வௌவி (1)
ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் – 2.தில்லை:2 26/1,2
வௌவினேன் (1)
வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை – 2.தில்லை:2 27/1