கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
குங்கும 1
குங்குமம் 1
குச்சர 2
குஞ்சி 1
குஞ்சியில் 1
குட்டுவர் 1
குட 4
குட-கண் 1
குட-பால் 3
குட-வயின் 1
குடசமும் 1
குடத்தின்-கண்ணே 2
குடத்து 1
குடம் 1
குடர் 4
குடி 5
குடிகை 2
குடிகை-தன் 1
குடிகையும் 2
குடியில் 1
குடுமி 1
குடைந்து 1
குடைவோர் 1
குண்டு 1
குண 4
குணக்கு 1
குணங்கள் 1
குணத்தால் 1
குணத்து 2
குணத்தோர் 1
குணம் 7
குணமாய் 1
குணமும் 7
குணவதம் 1
குணன் 1
குணியும் 1
குத்தி 1
குதலை 2
குதிரையின் 1
குப்பையோடு 1
கும்பமும் 2
கும்மாயம் 1
குமரற்கு 3
குமரனும் 1
குமரனை 2
குமரி 6
குமரி_மூத்த 2
குமரியை 1
குமிழ் 1
குமிழோ 1
குயில் 3
குயிலுவ 1
குயிலுவர் 1
குயின்ற 1
குயின்று 1
குரங்கு 3
குரம்பு 1
குரல் 8
குரல 1
குரலும் 3
குரவமும் 1
குரவர்க்கு 1
குரவை 1
குராலின் 1
குரு 1
குரு_மகன் 1
குருகின் 2
குருகு 2
குருசில் 1
குருசிலை 1
குருதி 1
குருந்தும் 2
குரூஉ 1
குலக்கொடி 1
குலத்து 3
குலம் 3
குலமும் 1
குலவிய 1
குலாம் 1
குலை 2
குலைந்து 1
குவளை 4
குவளையும் 3
குவி 2
குவிந்த 1
குவிந்தன 1
குவிப்ப 1
குவைஇய 1
குழல் 8
குழலார் 1
குழலாள் 3
குழலாள்-தன்னொடு 1
குழலி 3
குழலியை 1
குழலியொடு 1
குழலும் 1
குழலொடு 1
குழலோ 1
குழவி 4
குழவிக்கு 3
குழவியொடு 2
குழி 1
குழிசியும் 2
குழிப்படுத்து 1
குழீஇ 1
குழுசியில் 1
குழை 1
குள 1
குளம்பு 1
குளவியை 1
குளன் 2
குளித்து 1
குளிர்ந்த 1
குளிர்ப்பித்து 1
குற்ற 2
குற்றம் 7
குற்றம்-தான் 1
குற்றமும் 3
குறங்கு 1
குறள் 1
குறளும் 1
குறளை 2
குறி 2
குறிக்கொள் 1
குறித்து 3
குறிப்பினம் 1
குறிப்பே 1
குறிப்பொடு 1
குறியவும் 1
குறு 6
குறு_மாக்களும் 1
குறு_மாக்களொடு 1
குறுக 1
குறுகி 2
குறுகினர் 1
குறுகினள் 1
குறும் 2
குறை 1
குறைதல் 1
குறைந்தும் 1
குறைபட்டோ 1
குறைய 2
குறையா 1
குறையும் 5
குறைவது 1
குறைவு 1
குறைவுபடுதல் 1
குன்ற 1
குன்றத்து 3
குன்றம் 2
குன்றமும் 6
குன்று 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
குங்கும (1)
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி:19/87
குங்குமம் (1)
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி – மணி:25/86
குச்சர (2)
குச்சர குடிகை-தன் அகம் புக்கு ஆங்கு – மணி:18/145
குச்சர குடிகை குமரியை மரீஇ – மணி:18/152
குஞ்சி (1)
நீல குஞ்சி நீங்காது ஆகலின் – மணி:22/154
குஞ்சியில் (1)
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி:26/79
குட்டுவர் (1)
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி:28/103
குட (4)
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி:5/120
குவளை மேய்ந்த குட கண் சேதா – மணி:5/130
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி:14/100
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி:28/103
குட-கண் (1)
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி:28/164
குட-பால் (3)
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:6/22
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:7/89
வெய்யவன் குட-பால் வீழா முன்னர் – மணி:25/30
குட-வயின் (1)
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி:21/2
குடசமும் (1)
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி:3/164
குடத்தின்-கண்ணே (2)
அன்னுவயம் சொல்லாது குடத்தின்-கண்ணே
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட – மணி:29/390,391
சொல்லாது குடத்தின்-கண்ணே பண்ணப்படுதலும் – மணி:29/457
குடத்து (1)
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி:6/7
குடம் (1)
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி:29/78
குடர் (4)
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி:5/49
கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து – மணி:13/47
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி:15/13
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி:25/72
குடி (5)
முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன் – மணி:1/31
குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் – மணி:11/76
முளி எரி புகூஉம் முது குடி பிறந்த – மணி:18/14
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து – மணி:23/11
மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு – மணி:23/15
குடிகை (2)
குச்சர குடிகை குமரியை மரீஇ – மணி:18/152
உறையுள் குடிகை உள்வரி கொண்ட – மணி:19/29
குடிகை-தன் (1)
குச்சர குடிகை-தன் அகம் புக்கு ஆங்கு – மணி:18/145
குடிகையும் (2)
உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும்
தூம கொடியும் சுடர் தோரணங்களும் – மணி:6/63,64
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி:24/161,162
குடியில் (1)
பெண்டிர்-தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி:18/102
குடுமி (1)
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி:20/22
குடைந்து (1)
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி:6/112
குடைவோர் (1)
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர்
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் – மணி:19/89,90
குண்டு (1)
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி:8/8
குண (4)
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி:5/71
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி:5/119
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி:14/99
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால் – மணி:29/308
குணக்கு (1)
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி:0/13
குணங்கள் (1)
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் – மணி:27/256
குணத்தால் (1)
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி:29/209
குணத்து (2)
இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய் – மணி:27/142
நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே – மணி:27/180
குணத்தோர் (1)
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கரு முகில் படலத்து ககனத்து இயங்குவோர் – மணி:28/109,110
குணம் (7)
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி:26/6
குணம் கிரியையின் அறிவது ஆகும் – மணி:27/24
அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி – மணி:27/227
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் – மணி:27/250
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி:27/251
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி:27/259
நாம சாதி குணம் கிரியைகள் – மணி:29/50
குணமாய் (1)
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய்
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி:27/203,204
குணமும் (7)
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி:27/242
குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை – மணி:27/245
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு – மணி:27/257
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி:27/261
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி:29/307
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் – மணி:29/310
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் – மணி:29/323
குணவதம் (1)
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் – மணி:28/179
குணன் (1)
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி:5/71
குணியும் (1)
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி:27/261
குத்தி (1)
கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து – மணி:13/47
குதலை (2)
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி:3/137
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி:7/57
குதிரையின் (1)
விடு பரி குதிரையின் விரைந்து சென்று எய்தி – மணி:4/45
குப்பையோடு (1)
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து – மணி:16/122,123
கும்பமும் (2)
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் – மணி:1/44
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் – மணி:6/94,95
கும்மாயம் (1)
பயற்று தன்மை கெடாது கும்மாயம்
இயற்றி அ பயறு அழிதலும் ஏது – மணி:27/185,186
குமரற்கு (3)
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன் – மணி:4/63,64
கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும் – மணி:18/111
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் – மணி:23/3
குமரனும் (1)
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர் கபிலையும் – மணி:26/16,17
குமரனை (2)
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் – மணி:0/39,40
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த – மணி:24/1
குமரி (6)
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி:5/37
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி:13/7
குமரி பாதம் கொள்கையின் வணங்கி – மணி:13/74
தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி:13/83
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி:14/77
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் – மணி:22/143
குமரி_மூத்த (2)
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி:14/77
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் – மணி:22/143
குமரியை (1)
குச்சர குடிகை குமரியை மரீஇ – மணி:18/152
குமிழ் (1)
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி:20/48
குமிழோ (1)
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ – மணி:6/123
குயில் (3)
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி:4/5
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய் – மணி:4/13
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/59
குயிலுவ (1)
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று – மணி:7/45
குயிலுவர் (1)
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ – மணி:7/123
குயின்ற (1)
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் – மணி:28/67
குயின்று (1)
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி – மணி:8/47,48
குரங்கு (3)
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி:5/37
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி:17/11
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி:19/72
குரம்பு (1)
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி:18/3
குரல் (8)
இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – மணி:1/22
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி:4/12
அன்றில் பேடை அரி குரல் அழைஇ – மணி:5/127
இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் – மணி:7/80
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் – மணி:7/85
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி:8/36
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு – மணி:13/17
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி:23/116
குரல (1)
கன்று நினை குரல மன்று வழி படர – மணி:5/132
குரலும் (3)
சாவோர் பயிரும் கூகையின் குரலும்
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி:6/75,76
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி:6/76,77
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும்
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி:6/77,78
குரவமும் (1)
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் – மணி:3/160
குரவர்க்கு (1)
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி:3/18
குரவை (1)
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி:19/66
குராலின் (1)
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி:6/76
குரு (1)
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி:16/64
குரு_மகன் (1)
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி:16/64
குருகின் (2)
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி:2/43
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின் – மணி:19/28
குருகு (2)
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி:5/13
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப – மணி:18/55
குருசில் (1)
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்
கன்னி காவலும் கடியின் காவலும் – மணி:18/97,98
குருசிலை (1)
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி:18/143
குருதி (1)
கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை – மணி:1/30
குருந்தும் (2)
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் – மணி:3/160
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி:19/93
குரூஉ (1)
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி:13/29
குலக்கொடி (1)
கோடா செங்கோல் சோழர்-தம் குலக்கொடி
கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி:0/23,24
குலத்து (3)
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி:13/66
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் – மணி:24/14
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி:24/58
குலம் (3)
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி:0/9
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி:13/68
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/93
குலமும் (1)
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் – மணி:26/72
குலவிய (1)
குலவிய குற்றம் என கூறப்படுமே – மணி:30/169
குலாம் (1)
குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி:27/133
குலை (2)
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் – மணி:1/46
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி:17/29
குலைந்து (1)
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி:8/36
குவளை (4)
குவளை மேய்ந்த குட கண் சேதா – மணி:5/130
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி:18/74
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள் – மணி:20/76
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் – மணி:28/20
குவளையும் (3)
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி:8/7
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய – மணி:11/38
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த – மணி:24/38,39
குவி (2)
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் – மணி:3/105
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி:18/163
குவிந்த (1)
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி:9/3
குவிந்தன (1)
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி:9/2,3
குவிப்ப (1)
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ – மணி:6/100
குவைஇய (1)
கூலம் குவைஇய கூல மறுகும் – மணி:28/49
குழல் (8)
சுரியல் தாடி மருள் படு பூ குழல்
பவள செ வாய் தவள வாள் நகை – மணி:3/116,117
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட – மணி:4/3
கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள – மணி:5/136
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி:19/57
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது – மணி:22/108
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி:22/146
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி:25/87
சுரும் குழல் கழீஇய கலவை நீரும் – மணி:28/6
குழலார் (1)
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ – மணி:28/189
குழலாள் (3)
மது மலர் குழலாள் மணிமேகலை-தான் – மணி:5/92
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி:15/68
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி:23/38
குழலாள்-தன்னொடு (1)
தகர குழலாள்-தன்னொடு மயங்கி – மணி:4/55
குழலி (3)
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி:12/5
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி:21/4
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி – மணி:21/10
குழலியை (1)
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் – மணி:20/13,14
குழலியொடு (1)
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி:3/16
குழலும் (1)
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும் – மணி:2/21,22
குழலொடு (1)
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி:19/83
குழலோ (1)
புயலோ குழலோ கயலோ கண்ணோ – மணி:6/122
குழவி (4)
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி – மணி:11/114
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி:13/11
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு – மணி:13/17
தாய் ஒழி குழவி போல கூஉம் – மணி:25/111
குழவிக்கு (3)
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:13/9
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி – மணி:13/86
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி – மணி:25/103
குழவியொடு (2)
ஈன்ற குழவியொடு தான் வேறாகி – மணி:23/106
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி:25/181
குழி (1)
சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர் – மணி:6/66
குழிசியும் (2)
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி:6/92
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் – மணி:16/66
குழிப்படுத்து (1)
சுடலை கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி – மணி:16/25,26
குழீஇ (1)
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள் – மணி:1/18
குழுசியில் (1)
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில்
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் – மணி:6/90,91
குழை (1)
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் – மணி:22/143
குள (1)
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி:12/79
குளம்பு (1)
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி:15/5
குளவியை (1)
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி:29/5
குளன் (2)
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி:7/76
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி:15/75
குளித்து (1)
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி – மணி:24/46
குளிர்ந்த (1)
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி:16/71
குளிர்ப்பித்து (1)
அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி:5/64,65
குற்ற (2)
பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம் – மணி:4/116
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி:26/51
குற்றம் (7)
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் – மணி:5/100
சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம்
தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல – மணி:6/3,4
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் – மணி:10/66
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் – மணி:22/54
குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன் – மணி:26/28
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் – மணி:30/12
குலவிய குற்றம் என கூறப்படுமே – மணி:30/169
குற்றம்-தான் (1)
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் – மணி:22/51
குற்றமும் (3)
குற்றமும் வினையும் பயனும் விளைந்து – மணி:30/29
குற்றமும் வினையு ஆகலானே – மணி:30/144
குற்றமும் வினையும் பயனும் துன்பம் – மணி:30/175
குறங்கு (1)
வாழை தண்டே போன்ற குறங்கு இணை – மணி:20/61
குறள் (1)
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி:19/51
குறளும் (1)
கூனும் குறளும் ஊமும் செவிடும் – மணி:12/97
குறளை (2)
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி:24/127
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல் – மணி:30/68
குறி (2)
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி:23/46
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி:25/164
குறிக்கொள் (1)
குறிக்கொள் அனுமானத்து அனுமேய – மணி:27/26
குறித்து (3)
குறித்து சத்தம் விநாசி என்றால் – மணி:29/170
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி:29/176
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம் – மணி:29/182,183
குறிப்பினம் (1)
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி:10/38
குறிப்பே (1)
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை – மணி:30/189
குறிப்பொடு (1)
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள் – மணி:20/76
குறியவும் (1)
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன – மணி:6/58
குறு (6)
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி:7/57
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி:7/64
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் – மணி:13/40
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி:15/59
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் – மணி:18/40
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் – மணி:27/191
குறு_மாக்களும் (1)
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும்
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் – மணி:15/59,60
குறு_மாக்களொடு (1)
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் – மணி:13/40
குறுக (1)
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி:4/77
குறுகி (2)
உரை மூதாளன் உறைவிடம் குறுகி
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி:12/4,5
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி:18/42,43
குறுகினர் (1)
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி:22/12
குறுகினள் (1)
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி:28/28
குறும் (2)
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி:7/116
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி:19/96
குறை (1)
இது குறை என்றனன் இறை_மகன்-தான் என் – மணி:18/172
குறைதல் (1)
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும் – மணி:29/361,362
குறைந்தும் (1)
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் – மணி:27/139
குறைபட்டோ (1)
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ
நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் – மணி:28/189,190
குறைய (2)
கொள்ளும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி:29/366
என்னும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி:29/375
குறையா (1)
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி:28/56
குறையும் (5)
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
சாத்திய தன்ம விகலம் ஆவது – மணி:29/348,349
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது – மணி:29/358,359
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி:29/372,373
அதன்-கண் இன்மையானே குறையும்
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம் – மணி:29/382,383
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் – மணி:29/384,385
குறைவது (1)
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி:29/341,342
குறைவு (1)
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி:27/251
குறைவுபடுதல் (1)
சாத்திய தன்மம் குறைவுபடுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் – மணி:29/351,352
குன்ற (1)
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் – மணி:10/66
குன்றத்து (3)
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேரு குன்றமும் – மணி:6/192,193
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி:18/92
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி:20/22,23
குன்றம் (2)
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி:5/13
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி:28/26
குன்றமும் (6)
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும் – மணி:1/64
நடுவு நின்ற மேரு குன்றமும்
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி:6/193,194
புடையின் நின்ற எழு வகை குன்றமும்
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி:6/194,195
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி:8/34,35
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் – மணி:11/3
எந்திர கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி:19/102,103
குன்று (1)
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன – மணி:6/58