Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பாகத்து 1
பாகம் 6
பாசம் 1
பாசொளி 1
பாசொளிய 1
பாட்டினர் 1
பாட 1
பாடல் 5
பாடவும் 1
பாடி 1
பாடிட 1
பாண்டி 1
பாண்டிப்பிராட்டியை 1
பாணி 1
பாதகம் 1
பாய் 7
பாய்ச்ச 1
பாய்ச்சி 1
பாய்ந்து 2
பாய 3
பாயல் 2
பார்க்கவும் 1
பார்த்தவள் 1
பார்த்திருக்கும் 1
பார்த்து 1
பார்ப்பினொடு 1
பார்வை 1
பார்வைக்கு 1
பார 1
பாராட்டு 1
பாரினை 1
பால் 4
பாவமும் 2
பாவாய் 4
பாவை 1
பாழ்போகாமே 1
பாற்கடல் 1
பாறை 1
பானல் 1

பாகத்து (1)

பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று – மீனாட்சிபிள்ளை:1 6/3

மேல்

பாகம் (6)

அரைக்கும் திரை கை வெள் அருவி வைகை துறைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 73/4
அம் கண் கரும்பு ஏந்தும் அபிடேகவல்லி திரு அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 74/4
அள் ஊற உள்ளே கசிந்து ஊறு பைம் தேறல் அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 75/4
அலை பட்ட வைகை துறை சிறை அன பேடை அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 76/4
அமராவதிக்கும் செய் மதுராபுரி தலைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 77/4
அயிராவதத்தினை நிகர்க்கும் மதுரை தலைவி அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 78/4

மேல்

பாசம் (1)

குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம்
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம் வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில் – மீனாட்சிபிள்ளை:2 21/1,2

மேல்

பாசொளி (1)

பண் நாறு கிளி மொழி பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண் பவள கொடி காமர் பச்சிளம் கொடியதாய் பரு முத்தம் மரகதமதாய் – மீனாட்சிபிள்ளை:9 85/1

மேல்

பாசொளிய (1)

பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் – மீனாட்சிபிள்ளை:2 14/3

மேல்

பாட்டினர் (1)

பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் – மீனாட்சிபிள்ளை:1 3/4

மேல்

பாட (1)

வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1

மேல்

பாடல் (5)

காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்து பழம் பாடல் கலை மா செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர் ஆலவாலத்து – மீனாட்சிபிள்ளை:5 43/1
தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து – மீனாட்சிபிள்ளை:6 61/1
தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல்
புள் ஒலி எழ குடிபுகுந்த சுந்தரவல்லி பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 93/3,4
சொல் பொலி பழம் பாடல் சொல்லுகின்றவளும் நின் சொருபம் என்பதும் இளநிலா தூற்று மதி மண்டலத்து அமுதமாய் அம்மை நீ தோன்றுகின்றதும் விரிப்ப – மீனாட்சிபிள்ளை:10 94/2
சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து – மீனாட்சிபிள்ளை:10 97/1

மேல்

பாடவும் (1)

குமரர் முன் இருவர் அமரர் அன்னை இவள் குமரி இன்னமும் என சித்தர் பாடவும் குரவை விம்ம அரமகளிர் மண்ணில் எழில் குலவு கன்னியர்கள் கைக்கு ஒக்க ஆடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/4

மேல்

பாடி (1)

சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து – மீனாட்சிபிள்ளை:10 97/1

மேல்

பாடிட (1)

குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/3

மேல்

பாண்டி (1)

பாராட்டு பாண்டி பெருந்தேவி திருமுலை பால் அமுதம் ஊட்டி ஒரு நின் பால் நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல் தன் பட்டாடை மடி நனைப்ப – மீனாட்சிபிள்ளை:2 13/3

மேல்

பாண்டிப்பிராட்டியை (1)

பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 9/4

மேல்

பாணி (1)

குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/3

மேல்

பாதகம் (1)

புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு – மீனாட்சிபிள்ளை:7 64/3

மேல்

பாய் (7)

பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே – மீனாட்சிபிள்ளை:1 2/4
தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 17/4
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் – மீனாட்சிபிள்ளை:5 48/1
முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட – மீனாட்சிபிள்ளை:6 55/1
புயல் பாய் படப்பை தடம் பொழில்கள் அன்றி ஏழ் பொழிலையும் ஒருங்கு அலைத்து புறம் மூடும் அண்ட சுவர் தலம் இடித்து அ புற கடல் மடுத்து உழக்கி – மீனாட்சிபிள்ளை:6 55/2
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் – மீனாட்சிபிள்ளை:6 55/3
கயல் பாய் குரம்பு அணை பெரும் பணை தமிழ் மதுரை காவலன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 55/4

மேல்

பாய்ச்ச (1)

பொழியும் தரங்க கங்கை விரை புனல் கால் பாய்ச்ச தழைந்து விரி புவனம் தனி பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியை புரக்க வழிந்து – மீனாட்சிபிள்ளை:1 7/2

மேல்

பாய்ச்சி (1)

உணர்வு நீர் பாய்ச்சி வளர்ப்பார்க்கு ஒளி பூத்து அருள் பழுத்த மலர் கற்பகமே எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலை – மீனாட்சிபிள்ளை:5 43/2

மேல்

பாய்ந்து (2)

கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல – மீனாட்சிபிள்ளை:1 2/3
பைம் கண் சுரும்பு என விசும்பில் படர்ந்து எழும் பனி மதி மிசை தாவிடும் பருவ மட மான் என என் அம்மனை நின் அம்மனை படை விழி கயல் பாய்ந்து எழ – மீனாட்சிபிள்ளை:8 74/2

மேல்

பாய (3)

விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/3
தழை கெழு பொழிலில் முசுக்கலை மை புயலில் பாய தவழ் இளமதி கலை நெக்கு உகு புத்தமுதத்தோடே – மீனாட்சிபிள்ளை:4 41/3
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2

மேல்

பாயல் (2)

வெம் சூட்டு நெட்டு உடல் விரிக்கும் பட பாயல் மீமிசை துஞ்சும் நீலமேகத்தின் ஆகத்து விடு சுடர் படலை மணி மென் பரல் உறுத்த நொந்து – மீனாட்சிபிள்ளை:1 8/1
பைத்த சுடிகை பட பாயல் பதுமநாபன் மார்பில் வளர் பரிதி மணியும் எமக்கு அம்மை பணியல் வாழி வேய் ஈன்ற – மீனாட்சிபிள்ளை:5 46/3

மேல்

பார்க்கவும் (1)

கலை தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட கயரோகி என்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவது அன்று எனவும் கடல் புவி எடுத்து இகழ விண் – மீனாட்சிபிள்ளை:7 64/2

மேல்

பார்த்தவள் (1)

கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் – மீனாட்சிபிள்ளை:1 11/1

மேல்

பார்த்திருக்கும் (1)

உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திரு உள்ளத்தில் அழகு ஒழுக எழுதி பார்த்திருக்கும் உயிர் ஓவியமே மதுகரம் வாய் – மீனாட்சிபிள்ளை:6 61/3

மேல்

பார்த்து (1)

தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன – மீனாட்சிபிள்ளை:1 3/5

மேல்

பார்ப்பினொடு (1)

காமரு மயில் குஞ்சு மட அன பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும் காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து என கண் பொத்தி விளையாடியும் – மீனாட்சிபிள்ளை:4 35/2

மேல்

பார்வை (1)

கள் ஊறு கஞ்ச கரத்து ஊறு சே ஒளி கலப்ப சிவப்பு ஊறியும் கருணை பெருக்கு ஊற அமுது ஊறு பார்வை கடைக்கண் கறுப்பு ஊறியும் – மீனாட்சிபிள்ளை:8 75/1

மேல்

பார்வைக்கு (1)

ஒழுகிய கருணை உவட்டெழவைத்த அருள் பார்வைக்கு உளம் நெகிழ் அடியர் பவ கடல் வற்ற அலைத்து ஓடி – மீனாட்சிபிள்ளை:4 41/1

மேல்

பார (1)

குழியும் பசும் கண் முசுக்கலை வெரீஇ சிறு குறும் பலவின் நெடிய பார கொம்பு ஒடிபட தூங்கு முள் புற கனியின் குடம் கொண்டு நீந்த மடைவாய் – மீனாட்சிபிள்ளை:10 99/1

மேல்

பாராட்டு (1)

பாராட்டு பாண்டி பெருந்தேவி திருமுலை பால் அமுதம் ஊட்டி ஒரு நின் பால் நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல் தன் பட்டாடை மடி நனைப்ப – மீனாட்சிபிள்ளை:2 13/3

மேல்

பாரினை (1)

இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் – மீனாட்சிபிள்ளை:1 11/2

மேல்

பால் (4)

பாராட்டு பாண்டி பெருந்தேவி திருமுலை பால் அமுதம் ஊட்டி ஒரு நின் பால் நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல் தன் பட்டாடை மடி நனைப்ப – மீனாட்சிபிள்ளை:2 13/3
பாராட்டு பாண்டி பெருந்தேவி திருமுலை பால் அமுதம் ஊட்டி ஒரு நின் பால் நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல் தன் பட்டாடை மடி நனைப்ப – மீனாட்சிபிள்ளை:2 13/3
இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை – மீனாட்சிபிள்ளை:3 23/2
பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி – மீனாட்சிபிள்ளை:4 37/3

மேல்

பாவமும் (2)

முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் – மீனாட்சிபிள்ளை:7 68/1
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் – மீனாட்சிபிள்ளை:7 68/3

மேல்

பாவாய் (4)

குழையொடு பொருது கொலை கணையை பிணையை சீறீ குமிழொடு பழகி மதர்த்த கயல் கண் மட பாவாய்
தழை கெழு பொழிலில் முசுக்கலை மை புயலில் பாய தவழ் இளமதி கலை நெக்கு உகு புத்தமுதத்தோடே – மீனாட்சிபிள்ளை:4 41/2,3
பொங்கு மதுரை பெருமாட்டி புது நீர் ஆடி அருளுகவே பொருநை துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே – மீனாட்சிபிள்ளை:9 88/4
பொழியும் பொழில் கூடலில் பொலிவாய் புது நீர் ஆடி அருளுகவே பொருநை துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே – மீனாட்சிபிள்ளை:9 89/4
பொறிக்கும் சுறவ கொடி உயர்த்தாய் புது நீர் ஆடி அருளுகவே பொருநை துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே – மீனாட்சிபிள்ளை:9 90/4

மேல்

பாவை (1)

பண் நாறு கிளி மொழி பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண் பவள கொடி காமர் பச்சிளம் கொடியதாய் பரு முத்தம் மரகதமதாய் – மீனாட்சிபிள்ளை:9 85/1

மேல்

பாழ்போகாமே (1)

முதுசொல் புலவர் தெளித்த பசும் தமிழ் நூல் பாழ்போகாமே முளரி கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே – மீனாட்சிபிள்ளை:3 31/1

மேல்

பாற்கடல் (1)

குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு – மீனாட்சிபிள்ளை:7 63/3

மேல்

பாறை (1)

விரைக்கும் தளிர் கை கொழும் தாமரை துஞ்சி மீது எழுந்து ஆர்த்த பிள்ளை வெள் ஓதிம திரள் இது எனவும் கரும் பாறை மீமிசை செஞ்சாந்து வைத்து – மீனாட்சிபிள்ளை:8 73/3

மேல்

பானல் (1)

பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா – மீனாட்சிபிள்ளை:4 38/2

மேல்