நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வௌவ (1)
ஆர் உயிர் வௌவ அதன் தாள் முதல் பொருந்தி – உஞ்ஞை:55/128
வௌவிய (2)
இன்னா செய்து எம் எழில் நகர் வௌவிய
குடி பகையாளர் அடைத்து அகத்து இராது – மகத:24/155,156
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர் – வத்தவ:8/2
வௌவியதும் (1)
மாண் கோசம்பி வௌவியதும் அறியான் – இலாவாண:17/121
வௌவுதல் (1)
ஆங்கு அவன் மகளை அரும் சிறை வௌவுதல்
மூன்றினுள் ஒன்றே காய்ந்தவர் கடும் தொழில் – உஞ்ஞை:43/31,32
வௌவும் (1)
நல் நகர் வௌவும் இன்னா சூழ்ச்சியன் – மகத:1/12