கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நொசி 1
நொடிகுவன் 1
நொடியும் 1
நொடிவன 1
நொடை-ஆட்டியர் 1
நொய்ம்மை 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நொசி (1)
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி:18/122
நொடிகுவன் (1)
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி:29/46
நொடியும் (1)
பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு – மணி:22/62
நொடிவன (1)
நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி:13/50
நொடை-ஆட்டியர் (1)
கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர் – மணி:28/32
நொய்ம்மை (1)
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி:27/254