Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யோகத்து (1)

உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி:3/100

TOP


யோசனை (2)

அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி:6/211,212
நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி:9/21,22