Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 2
தேஎம் 1
தேக்கு 1
தேசத்து 2
தேசம் 1
தேடி 1
தேடினன் 1
தேயம் 1
தேயா 1
தேர் 25
தேர்ந்தனன் 1
தேர்ந்து 5
தேர்வுழி 2
தேராது 2
தேரார் 1
தேரும் 3
தேவ 1
தேவர் 12
தேவர்க்கு 1
தேவர்கோற்கு 2
தேவர்கோன் 1
தேவரில் 1
தேவரும் 10
தேவன் 1
தேவி 9
தேவியர் 1
தேவியர்-தமக்கும் 1
தேவியர்க்கு 1
தேவியும் 2
தேவியொடு 2
தேற்றார் 1
தேற்றேன் 1
தேறலில் 1
தேறாய் 1
தேறு 2
தேறேன் 1
தேன் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தே (2)

தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி – மணி:25/86
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி:25/131

TOP


தேக்கு (1)

தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி:17/31

TOP


தேசத்து (2)

ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி:29/256
ஏக தேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று – மணி:29/264

TOP


தேசம் (1)

கிட்டிய தேசம் நாமம் சாதி – மணி:27/23

TOP


தேடி (1)

விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப – மணி:29/12

TOP


தேடினன் (1)

பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் – மணி:5/38

TOP


தேயம் (1)

பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி:9/13

TOP


தேயா (1)

தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி:27/137

TOP


தேர் (25)

கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி:1/19
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி:3/85
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி:3/142
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி:4/14
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி:4/37
அணி தேர் தானையொடு அரசிளங்குமரன் – மணி:4/47
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி:4/48
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி:4/73
மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி:4/76
தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி:4/78
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி:4/83
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி:4/91
ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி:6/39
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி – மணி:7/55
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் – மணி:7/68
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி:7/79
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி:13/84
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி:15/62
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி:18/32
கடும் தேர் வீதி காலில் போகி – மணி:18/41
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி – மணி:18/108
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி:18/113
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி:20/16
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி:20/91
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி:21/120

TOP


தேர்ந்தனன் (1)

தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி:20/31

TOP


தேர்ந்து (5)

ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி:0/89,90
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி:17/81
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி:18/38,39
ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் – மணி:28/1,2
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் – மணி:28/90

TOP


தேர்வுழி (2)

வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி – மணி:24/45,46
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது – மணி:25/196,197

TOP


தேராது (2)

தேராது தெளிதல் கண்டு உணராமை – மணி:27/59
தேராது தெளிதல் செண்டு வெளியில் – மணி:27/67

TOP


தேரார் (1)

தேரார் பூத திதட்சியுள் ஏனோர் – மணி:27/147

TOP


தேரும் (3)

ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் – மணி:1/68
முறம் செவி யானையும் தேரும் மாவும் – மணி:19/121
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி:26/82

TOP


தேவ (1)

தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் – மணி:26/72

TOP


தேவர் (12)

தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் – மணி:6/40
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி:6/168
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி:8/52
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி:11/28
சக்கரவாளத்து தேவர் எல்லாம் – மணி:12/72
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி:12/116
யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு – மணி:14/42
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி:21/120
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி:24/13
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் – மணி:25/150
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி:25/182
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி:28/166

TOP


தேவர்க்கு (1)

தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின் – மணி:18/89

TOP


தேவர்கோற்கு (2)

காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த – மணி:2/2
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த – மணி:3/34

TOP


தேவர்கோன் (1)

யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி:14/48

TOP


தேவரில் (1)

தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி:28/139

TOP


தேவரும் (10)

நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி:1/37
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி:1/38
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி:1/66
எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே – மணி:6/187
எங்கு வாழ் தேவரும் கூடிய இடம்-தனில் – மணி:6/191
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி:24/117
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி:24/139
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் – மணி:25/43
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி:30/57
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி:30/80

TOP


தேவன் (1)

தேவன் இட்ட முட்டை என்றனன் – மணி:27/97

TOP


தேவி (9)

துரக தானை துச்சயன் தேவி
தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி:7/99,100
துரக தானை துச்சயன் தேவி
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி – மணி:11/134,135
தேவி சிந்தாவிளக்கு தோன்றி – மணி:14/11
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி:23/51
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி:24/6
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய – மணி:24/55,56
அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி – மணி:24/74
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி:24/88
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி:24/101

TOP


தேவியர் (1)

கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
ஊடல் செவ்வி பார்த்து நீடாது – மணி:25/83,84

TOP


தேவியர்-தமக்கும் (1)

தேவியர்-தமக்கும் தீது இன்றோ என – மணி:12/42

TOP


தேவியர்க்கு (1)

திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி:23/4

TOP


தேவியும் (2)

தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/89
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி:24/149

TOP


தேவியொடு (2)

சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி:19/55,56
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி:24/141

TOP


தேற்றார் (1)

சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார்
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி:12/70,71

TOP


தேற்றேன் (1)

சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் – மணி:13/90

TOP


தேறலில் (1)

விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே – மணி:3/99

TOP


தேறாய் (1)

பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு – மணி:22/61,62

TOP


தேறு (2)

துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி:21/142
தேறு படு சில் நீர் போல தெளிந்து – மணி:23/142

TOP


தேறேன் (1)

தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள் – மணி:21/143

TOP


தேன் (2)

அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி:18/43
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி:23/139

TOP


தேஎம் (1)

செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி:23/12

TOP