கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக்க 3
புக்கது 2
புக்கதும் 2
புக்கனர் 1
புக்கனள் 1
புக்கால் 1
புக்கில் 2
புக்கிலும் 1
புக்கு 12
புக்கு-ஆங்கு 1
புக்குழி 1
புக்கேன் 3
புக்கோன் 1
புக 2
புகர் 2
புகர்ச்சி 1
புகல் 2
புகல்வான் 1
புகல்வேண்டும் 1
புகலும் 1
புகழ் 2
புகறல் 1
புகன்று 1
புகாமல் 1
புகார் 1
புகாஅ 1
புகாஅர் 3
புகாஅள் 1
புகின் 1
புகுக 2
புகுதரூஉம் 1
புகுதலும் 4
புகுதா 1
புகுதாள் 1
புகுந்த 4
புகுந்தது 6
புகுந்ததும் 1
புகுந்ததை 3
புகுந்தனள் 1
புகுந்தனன் 2
புகுந்து 13
புகுந்தேன் 1
புகும் 3
புகுவது 3
புகுவர் 1
புகுவாய் 2
புகுவான் 1
புகுவேன் 1
புகுவை 1
புகூஉ 1
புகூஉம் 6
புகை 15
புகை_உயிர்த்து 2
புகைந்து 1
புகைய 1
புகையில் 1
புகையும் 1
புடை 3
புடைத்து 1
புடைபெயராது 1
புடையின் 1
புடையும் 1
புண் 3
புண்ணிய 4
புண்ணியம் 1
புண்ணியராசன் 1
புண்ணியன் 1
புண்ணினன் 1
புணர் 5
புணர்க்கும் 1
புணர்த்த 1
புணர்ந்திடல் 1
புணர்ந்து 2
புணர்ப்பு 1
புணரி 2
புணை 2
புத்த 5
புத்தர்களும் 1
புத்தி 4
புத்தேள் 2
புதல்வர்க்கு 1
புதல்வரும் 1
புதல்வரை 2
புதல்வன் 2
புதல்வன்-தன்னை 1
புதல்வனை 3
புதல்வனோடு 1
புதிதாய் 1
புதிதோ 1
புது 5
புதுவோன் 1
புதைப்ப 2
புதையா 1
புய்த்துறுத்து 1
புயல் 1
புயலோ 1
புயன் 1
புரக்கும் 1
புரந்து 1
புரப்போன் 1
புரவி 1
புரவியும் 1
புராணம் 1
புராணன் 1
புராணனை 1
புரி 10
புரி_நூல் 4
புரிசை 1
புரிதல் 1
புரிந்த 3
புரிந்தது 2
புரிந்தேன் 2
புரிந்தோர் 1
புரிந்தோள் 1
புரிந்தோன் 2
புரிவிற்று 1
புரிவு 3
புரிவு_இன்மை 2
புருடன் 1
புருவத்து 1
புருவம் 1
புருவமும் 1
புரை 3
புரையோர் 5
புல் 2
புல்லல் 1
புல்லி 1
புல்லென்று 1
புல 2
புலங்கொளல் 1
புலந்து 1
புலப்படுகின்ற 1
புலப்படுத்தற்கு 1
புலம் 5
புலம்பல் 1
புலம்பி 3
புலம்பினன் 1
புலம்பு 2
புலம்பொடு 1
புலர்ந்த 1
புலவ 1
புலவர் 2
புலவரும் 1
புலவன் 3
புலவு 3
புலவு_ஊண் 1
புலவோன் 1
புலன் 2
புலன்களை 3
புலால் 3
புலி 4
புலை 3
புலைமை 1
புவனம் 1
புவி 1
புழல் 1
புழு 1
புழுக்கறை 2
புழை 2
புள் 5
புள்ளும் 2
புற்கலம் 1
புற்று 3
புற 4
புறக்குடி 1
புறங்கடை 2
புறங்கண்டோன் 1
புறங்காட்டு 4
புறங்காடு 1
புறங்காத்து 3
புறத்திடுவது 2
புறத்து 6
புறத்தோர் 1
புறம் 12
புறமறிப்பாராய் 1
புறவும் 1
புறவோர் 1
புன்கண் 2
புன்னை 3
புன்னையும் 2
புனர்தரு 1
புனல் 3
புனிற்று 3
புனிற்று_ஆ 1
புனிறு 1
புனை 2
புனை-மின் 1
புனைந்து 1
புனைய 1
புனையா 2
புனையும் 1
புனைவன 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
புக்க (3)
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன் – மணி:0/41
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி:24/97
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி:28/85
புக்கது (2)
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி:23/88
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி:25/177
புக்கதும் (2)
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன் – மணி:0/40,41
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும்
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி:0/90,91
புக்கனர் (1)
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி:25/206,207
புக்கனள் (1)
பூத சதுக்கம் புக்கனள் மயங்கி – மணி:22/50
புக்கால் (1)
சக்கரவாள கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது – மணி:6/24,25
புக்கில் (2)
போனார்-தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி:16/100
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி:23/76,77
புக்கிலும் (1)
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி:25/4,5
புக்கு (12)
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி:0/91
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி:16/46
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி – மணி:18/107,108
குச்சர குடிகை-தன் அகம் புக்கு ஆங்கு – மணி:18/145
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு
குச்சர குடிகை குமரியை மரீஇ – மணி:18/151,152
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி:19/56,57
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி:20/80
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி:23/38
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி:24/155
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு
தந்தை முனியா தாய் பசு ஆக – மணி:25/69,70
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர் – மணி:28/28,29
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி:28/72
புக்கு-ஆங்கு (1)
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி:17/12,13
புக்குழி (1)
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி:16/28
புக்கேன் (3)
இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி:9/46
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி:22/47
காவிரி படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி:25/16,17
புக்கோன் (1)
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி:13/28
புக (2)
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:7/92
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:17/77
புகர் (2)
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி:3/142
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப – மணி:7/115
புகர்ச்சி (1)
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி:30/150
புகல் (2)
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி:23/14
பூத வாதியை புகல் நீ என்ன – மணி:27/263
புகல்வான் (1)
பழைதோ புதிதோ என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி:30/248,249
புகல்வேண்டும் (1)
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி:15/80
புகலும் (1)
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி:27/168
புகழ் (2)
பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய – மணி:1/2
வில் திறல் வெய்யோன்-தன் புகழ் விளங்க – மணி:26/91
புகறல் (1)
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி:30/226
புகன்று (1)
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி:25/28,29
புகாமல் (1)
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழா கோள் மறவேல் என்று – மணி:24/68,69
புகார் (1)
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி:5/109
புகாஅ (1)
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி:18/36
புகாஅர் (3)
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி:2/46
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி:22/46,47
புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி:22/118
புகாஅள் (1)
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கி – மணி:22/49,50
புகின் (1)
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி:3/151,152
புகுக (2)
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று – மணி:4/87
அ பதி புகுக என்று அவன் அருள்-செய்ய – மணி:17/67
புகுதரூஉம் (1)
தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் – மணி:6/40
புகுதலும் (4)
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி:11/58,59
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி:16/28,29
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி:20/101,102
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும்
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி:20/109,110
புகுதா (1)
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி:27/128,129
புகுதாள் (1)
நின்னொடு போந்து நின் மனை புகுதாள்
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி:24/81,82
புகுந்த (4)
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி:3/94
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி:7/28
முதியாள் உன்-தன் கோட்டம் புகுந்த
மதி வாள் முகத்து மணிமேகலை-தனை – மணி:18/169,170
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி:28/198,199
புகுந்தது (6)
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி:2/16
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி:11/106,107
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி:14/2
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி:23/87
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி:25/21,22
இறவாது இ பதி புகுந்தது கேட்டதும் – மணி:28/82
புகுந்ததும் (1)
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி:28/84,85
புகுந்ததை (3)
போய கங்குலில் புகுந்ததை எல்லாம் – மணி:7/129
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் – மணி:16/2
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் – மணி:30/2
புகுந்தனள் (1)
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி:3/171
புகுந்தனன் (2)
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி:19/56
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி:22/122
புகுந்து (13)
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி:5/51,52
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி:7/15
மாருதவேகனோடு இ நகர் புகுந்து
தாரை தவ்வை-தன்னொடு கூடிய – மணி:7/103,104
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி:16/47
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி:16/126
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி:16/130
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி:17/68
உடம்போடு என்-தன் உள்ளகம் புகுந்து என் – மணி:18/120
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி – மணி:19/44
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி:19/133,134
அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து
தருமசாவகன்-தன் அடி வணங்கி – மணி:25/1,2
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி:26/5,6
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி:28/106
புகுந்தேன் (1)
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:2/59,60
புகும் (3)
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி:16/93
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி:16/94
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி:23/76
புகுவது (3)
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி:12/80
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி:14/78
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ – மணி:16/105
புகுவர் (1)
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி:2/45,46
புகுவாய் (2)
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி:10/87
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி:14/94
புகுவான் (1)
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி:20/99
புகுவேன் (1)
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி:16/28
புகுவை (1)
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி:21/91,92
புகூஉ (1)
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி:18/77
புகூஉம் (6)
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு – மணி:4/66,67
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் – மணி:5/58,59
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி:5/138
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம்
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி:12/82,83
முளி எரி புகூஉம் முது குடி பிறந்த – மணி:18/14
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை-தன் வாய்மொழியால் அது – மணி:24/63,64
புகை (15)
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:8/58
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி:11/82
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:18/37
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி:19/27
கனலில் புகை போல் காரிய கருத்தே – மணி:29/54
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி:29/60
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி:29/62
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி:29/63
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி:29/64,65
என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி:29/86
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி:29/87
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும் – மணி:29/89
புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி:29/90
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி:29/102
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி:29/206
புகை_உயிர்த்து (2)
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி:8/58,59
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி:18/37,38
புகைந்து (1)
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் – மணி:28/13,14
புகைய (1)
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி:11/82
புகையில் (1)
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான – மணி:29/91
புகையும் (1)
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து – மணி:21/139
புடை (3)
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி:7/93
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி:13/37
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி:17/84
புடைத்து (1)
புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி:1/24
புடைபெயராது (1)
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே – மணி:23/16
புடையின் (1)
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி:6/194
புடையும் (1)
பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி:4/93
புண் (3)
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி:7/82
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி:18/1
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி:20/52
புண்ணிய (4)
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின் – மணி:1/59
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி:15/28
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி – மணி:15/41
புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள் – மணி:28/9
புண்ணியம் (1)
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் – மணி:16/49
புண்ணியராசன் (1)
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி:24/170,171
புண்ணியன் (1)
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி:5/98
புண்ணினன் (1)
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டு என்ன – மணி:5/47,48
புணர் (5)
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி:7/70
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி:19/26
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி:19/61
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி:23/46
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி:30/96
புணர்க்கும் (1)
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி:7/44
புணர்த்த (1)
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை-தன் சூழ்ச்சியில் போயவன் – மணி:24/1,2
புணர்ந்திடல் (1)
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி:27/74
புணர்ந்து (2)
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி:8/7
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி:23/111
புணர்ப்பு (1)
பூத விகார புணர்ப்பு என்போர்களும் – மணி:21/100
புணரி (2)
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி:6/78
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி:25/125
புணை (2)
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி:11/77
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி:18/65
புத்த (5)
புத்த ஞாயிறு தோன்றும்-காலை – மணி:12/86
புத்த ஞாயிறு தோன்றும்-காறும் – மணி:21/167
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி:26/46
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி:29/38
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி:30/3
புத்தர்களும் (1)
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும்
சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது – மணி:30/14,15
புத்தி (4)
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி:27/207
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி:27/238
புத்தி போல் என்றால் – மணி:29/354
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே – மணி:29/356
புத்தேள் (2)
புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி:22/118
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி:22/137
புதல்வர்க்கு (1)
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து – மணி:7/57,58
புதல்வரும் (1)
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி:22/137
புதல்வரை (2)
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி:3/141,142
புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி:7/75
புதல்வன் (2)
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி:23/110
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி:24/60
புதல்வன்-தன்னை (1)
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி:23/108
புதல்வனை (3)
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப – மணி:15/43
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய – மணி:25/188,189
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி:25/192
புதல்வனோடு (1)
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி:24/11
புதிதாய் (1)
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி:27/128
புதிதோ (1)
பழைதோ புதிதோ என்று புகல்வான் – மணி:30/248
புது (5)
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி:1/51
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி:12/7
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி:12/45
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி:18/168
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி:28/60
புதுவோன் (1)
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம் – மணி:5/89
புதைப்ப (2)
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி:2/51,52
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி:25/168,169
புதையா (1)
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி:10/32,33
புய்த்துறுத்து (1)
கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து
காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி:13/47,48
புயல் (1)
வெயில் என முனியாது புயல் என மடியாது – மணி:11/111
புயலோ (1)
புயலோ குழலோ கயலோ கண்ணோ – மணி:6/122
புயன் (1)
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் – மணி:3/104,105
புரக்கும் (1)
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி:28/51
புரந்து (1)
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி:15/48
புரப்போன் (1)
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி:14/49
புரவி (1)
பணை நிலை புரவி பல எழுந்து ஆல – மணி:7/117
புரவியும் (1)
புது கோல் யானையும் பொன் தார் புரவியும்
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி:28/60,61
புராணம் (1)
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி:27/98,99
புராணன் (1)
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி:5/98,99
புராணனை (1)
ஆசீவக நூல் அறிந புராணனை
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி:27/108,109
புரி (10)
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி:7/114
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி:8/59
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி:13/97
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/27
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/27
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் – மணி:19/140
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி:20/5
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி:20/6
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி:22/47
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி:23/108
புரி_நூல் (4)
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி:13/97
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/27
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி:22/47
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி:23/108
புரிசை (1)
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி:28/170
புரிதல் (1)
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் – மணி:30/99,100
புரிந்த (3)
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/57
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி:18/82,83
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி:28/101
புரிந்தது (2)
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி:2/33
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப – மணி:18/126,127
புரிந்தேன் (2)
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு – மணி:18/139,140
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி:28/100,101
புரிந்தோர் (1)
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப – மணி:22/3,4
புரிந்தோள் (1)
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி:28/179,180
புரிந்தோன் (2)
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி:28/73,74
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி:28/130
புரிவிற்று (1)
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி:27/194
புரிவு (3)
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி:30/83
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி:30/218
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி:30/226
புரிவு_இன்மை (2)
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி:30/218
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி:30/226
புருடன் (1)
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி:27/232,233
புருவத்து (1)
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி:3/119
புருவம் (1)
விறல் வில் புருவம் இவையும் காணாய் – மணி:20/45
புருவமும் (1)
முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி:18/162,163
புரை (3)
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி:24/142
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி:25/128
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி:25/227
புரையோர் (5)
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி:8/62
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் – மணி:13/64
புரையோர் பேணி போகலும் போகுவை – மணி:21/83
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி – மணி:25/81
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி:28/112
புல் (2)
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி:11/82
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி:13/51
புல்லல் (1)
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி:13/91
புல்லி (1)
புல்லி கிடந்து புலப்படுகின்ற – மணி:27/111
புல்லென்று (1)
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி:28/168
புல (2)
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி:5/109
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி:10/21
புலங்கொளல் (1)
போக புவனம் உண்டு என புலங்கொளல்
அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை – மணி:27/44,45
புலந்து (1)
போதல்-செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி:18/12,13
புலப்படுகின்ற (1)
புல்லி கிடந்து புலப்படுகின்ற
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/111,112
புலப்படுத்தற்கு (1)
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி:26/94
புலம் (5)
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி:7/114
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி:10/84
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி:27/13
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி:27/74
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி:27/233
புலம்பல் (1)
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி:24/61
புலம்பி (3)
வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி:13/30,31
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி:19/44,45
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி:21/25,26
புலம்பினன் (1)
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன் – மணி:16/57
புலம்பு (2)
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி:3/9
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி:10/15
புலம்பொடு (1)
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற – மணி:5/57
புலர்ந்த (1)
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி:19/86
புலவ (1)
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி:9/33
புலவர் (2)
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி:24/131,132
பத்து வகையால் பயன் தெறி புலவர்
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி:30/72,73
புலவரும் (1)
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் – மணி:26/75,76
புலவன் (3)
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி:5/98
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி:22/61
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி:25/45
புலவு (3)
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி:6/76
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி:20/52
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி:28/19
புலவு_ஊண் (1)
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி:6/76
புலவோன் (1)
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி:20/5
புலன் (2)
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி:29/156
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி:30/83
புலன்களை (3)
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி:27/196
வேறு புலன்களை மேவுதல் என்ப – மணி:30/89
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் – மணி:30/90
புலால் (3)
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி:4/114
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி:20/52
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி:20/67
புலி (4)
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து – மணி:7/78
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் – மணி:13/64
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி:20/95
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி:27/69
புலை (3)
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி:13/28
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி:13/44
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி:13/91
புலைமை (1)
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி:24/80
புவனம் (1)
போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி:27/44
புவி (1)
புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள் – மணி:28/9
புழல் (1)
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி:6/92
புழு (1)
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி:6/109
புழுக்கறை (2)
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது – மணி:3/95
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி:23/60
புழை (2)
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:6/22
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:7/89
புள் (5)
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி:5/111
புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் – மணி:6/85
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி:7/119
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி:7/120
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி:8/31
புள்ளும் (2)
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும்
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி:7/60,61
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல – மணி:7/118
புற்கலம் (1)
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி:27/197
புற்று (3)
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி:4/117
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி:20/80
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி:20/99
புற (4)
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி:6/112
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி:6/140
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் – மணி:26/76
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி:27/197
புறக்குடி (1)
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து – மணி:28/4
புறங்கடை (2)
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் – மணி:11/79
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி:11/112
புறங்கண்டோன் (1)
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப – மணி:24/41
புறங்காட்டு (4)
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி:6/140
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை – மணி:6/147
இலரோ இந்த ஈம புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் – மணி:6/165,166
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி:23/75
புறங்காடு (1)
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி:6/38
புறங்காத்து (3)
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி:13/14
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி:14/40
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி:23/11,12
புறத்திடுவது (2)
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி:4/114,115
புலவு புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி:20/52,53
புறத்து (6)
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம் – மணி:3/63
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவையின் – மணி:4/124
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி:5/54
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி:18/74
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என் – மணி:18/78
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி:24/164
புறத்தோர் (1)
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி:6/20
புறம் (12)
இலவந்திகையின் எயில் புறம் போகின் – மணி:3/45
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் – மணி:3/135
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி:3/148
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி:6/51
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி:6/203
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி:18/39
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி:20/64
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி:22/88
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி:22/124
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி:22/149
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி:23/22
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து – மணி:28/4
புறமறிப்பாராய் (1)
மிக்கோய் இதனை புறமறிப்பாராய்
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி:4/121,122
புறவும் (1)
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி:7/60
புறவோர் (1)
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற – மணி:5/57
புன்கண் (2)
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி:11/112
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி:25/236
புன்னை (3)
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி:24/28
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி:25/157
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி:25/169
புன்னையும் (2)
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும் – மணி:3/162,163
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி:8/9
புனர்தரு (1)
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி:30/158
புனல் (3)
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி:5/19
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி:17/25
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி:29/65
புனிற்று (3)
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி:5/47
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி:25/181
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி:29/5
புனிற்று_ஆ (1)
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி:5/47
புனிறு (1)
புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி:7/75
புனை (2)
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி:5/116
ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால் – மணி:19/125
புனை-மின் (1)
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி:28/204
புனைந்து (1)
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற – மணி:28/214,215
புனைய (1)
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி:26/79,80
புனையா (2)
புனையா ஓவியம் போல நிற்றலும் – மணி:16/131
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி:22/88
புனையும் (1)
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் – மணி:30/171
புனைவன (1)
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி:4/114