
பூந்துகள் 2
பூப்ப 1
பூம் 7
பூ (1)
பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும் – மீனாட்சிபிள்ளை:4 35/1
பூங்காடும் (1)
கட குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ள ககன வெளியும் கற்பக பூங்காடும் கடந்து கடல் சுருங்க – மீனாட்சிபிள்ளை:6 58/3
பூங்கொடி (1)
கஞ்சமும் செம் சொல் தமிழ் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 53/4
பூட்டி (1)
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு – மீனாட்சிபிள்ளை:3 27/3
பூண்டு (2)
களி தூங்க அளவளாய் வாழாமல் உண் அமுது கலையொடும் இழந்து வெறு மண்கலத்திடு புது கூழினுக்கு இரவு பூண்டு ஒரு களங்கம் வைத்தாய் இது அலால் – மீனாட்சிபிள்ளை:7 70/2
வில் பொலிய நிலவு பொழி வெண் நித்திலம் பூண்டு விழுதுபட மழ கதிர்விடும் வெண் தரள ஊசலின் மிசை பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்து மதுர – மீனாட்சிபிள்ளை:10 94/1
பூத்த (1)
பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 102/4
பூத்து (3)
பொழியும் தரங்க கங்கை விரை புனல் கால் பாய்ச்ச தழைந்து விரி புவனம் தனி பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியை புரக்க வழிந்து – மீனாட்சிபிள்ளை:1 7/2
உணர்வு நீர் பாய்ச்சி வளர்ப்பார்க்கு ஒளி பூத்து அருள் பழுத்த மலர் கற்பகமே எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலை – மீனாட்சிபிள்ளை:5 43/2
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் – மீனாட்சிபிள்ளை:10 95/1
பூந்துகள் (2)
ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம் – மீனாட்சிபிள்ளை:3 26/1
பிழியும் நறை கற்பகம் மலர்ந்த பிரச மலர் பூந்துகள் மூழ்கும் பிறை கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆட தேன் அருவி – மீனாட்சிபிள்ளை:9 89/3
பூப்ப (1)
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1
பூம் (7)
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம்
தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 17/3,4
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம்
காடும் தரங்க கங்கை நெடும் கழியும் நீந்தி அமுது இறைக்கும் கலை வெண் மதியின் முயல் தடவி கதிர் மீன் கற்றை திரைத்து உதறி – மீனாட்சிபிள்ளை:3 25/1,2
வரு குங்கும குன்று இரண்டு ஏந்து மலர் பூம் கொம்பே தீம் குழலின் மதுரம் கனிந்த பசுங்குதலை மழலை அரும்ப சேதாம்பல் – மீனாட்சிபிள்ளை:5 44/3
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் – மீனாட்சிபிள்ளை:6 54/3
வெறி குங்கும சேறு எக்கரிடும் விரை பூம் துறை மண் பெறின் ஒருத்தி வெண் பிட்டு இடவும் அடித்து ஒருவன் வேலை கொளவும் வேண்டும் என – மீனாட்சிபிள்ளை:9 90/2
புள் உறை பூம் பொழில் மதுரை துரைமகள் புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே – மீனாட்சிபிள்ளை:9 92/4
தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் – மீனாட்சிபிள்ளை:10 93/3