கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெய் 19
மெய்த்திறம் 1
மெய்ந்நெறி 1
மெய்ப்பட 1
மெய்ப்பிரத்தியம் 1
மெய்ப்பொருள் 2
மெய்பெயர்ப்போள் 1
மெய்ம் 1
மெய்ம்மை 1
மெய்யாட்டி 1
மெய்யால் 1
மெய்யுணர்வு 1
மெய்யும் 1
மெல் 11
மெல்_இயல் 5
மெல்லிதின் 1
மெலித்து 1
மெழுகா 1
மென் 3
மென்மை 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மெய் (19)
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி:1/11
அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின் – மணி:2/11
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம் – மணி:3/63
விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே – மணி:3/99
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி:3/137
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி:6/131
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி:6/139
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி – மணி:7/55
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி:10/29
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி – மணி:19/8
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ – மணி:19/131
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி:24/4
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி:24/67
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி:24/86
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி:25/167
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி:26/65
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி:27/235
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி:27/272
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி:30/34
மெய்த்திறம் (1)
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற – மணி:27/106
மெய்ந்நெறி (1)
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை – மணி:11/94
மெய்ப்பட (1)
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன் – மணி:27/170
மெய்ப்பிரத்தியம் (1)
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் – மணி:27/83
மெய்ப்பொருள் (2)
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய – மணி:27/286
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன – மணி:29/45
மெய்பெயர்ப்போள் (1)
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி – மணி:26/30
மெய்ம் (1)
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ – மணி:3/108
மெய்ம்மை (1)
மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும் – மணி:26/33
மெய்யாட்டி (1)
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி:5/140,141
மெய்யால் (1)
சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி:27/17
மெய்யுணர்வு (1)
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய – மணி:27/286
மெய்யும் (1)
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி:29/471
மெல் (11)
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி:4/97
விளையா மழலை விளைந்து மெல் இயல் – மணி:4/99
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் – மணி:7/6
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி:7/48
மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ – மணி:8/24
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி:10/23
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி:10/29
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி:19/156
விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் – மணி:20/70
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி:21/61
வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி:24/45
மெல்_இயல் (5)
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி:10/29
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி:19/156
விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் – மணி:20/70
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி:21/61
வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி:24/45
மெல்லிதின் (1)
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி:18/166
மெலித்து (1)
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் – மணி:15/60
மெழுகா (1)
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி:19/115
மென் (3)
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி:7/112
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி:16/122
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் – மணி:29/33
மென்மை (1)
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி:27/254