கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீ 1
சீத்து 4
சீதத்தொடு 1
சீதரன் 1
சீப்ப 1
சீர் 8
சீர்-சால் 1
சீர்த்தி 1
சீர்மை 1
சீல 1
சீலத்து 1
சீலம் 5
சீவன் 1
சீவனும் 1
சீற்றம் 1
சீறடி 2
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சீ (1)
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி:20/48
சீத்து (4)
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி:7/126
குண திசை தோன்றி கார் இருள் சீத்து
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி:14/99,100
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி:19/157
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி:20/11
சீதத்தொடு (1)
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி:27/121
சீதரன் (1)
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் – மணி:9/43
சீப்ப (1)
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி:22/1,2
சீர் (8)
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர்
பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய – மணி:1/1,2
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி:17/37
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி:19/26
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி:19/54
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி:19/83
வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி:20/10
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி:22/162
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் – மணி:28/231
சீர்-சால் (1)
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி:27/198
சீர்த்தி (1)
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி:19/55
சீர்மை (1)
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி:27/254
சீல (1)
சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி:28/12
சீலத்து (1)
ஐவகை சீலத்து அமைதியும் காட்டி – மணி:2/68
சீலம் (5)
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி:21/57
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:24/137
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட – மணி:29/20
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி:30/1
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:30/78
சீவன் (1)
சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி:27/195
சீவனும் (1)
தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி:27/174
சீற்றம் (1)
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி:26/34
சீறடி (2)
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று – மணி:9/40
பாடக தாமரை சீறடி அணிந்து – மணி:25/85