நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பௌத்தம் (1)
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் – மணி:27/78,79
பௌத்தற்கு (1)
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி:29/188
பௌத்தன் (1)
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி:29/169
பௌத்தனை (2)
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி:29/176
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி:29/182
பௌவத்து (2)
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/33
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி:18/64
பௌவம் (1)
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி:25/207