கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கா 1
காக்க 4
காக்கவே 3
காட்ட 1
காட்டினர் 1
காட்டு 3
காடு 6
காடும் 2
காண் 4
காணா 2
காதலை 1
காது 1
காதுக்கு 1
காந்தள் 2
காம 1
காமதேனுவும் 1
காமர் 4
காமரு 1
காமன் 1
காமானலம் 1
காய் 2
கார் 6
காரில் 1
கால் 8
காலத்தொடு 1
காவலர் 1
காவலன் 1
காவின் 1
காளிகள் 1
காளிந்தியும் 1
கான் 1
கான்ற 1
கா (1)
தண் அம் கமல கோயில் பல சமைத்த மருத தச்சன் முழு தாற்று கமுகு நாற்றியிடும் தடம் கா வண பந்தரில் வீக்கும் – மீனாட்சிபிள்ளை:6 59/2
காக்க (4)
அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க
கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல – மீனாட்சிபிள்ளை:1 2/2,3
நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க
பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று – மீனாட்சிபிள்ளை:1 6/2,3
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 9/4
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க
பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று – மீனாட்சிபிள்ளை:1 10/2,3
காக்கவே (3)
வழுதியுடைய கண்மணியொடு உலவு பெண்மணியை அணி திகழ் செல்வியை தே கமழ் மதுரம் ஒழுகிய தமிழின் இயல் பயில் மதுரை மரகதவல்லியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 3/8
அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 5/4
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 11/4
காட்ட (1)
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட
உள் ஊறு களி துளும்ப குரவர் இருவீரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்து உறங்கும் தொண்டர் உழுவல் அன்பு என்பு உருக நெக்கு – மீனாட்சிபிள்ளை:8 75/2,3
காட்டினர் (1)
பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர்
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் – மீனாட்சிபிள்ளை:1 3/3,4
காட்டு (3)
கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும் – மீனாட்சிபிள்ளை:5 49/3
மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன் வளர் சடை காட்டு எந்தை வைத்திட பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்கொண்டு – மீனாட்சிபிள்ளை:7 66/2
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான – மீனாட்சிபிள்ளை:9 88/2
காடு (6)
கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல – மீனாட்சிபிள்ளை:1 2/3
பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர் படும் இளவெயிற்கு உடைந்தும் பைம் துழாய் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம் – மீனாட்சிபிள்ளை:1 8/2
கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும் – மீனாட்சிபிள்ளை:5 49/3
கண்டு படும் கன்னல் பைம் காடு படு கூடல் கலாப மா மயில் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 54/4
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சி கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 61/4
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு
அலைத்து ஓடு வைகை துறைப்படி மட பிடியொடு அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 64/3,4
காடும் (2)
காடும் தரங்க கங்கை நெடும் கழியும் நீந்தி அமுது இறைக்கும் கலை வெண் மதியின் முயல் தடவி கதிர் மீன் கற்றை திரைத்து உதறி – மீனாட்சிபிள்ளை:3 25/2
விண் அளிக்கும் சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்பு பொதி காடும் தடம் பணை விரிந்த தமிழ்நாடும் நெற்றிக்கண் – மீனாட்சிபிள்ளை:4 36/1
காண் (4)
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு – மீனாட்சிபிள்ளை:7 64/3
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் – மீனாட்சிபிள்ளை:7 67/3
இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண்
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு – மீனாட்சிபிள்ளை:7 71/2,3
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண்
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு – மீனாட்சிபிள்ளை:7 72/2,3
காணா (2)
பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா
சேன பந்தரின் அலகை திரள் பல குரவை பிணைத்து ஆட திசையில் தலைவர்கள் பெரு நாண் எய்த சிறு நாண் ஒலிசெய்யா – மீனாட்சிபிள்ளை:4 38/2,3
நின்றிலன் ஓடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடும் கயிலை கிரியின் – மீனாட்சிபிள்ளை:4 40/2
காதலை (1)
பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல் பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம் – மீனாட்சிபிள்ளை:8 82/3
காது (1)
கருவிளை நாறு குதம்பை ததும்பிய காது தழைந்து ஆட கதிர் வெண் முறுவல் அரும்ப மலர்ந்திடு கமல திருமுகம் நின் – மீனாட்சிபிள்ளை:2 20/3
காதுக்கு (1)
தார் ஆட்டு சூழிய கொண்டையும் முடித்து தலை பணி திருத்தி முத்தின் தண் ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர் தமனிய கொப்பும் இட்டு – மீனாட்சிபிள்ளை:2 13/2
காந்தள் (2)
காமரு மயில் குஞ்சு மட அன பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும் காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து என கண் பொத்தி விளையாடியும் – மீனாட்சிபிள்ளை:4 35/2
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் – மீனாட்சிபிள்ளை:8 76/1
காம (1)
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை – மீனாட்சிபிள்ளை:9 88/3
காமதேனுவும் (1)
கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும் – மீனாட்சிபிள்ளை:5 49/3
காமர் (4)
அளிக்கும் சுந்தர கடவுள் பொலியும் அறு கால் பீடமும் எம்பிரான் காமர் பரியங்க கவின் தங்கு பள்ளி அம் கட்டிலும் தொட்டிலாக – மீனாட்சிபிள்ளை:4 36/2
கஞ்சமும் செம் சொல் தமிழ் கூடலும் கொண்ட காமர் பூங்கொடி வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 53/4
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2
பண் நாறு கிளி மொழி பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண் பவள கொடி காமர் பச்சிளம் கொடியதாய் பரு முத்தம் மரகதமதாய் – மீனாட்சிபிள்ளை:9 85/1
காமரு (1)
காமரு மயில் குஞ்சு மட அன பார்ப்பினொடு புறவு பிறவும் வளர்த்தும் காந்தள் செங்கமலத்த கழுநீர் மணந்து என கண் பொத்தி விளையாடியும் – மீனாட்சிபிள்ளை:4 35/2
காமன் (1)
கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேம கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல் – மீனாட்சிபிள்ளை:2 22/3
காமானலம் (1)
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் – மீனாட்சிபிள்ளை:10 98/1
காய் (2)
கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும் – மீனாட்சிபிள்ளை:8 76/2
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை – மீனாட்சிபிள்ளை:9 88/3
கார் (6)
கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன் – மீனாட்சிபிள்ளை:0 1/1
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 11/4
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால் – மீனாட்சிபிள்ளை:2 17/2
பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு – மீனாட்சிபிள்ளை:5 49/1
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3
கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/3
காரில் (1)
காரில் பொழி மழை நீரில் சுழி எறி கழியில் சிறு குழியில் கரையில் கரை பொரு திரையில் தலை விரி கண்டலில் வண்டலின் நெற்போரில் – மீனாட்சிபிள்ளை:3 28/1
கால் (8)
பொழியும் தரங்க கங்கை விரை புனல் கால் பாய்ச்ச தழைந்து விரி புவனம் தனி பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியை புரக்க வழிந்து – மீனாட்சிபிள்ளை:1 7/2
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால்
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் – மீனாட்சிபிள்ளை:2 17/2,3
அளிக்கும் சுந்தர கடவுள் பொலியும் அறு கால் பீடமும் எம்பிரான் காமர் பரியங்க கவின் தங்கு பள்ளி அம் கட்டிலும் தொட்டிலாக – மீனாட்சிபிள்ளை:4 36/2
வான் ஒழுகு துங்க தரங்க பெரும் கங்கை வாணி நதியா சிவபிரான் மகுட கோடீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு மரகத கொம்பு கதிர் கால்
மீன் ஒழுகு மா இரு விசும்பில் செலும் கடவுள் வேழத்தின் மத்தகத்து வீற்றிருக்கும் சேயிழைக்கும் பசும் கமுகு வெண் கவரி வீசும் வாச – மீனாட்சிபிள்ளை:6 57/2,3
விண்ணம் பொதிந்த மேக படாம் மிசை தூக்கிய பல் மணி கொத்து விரிந்தால் என கால் நிமிர்ந்து தலை விரியும் குலை நெல் கற்றை பல – மீனாட்சிபிள்ளை:6 59/3
ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே – மீனாட்சிபிள்ளை:10 93/1
ஒள் ஒளிய பவள கொழும் கால் மிசை பொங்கும் ஒழுகு ஒளிய வயிர விட்டத்து ஊற்றும் செழும் தண் நிலா கால் விழுந்து அனைய ஒண் தரள வடம் வீக்கியே – மீனாட்சிபிள்ளை:10 93/1
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி – மீனாட்சிபிள்ளை:10 99/3
காலத்தொடு (1)
காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்து பழம் பாடல் கலை மா செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர் ஆலவாலத்து – மீனாட்சிபிள்ளை:5 43/1
காவலர் (1)
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே – மீனாட்சிபிள்ளை:1 12/8
காவலன் (1)
கயல் பாய் குரம்பு அணை பெரும் பணை தமிழ் மதுரை காவலன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 55/4
காவின் (1)
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2
காளிகள் (1)
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் – மீனாட்சிபிள்ளை:4 40/1
காளிந்தியும் (1)
கள் நாறு குழலியர் குட கொங்கை பொங்கு செம் களபமும் கத்தூரியும் கப்புரமும் ஒக்க கரைத்து ஓடி வாணியும் காளிந்தியும் கங்கையாம் – மீனாட்சிபிள்ளை:9 85/3
கான் (1)
கான் ஒழுகு தட மலர் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 57/4
கான்ற (1)
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் – மீனாட்சிபிள்ளை:10 98/1