Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஐ (9)

ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி:0/77
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி:16/45
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி:21/45
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி:22/130
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி:27/14
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி:27/89
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி:27/289
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி:29/43
ஆபாசமும் ஐ வகைய – மணி:29/335

TOP


ஐ-விலின் (1)

ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி:4/89

TOP


ஐ_அரி_உண்கண் (2)

ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி:0/77
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி:16/45

TOP


ஐங்கந்தம் (1)

உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி:30/190

TOP


ஐதிகம் (2)

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி:27/11
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி:27/49

TOP


ஐது (1)

பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி:10/2

TOP


ஐந்து (7)

அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி:6/211
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/129
கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் – மணி:22/170
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/112,113
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி:29/58
ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி:29/330
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி:30/33

TOP


ஐந்தும் (1)

ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் – மணி:27/249,250

TOP


ஐம் (2)

ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி:0/98
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி:5/5

TOP


ஐம்படை (2)

சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி:3/138
அமளி துஞ்சும் ஐம்படை தாலி – மணி:7/56

TOP


ஐம்பெருங்குழுவும் (1)

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – மணி:1/17

TOP


ஐய (3)

ஐய கடிஞை கையின் ஏந்தி – மணி:13/109
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி:19/135
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி:19/151

TOP


ஐயம் (9)

ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி:6/158
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி:22/183
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி:24/22
சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டு உணராமை – மணி:27/58,59
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா – மணி:27/65
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி:27/283
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி:27/287
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் – மணி:28/158
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி:29/472

TOP


ஐயவி (2)

ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி:3/134
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை – மணி:7/73

TOP


ஐயாவோ (1)

ஐயாவோ என்று அழுவோள் முன்னர் – மணி:8/43

TOP


ஐயுறா (1)

ஆவி பனி என ஐயுறா நின்றே – மணி:29/205

TOP


ஐயென (2)

ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும் – மணி:12/24
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி:23/63

TOP


ஐவகை (1)

ஐவகை சீலத்து அமைதியும் காட்டி – மணி:2/68

TOP


ஐவரும் (1)

மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும்
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி:24/10,11

TOP