Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 1
மகட்பால்காஞ்சி 1
மகள் 5
மகள்பால்இகலே 1
மகள்மறுத்துமொழிதல் 1
மகளிர் 2
மகளிர்க்கு 1
மகளிர்க்கும் 1
மகளிரும் 1
மகளிரை 1
மகளிரொடு 1
மகளே 1
மகளை 1
மகன் 1
மகிழ் 6
மகிழ்ச்சி 1
மகிழ்தல் 2
மகிழ்தூங்க 2
மகிழ்ந்த 2
மகிழ்ந்தன்று 2
மகிழ்ந்தார் 1
மகிழ்ந்து 3
மகிழ்ந்தூங்கா 1
மகிழ்நன் 1
மகிழ்வு 1
மகிழ 5
மங்கல 3
மங்கலநிலையொடு 1
மங்கலம் 9
மங்குல் 1
மங்கையர் 1
மஞ்சு 1
மட்டு 3
மட 4
மடங்கல் 2
மடங்கலின் 1
மடந்தை 8
மடல் 1
மடல்மா 1
மடலூர்தல் 1
மடவரல் 3
மடவார் 2
மடவார்க்கு 1
மடவாள் 2
மடியின் 1
மடுத்து 1
மடை 1
மண் 13
மண்டி 1
மண்டிய 1
மண்டிலம் 1
மண்டு 2
மண்டும் 1
மண்டை 2
மண்ணகம் 1
மண்ணகமோ 1
மண்ணி 2
மண்ணிய 1
மண்ணும் 1
மண்ணுமங்கலமே 2
மண்ணொடு 1
மணக்கோல 1
மணந்த 1
மணம் 3
மணமங்கலமே 1
மணி 24
மணி_வண்ணன் 1
மணிய 1
மத 1
மதத்து 1
மதர் 1
மதி 7
மதி-அகத்து 1
மதில் 20
மதிலின் 5
மதிலின 1
மதிலும் 1
மதிலுள் 4
மதிலோர் 2
மதிலோன் 1
மயக்கிய 1
மயக்கு 1
மயங்க 3
மயங்காத 1
மயங்காமை 1
மயங்கி 7
மயங்கிய 2
மயங்கிற்றால் 1
மயங்கின 1
மயல் 1
மயல்_அறு 1
மயிர் 2
மயில் 8
மயில்_அன்னார் 1
மயில்_அன்னாள் 1
மயில்_இயல் 1
மயிலுக்கு 1
மயிலும் 1
மரபில் 4
மரபின் 1
மரபினாற்கு 1
மரம் 1
மரிய 1
மருகின் 1
மருங்கு 1
மருங்குல் 1
மருப்பு 1
மருமத்திடை 1
மருமான் 1
மருவும் 1
மருள் 1
மருள 3
மருளன்-மின் 1
மல் 2
மல்க 2
மல்கிய 1
மல்கு 2
மல்கும் 1
மல்லர் 1
மல்லல் 1
மல்லவென்றியும் 1
மல்லன் 1
மலர் 15
மலர்ந்தன 1
மலர 2
மலரா 1
மலரின் 1
மலரும் 1
மலி 14
மலிந்த 1
மலிந்தன்று 4
மலிந்து 6
மலிபு 5
மலிய 4
மலியும் 3
மலிவு 5
மலை 14
மலைத்தான் 1
மலைத்து 2
மலைந்த 2
மலைந்தவர் 1
மலைந்தன்று 2
மலைந்தார் 1
மலைந்தார்க்கும் 1
மலைந்தான் 3
மலைந்தின்று 1
மலைந்து 4
மலைப்பு 1
மலைய 3
மலையா 1
மலையார் 1
மழ 5
மழபுலவஞ்சி 1
மழை 9
மள்ளர் 1
மற்று 4
மற 23
மறக்களவழியொடு 1
மறத்திடை 1
மறத்தொடு 1
மறந்த 2
மறப்பெயர்க்காஞ்சி 1
மறம் 27
மறமும் 1
மறமுல்லையே 1
மறலுங்கால் 1
மறவர் 36
மறவரும் 1
மறவரை 1
மறவரொடு 1
மறவன் 7
மறவிர் 1
மறன் 1
மறனுடைப்பாசி 1
மறனும் 1
மறாஅல் 1
மறி 1
மறிந்து 1
மறிய 1
மறியாம் 1
மறுகில் 1
மறுத்து 2
மறைத்த 1
மறைந்தாங்கு 1
மறைந்து 1
மறைப்ப 1
மறையவர் 1
மறையும் 1
மறையோர் 1
மன் 5
மன்றத்து 1
மன்றம் 2
மன்றிடை 1
மன்றில் 1
மன்று 1
மன்னர் 26
மன்னர்க்கு 1
மன்னரும் 2
மன்னரே 1
மன்னரை 1
மன்னவர்க்கு 1
மன்னவன் 6
மன்னவனாய் 1
மன்னற்கு 1
மன்னன் 20
மன்னனை 3
மன்னா 1
மன்னிய 2
மன்னுக 1
மன்னுறு 2
மன்னைக்காஞ்சி 1
மனத்து 1
மனம் 5
மனை 11
மனைக்கு 1
மனையகத்து 1
மனையுள் 1
மனையோள் 1

மக்கள் (1)

மக்கள் பெண்டிர் மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 97/2

மேல்

மகட்பால்காஞ்சி (1)

ஆஞ்சிக்காஞ்சி மகட்பால்காஞ்சி
முனைகடிமுன்னிருப்பு உளப்பட தொகைஇ – புபொவெபாமா:4 1/10,11

மேல்

மகள் (5)

பெட்ப நகும் பெயரும் பேய்_மகள் உட்க – புபொவெபாமா:4 35/2
வெம் முரணான் மகள் வேண்ட – புபொவெபாமா:5 17/1
மயில் சாயல் மகள் வேண்டிய – புபொவெபாமா:6 58/1
மற மதில் மன்னன் மகள் – புபொவெபாமா:6 59/4
ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணை தோள் – புபொவெபாமா:9 45/3

மேல்

மகள்பால்இகலே (1)

மகள்பால்இகலே திறைகொண்டுபெயர்தல் – புபொவெபாமா:6 1/13

மேல்

மகள்மறுத்துமொழிதல் (1)

அழிபடைதாங்கல் மகள்மறுத்துமொழிதல் என – புபொவெபாமா:5 1/5

மேல்

மகளிர் (2)

மடவரல் மகளிர் மகிழ்ந்த பக்கமும் – புபொவெபாமா:9 1/29
இமையா நாட்டத்து இலங்கு இழை மகளிர்
அமையா காதல் அமரரை மகிழ்ந்தன்று – புபொவெபாமா:9 95/1,2

மேல்

மகளிர்க்கு (1)

பொன் தார் அகலம் புல்லிய மகளிர்க்கு
அற்றாங்கு ஒழுகாது அறம் கண்மாறின்று – புபொவெபாமா:17 34/1,2

மேல்

மகளிர்க்கும் (1)

மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 42/2

மேல்

மகளிரும் (1)

நீங்கா காதல் மைந்தரும் மகளிரும்
பாங்குற கூடும் பதி உரைத்தன்று – புபொவெபாமா:9 101/1,2

மேல்

மகளிரை (1)

நாறு இரும் கூந்தல் மகளிரை நயப்ப – புபொவெபாமா:17 36/1

மேல்

மகளிரொடு (1)

மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று – புபொவெபாமா:9 44/2

மேல்

மகளே (1)

தார் மலி மார்பன் தகை அகலம் சூர் மகளே
வெள்ளில் விளைவு உதிரும் வேய் ஓங்கும் வெம் சுரத்து – புபொவெபாமா:11 3/2,3

மேல்

மகளை (1)

வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார் – புபொவெபாமா:9 7/1

மேல்

மகன் (1)

மனம் போல வந்த மகன் – புபொவெபாமா:2 11/4

மேல்

மகிழ் (6)

மை அணல் காளை மகிழ் துடி கை அணல் – புபொவெபாமா:1 27/2
மட்டு உண்டு மகிழ் தூங்கின்று – புபொவெபாமா:1 32/2
கழி மகிழ் வென்றி கழல் வெய்யோய் ஈய – புபொவெபாமா:2 23/3
பிழி மகிழ் உண்பார் பிறர் – புபொவெபாமா:2 23/4
மயில் கணத்து அன்னார் மகிழ் தேறல் ஊட்ட – புபொவெபாமா:6 23/1
மயங்கி மகிழ் பெருக மால் வரை மார்பில் – புபொவெபாமா:16 29/1

மேல்

மகிழ்ச்சி (1)

மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலை உரைத்தன்று – புபொவெபாமா:13 2/2

மேல்

மகிழ்தல் (2)

கேள்வி மறையோர் கிளை மகிழ்தல் என் வியப்பாம் – புபொவெபாமா:9 31/1
விரும்பி மகிழ்தல் வியப்போ சுரும்பு இமிழ் தார் – புபொவெபாமா:9 49/2

மேல்

மகிழ்தூங்க (2)

மங்கல நாள் யாம் மகிழ்தூங்க கொங்கு அலர் தார் – புபொவெபாமா:6 57/2
புரவலன் மகிழ்தூங்க
இரவலன் கடைக்கூடின்று – புபொவெபாமா:9 50/1,2

மேல்

மகிழ்ந்த (2)

மடவரல் மகளிர் மகிழ்ந்த பக்கமும் – புபொவெபாமா:9 1/29
மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின் – புபொவெபாமா:9 1/30

மேல்

மகிழ்ந்தன்று (2)

வரவு உணர்ந்து கிளை மகிழ்ந்தன்று – புபொவெபாமா:1 26/2
அமையா காதல் அமரரை மகிழ்ந்தன்று – புபொவெபாமா:9 95/2

மேல்

மகிழ்ந்தார் (1)

விண்ணார் மகிழ்ந்தார் வியல் இடத்தார் ஏத்தினார் – புபொவெபாமா:9 47/3

மேல்

மகிழ்ந்து (3)

கண் மகிழ்ந்து துடி விம்ம – புபொவெபாமா:2 16/1
புண் மகிழ்ந்து புகன்று ஆடின்று – புபொவெபாமா:2 16/2
வெம் கள் மகிழ்ந்து விழவு அயர அம் குழைய – புபொவெபாமா:3 3/2

மேல்

மகிழ்ந்தூங்கா (1)

மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா முன்னே – புபொவெபாமா:4 43/2

மேல்

மகிழ்நன் (1)

மாண் நலம் கொள்ளும் மகிழ்நன் தணக்குமேல் – புபொவெபாமா:17 31/1

மேல்

மகிழ்வு (1)

விழு மதில் வெல் களிறு பாய கழி மகிழ்வு
எய்தாரும் எய்தி இசை நுவலும் சீர்த்தியனே – புபொவெபாமா:6 3/2,3

மேல்

மகிழ (5)

கொடி மலி கொல் களிறு ஏவி துடி மகிழ
ஆர்த்திட்டு அமருள் அடையாரை அ முனையில் – புபொவெபாமா:4 51/2,3
அந்தம்_இல் புகழான் அமரரும் மகிழ
செம் தீ வேட்ட சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:9 30/1,2
வேல் வேந்தன் உள் மகிழ
பாலன் பிறப்பு பலர் புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 46/1,2
வேந்தன் உள் மகிழ வெல் புகழ் அறைந்தோர்க்கு – புபொவெபாமா:9 52/1
எம் மனை யாம் மகிழ ஏழகம் மேல் கொளினும் – புபொவெபாமா:10 11/1

மேல்

மங்கல (3)

மங்கல நாள் யாம் மகிழ்தூங்க கொங்கு அலர் தார் – புபொவெபாமா:6 57/2
மன்னிய சிறப்பில் மங்கல மரபில் – புபொவெபாமா:9 22/1
மண்ணும் மங்கல மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 71/2

மேல்

மங்கலநிலையொடு (1)

மங்கலநிலையொடு விளக்குநிலையே – புபொவெபாமா:9 1/5

மேல்

மங்கலம் (9)

மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 20/2
விண் வேண்டின் வேறு ஆதல் மங்கலம் வேந்தர்க்கு – புபொவெபாமா:9 21/1
மண் வேண்டின் கைகூப்பல் மங்கலம் பெண் வேண்டின் – புபொவெபாமா:9 21/2
துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலா போர் – புபொவெபாமா:9 21/3
மங்கலம் ஆய நுகர்ந்தான் மற மன்னர் – புபொவெபாமா:9 23/3
மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று – புபொவெபாமா:9 44/2
மணக்கோல மங்கலம் யாம் பாட வணக்க_அரும் சீர் – புபொவெபாமா:9 45/2
மங்கலம் கூற மறம் கனலும் செங்கோல் – புபொவெபாமா:9 70/2
மங்கலம் கூற மலிபு எய்தி கங்கையாள் – புபொவெபாமா:9 72/2

மேல்

மங்குல் (1)

மங்குல் மனம் கவர மால் மாலை நின்றேற்கு – புபொவெபாமா:9 90/1

மேல்

மங்கையர் (1)

வள மங்கையர் வகை உரைத்தன்று – புபொவெபாமா:9 99/2

மேல்

மஞ்சு (1)

மஞ்சு இவரும் ஞாயில் மதில் – புபொவெபாமா:6 11/4

மேல்

மட்டு (3)

மட்டு உண்டு மகிழ் தூங்கின்று – புபொவெபாமா:1 32/2
மற மைந்தற்கு மட்டு ஈந்தன்று – புபொவெபாமா:4 42/2
மாலை துயல மணி எறிந்து மட்டு உகுத்து – புபொவெபாமா:10 25/1

மேல்

மட (4)

ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணை தோள் – புபொவெபாமா:9 45/3
கொங்கு அலர் கோதை குமரி மட நல்லாள் – புபொவெபாமா:9 72/1
பெரு மட நோக்கின் சிறு நுதல் செவ் வாய் – புபொவெபாமா:14 15/1
தனி மட மான் நோக்கி தகை நலம் பாராட்டி – புபொவெபாமா:17 5/3

மேல்

மடங்கல் (2)

மடங்கல் அனைய மற வேலோர் தத்தம் – புபொவெபாமா:5 8/5
மன்னர் மடங்கல் மறையவர் சொல்_மாலை – புபொவெபாமா:9 3/1

மேல்

மடங்கலின் (1)

மடங்கலின் சீறி மலைத்து எழுந்தார் மண் மேல் – புபொவெபாமா:3 49/1

மேல்

மடந்தை (8)

நடையூறு சொல் மடந்தை நல்குவது நம் மேல் – புபொவெபாமா:0 1/1
பூம் கொடி மடந்தை புலம்பு உரைத்தன்று – புபொவெபாமா:11 2/2
மை அமர் உண்கண் மடந்தை கண் – புபொவெபாமா:14 5/3
மை வரை நாடனை மடந்தை பின்னரும் – புபொவெபாமா:15 12/1
ஒண் தொடி மடந்தை உரு கெழு கங்குலில் – புபொவெபாமா:15 18/1
பிறை நுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று – புபொவெபாமா:16 6/2
நல் வளை மடந்தை நல் தார் பரிந்து – புபொவெபாமா:16 16/1
மயக்கு அரிய உண்கண் மடந்தை தோள் உள்ளி – புபொவெபாமா:16 37/3

மேல்

மடல் (1)

மன்றிடை மடல் ஊர்ந்தன்று – புபொவெபாமா:17 4/2

மேல்

மடல்மா (1)

குனி மடல்மா பண்ணி மேல் கொண்டு – புபொவெபாமா:17 5/4

மேல்

மடலூர்தல் (1)

சீர் செலவழுங்கல் செழும் மடலூர்தல்
தூதிடைஆடல் துயர்அவர்க்குரைத்தல் – புபொவெபாமா:17 1/1,2

மேல்

மடவரல் (3)

மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 42/2
மடவரல் மகளிர் மகிழ்ந்த பக்கமும் – புபொவெபாமா:9 1/29
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலை உரைத்தன்று – புபொவெபாமா:13 2/2

மேல்

மடவார் (2)

எற்றி மடவார் இரிந்து ஓட முற்றி – புபொவெபாமா:3 33/2
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில் – புபொவெபாமா:9 70/1

மேல்

மடவார்க்கு (1)

துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலா போர் – புபொவெபாமா:9 21/3

மேல்

மடவாள் (2)

மூதில் மடவாள் முயக்கு – புபொவெபாமா:8 31/4
முதல்வர் கல் தான் காட்டி மூதில் மடவாள்
புதல்வனை செல்க என்றாள் போர்க்கு – புபொவெபாமா:8 43/3,4

மேல்

மடியின் (1)

ஒரு நாள் மடியின் உலகின் மேல் நில்லா – புபொவெபாமா:8 49/3

மேல்

மடுத்து (1)

மடுத்து எழுந்த மற வேந்தர்க்கு – புபொவெபாமா:3 34/1

மேல்

மடை (1)

மடை ஆர் மணி பூண் அடையாதார் மார்பில் – புபொவெபாமா:6 15/3

மேல்

மண் (13)

மண் திணி ஞாலத்து தொன்மையும் மறனும் – புபொவெபாமா:2 28/1
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு – புபொவெபாமா:2 29/3
கூடார் மண் கொளல் குறித்தன்று – புபொவெபாமா:3 2/2
பௌவம் பணை முழங்க பற்றார் மண் பாழ் ஆக – புபொவெபாமா:3 5/1
மடங்கலின் சீறி மலைத்து எழுந்தார் மண் மேல் – புபொவெபாமா:3 49/1
மண் கெழு மறவன் மாறு நிலை நோனான் – புபொவெபாமா:4 30/1
மண்டு அமர் திண் தோள் மறம் கடைஇ மண் புலம்ப – புபொவெபாமா:7 57/1
மண் கொண்ட மற வேந்தன் – புபொவெபாமா:8 58/1
மண் வேண்டின் கைகூப்பல் மங்கலம் பெண் வேண்டின் – புபொவெபாமா:9 21/2
மண் மருள துடி கறங்க – புபொவெபாமா:10 18/1
விண் மேல் இயங்கும் மதி விலக்கி மண் மேல் – புபொவெபாமா:15 17/2
மண் கொண்ட வேல் மற மன்னரே ஆயினும் – புபொவெபாமா:18 2/3
மண் பதம் நோக்கி மலி வயலும் புன்செய்யும் – புபொவெபாமா:18 5/1

மேல்

மண்டி (1)

மற துறை மலிந்து மண்டி மாற்றார் – புபொவெபாமா:6 20/1

மேல்

மண்டிய (1)

குரை அழல் மண்டிய கோடு உயர் மாடம் – புபொவெபாமா:3 51/1

மேல்

மண்டிலம் (1)

செலவொடு மண்டிலம் சென்று – புபொவெபாமா:18 15/4

மேல்

மண்டு (2)

மண்டு அமருள் மாறா மைந்தின் – புபொவெபாமா:4 26/1
மண்டு அமர் திண் தோள் மறம் கடைஇ மண் புலம்ப – புபொவெபாமா:7 57/1

மேல்

மண்டும் (1)

மண்டும் எரியுள் மரம் தடிந்து இட்டு அற்றா – புபொவெபாமா:1 5/1

மேல்

மண்டை (2)

நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரி – புபொவெபாமா:3 10/1
கை இரிய மண்டை கணம் மோடி காவலற்கு – புபொவெபாமா:3 11/3

மேல்

மண்ணகம் (1)

மண்ணகம் காவல் மன்னர் முன்னர் – புபொவெபாமா:9 10/1

மேல்

மண்ணகமோ (1)

மண்ணகமோ வைகின்று மாலை நெடும் குடை கீழ் – புபொவெபாமா:4 11/3

மேல்

மண்ணி (2)

கூர்த்த வாள் மண்ணி கொடி தேரான் பேர்த்தும் – புபொவெபாமா:6 55/2
நயத்தக மண்ணி நறு விரை கொண்டு ஆட்டி – புபொவெபாமா:10 21/3

மேல்

மண்ணிய (1)

மண்ணிய வாளின் மறம் கிளந்தன்று – புபொவெபாமா:6 54/2

மேல்

மண்ணும் (1)

மண்ணும் மங்கல மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 71/2

மேல்

மண்ணுமங்கலமே (2)

வாள்மண்ணுநிலையே மண்ணுமங்கலமே
மகள்பால்இகலே திறைகொண்டுபெயர்தல் – புபொவெபாமா:6 1/12,13
மண்ணுமங்கலமே ஓம்படை ஏனை – புபொவெபாமா:9 1/19

மேல்

மண்ணொடு (1)

மண்ணொடு புகழ் நிறீஇ – புபொவெபாமா:2 10/1

மேல்

மணக்கோல (1)

மணக்கோல மங்கலம் யாம் பாட வணக்க_அரும் சீர் – புபொவெபாமா:9 45/2

மேல்

மணந்த (1)

மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று – புபொவெபாமா:9 44/2

மேல்

மணம் (3)

மணம் கூடிய மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:6 56/2
ஊதை உளர ஒசிந்து மணம் கமழும் – புபொவெபாமா:13 3/1
மௌவல் விரியும் மணம் கமழ் மால் மாலை – புபொவெபாமா:13 19/1

மேல்

மணமங்கலமே (1)

மணமங்கலமே பொலிவுமங்கலமே – புபொவெபாமா:9 1/12

மேல்

மணி (24)

வெட்சி மலைய விரவார் மணி நிரை – புபொவெபாமா:1 9/3
பற்றார்-தம் முனை படு மணி ஆயத்து – புபொவெபாமா:1 14/1
மணி நிரை மல்கிய மன்று – புபொவெபாமா:1 29/4
ஆளி மணி கொடி பைங்கிளி பாய் கலை – புபொவெபாமா:1 43/1
களமர் கதிர் மணி காலேகம் செம்பொன் – புபொவெபாமா:3 31/1
மா உடை தார் மணி_வண்ணன் – புபொவெபாமா:6 14/1
மடை ஆர் மணி பூண் அடையாதார் மார்பில் – புபொவெபாமா:6 15/3
நல் மணி தேர் நயவார் தலை பனிப்ப – புபொவெபாமா:7 5/3
பல் மணி பூணான் படைக்கு – புபொவெபாமா:7 5/4
செறி மணி தேர் சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:7 20/2
கழு மணி பைம் பூண் கழல் வெய்யோன் ஊரும் – புபொவெபாமா:7 35/3
குழு மணி திண் தேர் கொடி – புபொவெபாமா:7 35/4
மன்னன் ஊரும் மறம் மிகு மணி தேர் – புபொவெபாமா:7 38/1
வெல் புரவி பூண்ட விளங்கு மணி திண் தேர் – புபொவெபாமா:9 51/1
மாயவன் மாயம் அதுவால் மணி நிரையுள் – புபொவெபாமா:9 80/1
நாவு உடை நல் மணி நன்கு இயம்ப மேவார் – புபொவெபாமா:10 19/2
மாலை துயல மணி எறிந்து மட்டு உகுத்து – புபொவெபாமா:10 25/1
நிழல் அவிர் எழில் மணி பூண் – புபொவெபாமா:10 26/1
வாள் புகா ஊட்டி வடி மணி நின்று இயம்ப – புபொவெபாமா:10 29/1
மணி வளை நெகிழ மாண் நலம் தொலைய – புபொவெபாமா:15 10/1
மீட்டும் மிடை மணி பூணானை காட்டு என்று – புபொவெபாமா:15 13/2
மணி வரை மார்பன் மயங்கி பணியவும் – புபொவெபாமா:16 35/2
ஒலி மணி திண் தேர்_உடையாரை வெல்லும் – புபொவெபாமா:18 15/1
கலி மணி திண் தேரால் காளை கலி_மா – புபொவெபாமா:18 15/2

மேல்

மணி_வண்ணன் (1)

மா உடை தார் மணி_வண்ணன்
சோ உடைத்த மறம் நுவலின்று – புபொவெபாமா:6 14/1,2

மேல்

மணிய (1)

இமிழ் முழவம் யாழோடு இயம்ப கவிழ் மணிய
காய் கடா யானை ஒருபால் களித்து அதிரும் – புபொவெபாமா:3 37/2,3

மேல்

மத (1)

ஆழி தேர் வெல் புரவி அண்ணல் மத யானை – புபொவெபாமா:7 11/3

மேல்

மதத்து (1)

சேனை முகத்து ஆள் இரிய சீறும் முகத்து ஊறும் மதத்து
யானை முகத்தானை நினைத்தால் – புபொவெபாமா:0 1/3,4

மேல்

மதர் (1)

மருப்பு தோள் ஆக மதர் விடையின் சீறி – புபொவெபாமா:7 29/1

மேல்

மதி (7)

மன் மேம்பட்ட மதி குடையோற்கு – புபொவெபாமா:2 22/1
தாள் தாழ் தடக்கை தனி மதி வெண்குடையான் – புபொவெபாமா:3 35/1
மதி குடை கீழ் வழிமொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும் – புபொவெபாமா:3 42/1
உச்சி மதி வழங்கும் ஓங்கு மதில் காப்பான் – புபொவெபாமா:5 3/3
மதி ஏர் நெடும் குடை மன்னர் பணிந்து – புபொவெபாமா:8 9/1
மதி ஏர் நுதலி மாலை நின்றன்று – புபொவெபாமா:11 16/2
விண் மேல் இயங்கும் மதி விலக்கி மண் மேல் – புபொவெபாமா:15 17/2

மேல்

மதி-அகத்து (1)

வானத்து இயலும் மதி-அகத்து வைகலும் – புபொவெபாமா:17 19/1

மேல்

மதில் (20)

உச்சி மதி வழங்கும் ஓங்கு மதில் காப்பான் – புபொவெபாமா:5 3/3
விழு மதில் வெல் களிறு பாய கழி மகிழ்வு – புபொவெபாமா:6 3/2
செற்று அடையார் மதில் கருதி – புபொவெபாமா:6 4/1
கலந்து அடையார் மதில் கருதி – புபொவெபாமா:6 6/1
பேணார் பிறை தொடும் பேம் மதில் பூண் ஆர் – புபொவெபாமா:6 7/2
மஞ்சு இவரும் ஞாயில் மதில் – புபொவெபாமா:6 11/4
மாய போர் மன்னன் மதில் – புபொவெபாமா:6 23/4
கருதாதார் மதில் குமரி மேல் – புபொவெபாமா:6 26/1
நிறை பொறி வாயில் நெடு மதில் சூழி – புபொவெபாமா:6 31/1
சுடுமண் நெடு மதில் சுற்றி பிரியார் – புபொவெபாமா:6 39/1
காலை முரசம் மதில் இயம்ப கண் கனன்று – புபொவெபாமா:6 47/1
மாறுகொண்டார் மதில் அழிய – புபொவெபாமா:6 48/1
வணங்காதார் மதில் குமரியொடு – புபொவெபாமா:6 56/1
புற மதில் வைகும் புலம்பே தருமே – புபொவெபாமா:6 59/3
மற மதில் மன்னன் மகள் – புபொவெபாமா:6 59/4
காயல் ஓங்கு எஃகு இமைக்கும் கண் ஆர் கொடி மதில்
வாயிலோய் வாயில் இசை – புபொவெபாமா:9 5/3,4
நெடு மதில் எறிந்து நிரை தார் மன்னன் – புபொவெபாமா:9 42/1
நெடு மதில் கொண்டு நிலம்_மிசையோர் ஏத்த – புபொவெபாமா:9 43/3
தம் மதில் தாம் திறப்பார் தாள் – புபொவெபாமா:9 49/4
தம் மதில் தாழ் வீழ்த்திருக்கும்மே தெம் முனையுள் – புபொவெபாமா:10 11/2

மேல்

மதிலின் (5)

விறல் கொடி மதிலின் புறத்து இறுத்தன்று – புபொவெபாமா:6 20/2
நிறத்து இறுத்த வாள் தானை நேரார் மதிலின்
புறத்து இறுத்தான் பூம் கழலினான் – புபொவெபாமா:6 21/3,4
எ மதிலின் இகல் வேந்தரும் – புபொவெபாமா:6 64/1
அ மதிலின் அடி அடைந்தன்று – புபொவெபாமா:6 64/2
வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின்
முன் நின்று அவிந்தார் முரண் – புபொவெபாமா:6 65/3,4

மேல்

மதிலின (1)

நீஇள் மதிலின நிலை உரைத்தன்று – புபொவெபாமா:6 22/2

மேல்

மதிலும் (1)

உதிரா மதிலும் உள-கொல் அதிருமால் – புபொவெபாமா:6 9/2

மேல்

மதிலுள் (4)

ஓங்கல் மதிலுள் ஒரு தனி மா ஞாங்கர் – புபொவெபாமா:5 10/2
நெறி ஆர் நெடு மதிலுள் நேரார் மறியாம் – புபொவெபாமா:6 43/2
அடுகம் அடிசில் என அ மதிலுள் இட்டார் – புபொவெபாமா:6 47/3
இடி ஆர் பணை துவைப்ப இ மதிலுள் வேட்டான் – புபொவெபாமா:6 55/3

மேல்

மதிலோர் (2)

செரு மதிலோர் சிறப்பு உரைத்தலும் – புபொவெபாமா:6 42/1
வென்றி விளையா விழு மதிலோர் என்றும் – புபொவெபாமா:6 63/2

மேல்

மதிலோன் (1)

அம் மதிலோன் மறுத்து உரைத்தன்று – புபொவெபாமா:5 17/2

மேல்

மயக்கிய (1)

இயக்கிய யாக்கை இறாமுன் மயக்கிய
பண்பு அடா வைகும் பயன் ஞால நீள் வலை – புபொவெபாமா:8 69/2,3

மேல்

மயக்கு (1)

மயக்கு அரிய உண்கண் மடந்தை தோள் உள்ளி – புபொவெபாமா:16 37/3

மேல்

மயங்க (3)

படை மயங்க பாழி கொண்டன்று – புபொவெபாமா:7 28/2
மன்றம் கறங்க மயங்க பறை படுத்து – புபொவெபாமா:18 6/3
புக்கு மயங்க பொருது புறவாயை – புபொவெபாமா:18 8/3

மேல்

மயங்காத (1)

மயங்காத தார் பெருமை மற்று அறிவார் யாரோ – புபொவெபாமா:6 17/1

மேல்

மயங்காமை (1)

இயங்கா இருளிடை செல்வேன் மயங்காமை
ஓடு அரி கண்ணாய் உறைகழி வாள் மின்னிற்றால் – புபொவெபாமா:9 92/2,3

மேல்

மயங்கி (7)

சுற்றிய சுற்றமுடன் மயங்கி தம் வயிறு – புபொவெபாமா:3 33/1
காலால் மயங்கி கதிர் மறைத்த கார் முகில் போல் – புபொவெபாமா:7 19/1
உழறா மயங்கி உறழினும் என்றும் – புபொவெபாமா:8 27/3
கறுவொடு மயங்கி கண் சிவந்தன்று – புபொவெபாமா:16 22/2
மயங்கி மகிழ் பெருக மால் வரை மார்பில் – புபொவெபாமா:16 29/1
மணி வரை மார்பன் மயங்கி பணியவும் – புபொவெபாமா:16 35/2
பருவம் மயங்கி படர் உழந்தன்று – புபொவெபாமா:17 12/2

மேல்

மயங்கிய (2)

குடை மயங்கிய வாள் அமருள் – புபொவெபாமா:7 28/1
வம்ப உரையொடு மயங்கிய
அம்பல் பெண்டிரும் அறைக எம் அலரே – புபொவெபாமா:15 25/3,4

மேல்

மயங்கிற்றால் (1)

புகழொடு பூசல் மயங்கிற்றால் பொங்கும் – புபொவெபாமா:11 15/3

மேல்

மயங்கின (1)

மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும் – புபொவெபாமா:11 23/3

மேல்

மயல் (1)

மயல்_அறு சீர்த்தி மான் தேர் மன்னவன் – புபொவெபாமா:9 14/1

மேல்

மயல்_அறு (1)

மயல்_அறு சீர்த்தி மான் தேர் மன்னவன் – புபொவெபாமா:9 14/1

மேல்

மயிர் (2)

மயிர் அணிய பொங்கி மழை போன்று மாற்றார் – புபொவெபாமா:5 10/3
மயிர் கண் முரசம் முழங்க உயிர்க்கு எல்லாம் – புபொவெபாமா:8 35/2

மேல்

மயில் (8)

மயில்_அன்னார் மன்றம் படர குயில் அகவ – புபொவெபாமா:3 29/2
மயில் கணத்து அன்னார் மகிழ் தேறல் ஊட்ட – புபொவெபாமா:6 23/1
மயில் சாயல் மகள் வேண்டிய – புபொவெபாமா:6 58/1
சோலை மயில்_அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல் – புபொவெபாமா:11 17/1
மல்லல் அம் சாரல் மயில் அன்ன சில் வளை – புபொவெபாமா:14 11/2
மான்ற மாலை மயில்_இயல் வருத்தல் – புபொவெபாமா:17 8/1
பொறி மயில் ஆலின பொங்கர் எழிலி – புபொவெபாமா:17 15/1
கலவ மயில் அன்ன காரிகையார் சேரி – புபொவெபாமா:17 31/3

மேல்

மயில்_அன்னார் (1)

மயில்_அன்னார் மன்றம் படர குயில் அகவ – புபொவெபாமா:3 29/2

மேல்

மயில்_அன்னாள் (1)

சோலை மயில்_அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல் – புபொவெபாமா:11 17/1

மேல்

மயில்_இயல் (1)

மான்ற மாலை மயில்_இயல் வருத்தல் – புபொவெபாமா:17 8/1

மேல்

மயிலுக்கு (1)

முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும் – புபொவெபாமா:9 13/1

மேல்

மயிலும் (1)

மா மயிலும் ஆலும் மலை – புபொவெபாமா:17 13/4

மேல்

மரபில் (4)

தொடு கழல் மறவர் தொல் குடி மரபில்
படு கழல் இமிழ் துடி பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:1 40/1,2
தொல் மரபில் வாள் குடியில் – புபொவெபாமா:3 26/1
மன்னிய சிறப்பில் மங்கல மரபில்
துன்னினன் என்றலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 22/1,2
காணா மரபில் கடும் பகலும் கங்குலும் – புபொவெபாமா:17 17/3

மேல்

மரபின் (1)

கோடா மரபின் குணனொடு நிலைஇ – புபொவெபாமா:18 1/2

மேல்

மரபினாற்கு (1)

குடியொடு கோடா மரபினாற்கு இன்னும் – புபொவெபாமா:1 41/3

மேல்

மரம் (1)

மண்டும் எரியுள் மரம் தடிந்து இட்டு அற்றா – புபொவெபாமா:1 5/1

மேல்

மரிய (1)

மரிய கழி கேண்மை மைந்த தெரியின் – புபொவெபாமா:17 35/2

மேல்

மருகின் (1)

மாட மருகின் மழை – புபொவெபாமா:9 92/4

மேல்

மருங்கு (1)

மருங்கு எண்ணி வந்தார் மழ களிற்றின் கோடு இ – புபொவெபாமா:5 18/3

மேல்

மருங்குல் (1)

கோதை போல் முல்லை கொடி மருங்குல் பேதை – புபொவெபாமா:13 3/2

மேல்

மருப்பு (1)

மருப்பு தோள் ஆக மதர் விடையின் சீறி – புபொவெபாமா:7 29/1

மேல்

மருமத்திடை (1)

எங்கும் மருமத்திடை குளிப்ப செம் கண் – புபொவெபாமா:7 47/2

மேல்

மருமான் (1)

வாங்கு வில் தடக்கை வானவர் மருமான்
ஐயனாரிதன் அகல் இடத்தவர்க்கு – புபொவெபாமா:0 5/8,9

மேல்

மருவும் (1)

கா மருவும் வானோர்கள் காதலி-கொல் தேம் மொழி – புபொவெபாமா:14 5/2

மேல்

மருள் (1)

வஞ்சம் தெரியா மருள் மாலை எம் சேரி – புபொவெபாமா:17 23/2

மேல்

மருள (3)

வியல் இடம் மருள விண்_படர்ந்தோன் – புபொவெபாமா:4 40/1
பல்லார் மருள படை பரப்பி ஒல்லார் – புபொவெபாமா:6 21/2
மண் மருள துடி கறங்க – புபொவெபாமா:10 18/1

மேல்

மருளன்-மின் (1)

மருளன்-மின் கோள் கருதும் மால் வரை யாளி – புபொவெபாமா:10 13/3

மேல்

மல் (2)

மல் ஆடு தோளான் அளி அவாய் மால் இருள்-கண் – புபொவெபாமா:15 23/1
மல் கொண்ட திண் தோள் மற வேல் நெடுந்தகை – புபொவெபாமா:16 5/1

மேல்

மல்க (2)

வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம் – புபொவெபாமா:2 11/1
கண்டு களித்து கயல் உண்கண் நீர் மல்க
கொண்டு அகம் புக்காள் கொடி_அன்னாள் வண்டு இனம் – புபொவெபாமா:16 27/1,2

மேல்

மல்கிய (1)

மணி நிரை மல்கிய மன்று – புபொவெபாமா:1 29/4

மேல்

மல்கு (2)

மல்கு இருள் செல்வோள் வகை உரைத்தன்று – புபொவெபாமா:9 91/2
ஒல்கு எனின் உச்சியாள் நோம் என்னும் மல்கு இருள் – புபொவெபாமா:9 96/2

மேல்

மல்கும் (1)

வெல் கழல் வீக்குவர் வேல் இளையர் மல்கும்
கலங்கல் ஒலி புனல் காவிரி நாடன் – புபொவெபாமா:10 7/2,3

மேல்

மல்லர் (1)

மறத்தொடு மல்லர் மறம் கடந்த காளை – புபொவெபாமா:9 9/3

மேல்

மல்லல் (1)

மல்லல் அம் சாரல் மயில் அன்ன சில் வளை – புபொவெபாமா:14 11/2

மேல்

மல்லவென்றியும் (1)

வாணிகவென்றியும் மல்லவென்றியும்
நீள் நெறி உழவன் நிலன் உழு வென்றியும் – புபொவெபாமா:18 1/5,6

மேல்

மல்லன் (1)

கொண்டான் பதாகை மற மல்லன் வண்டு ஆர்க்கும் – புபொவெபாமா:18 4/2

மேல்

மலர் (15)

அவிழ் மலர் கோதையர் ஆட ஒருபால் – புபொவெபாமா:3 37/1
தொகை மலிந்த தண் குவளை தூ மலர் தாரான் – புபொவெபாமா:3 43/3
மன் மேல் வரும் என நோக்கான் மலர் மார்பின் – புபொவெபாமா:4 5/1
ஐயவி சிந்தி நறை புகைத்து ஆய் மலர் தூய் – புபொவெபாமா:4 39/1
ஈண்டு அரில் சூழ்ந்த இளையும் எரி மலர்
காண்தகு நீள் கிடங்கும் காப்பாராய் வேண்டார் – புபொவெபாமா:5 8/3,4
முறி மலர் தார் வய வேந்தன் – புபொவெபாமா:7 20/1
பெரும் பூண் சிறுதகை பெய்ம் மலர் பைம் தார் – புபொவெபாமா:8 49/1
பரிசிலர்க்கு வானம் பனி மலர் பைம் தார் – புபொவெபாமா:9 3/3
பூ மலர் மேல் புள் ஒலிக்கும் பொய்கை சூழ் தாமரை – புபொவெபாமா:9 19/3
தூ மலர் கண் ஏற்க துயில் – புபொவெபாமா:9 19/4
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார் – புபொவெபாமா:9 78/3
மலை படு சாந்தம் மலர் மார்ப யாம் நின் – புபொவெபாமா:9 94/1
பண் நலம் கூட்டுண்ணும் பனி மலர் பாசூர் என் – புபொவெபாமா:9 98/3
தூ மலர் கோதையை துணிந்து உரைத்தன்று – புபொவெபாமா:14 6/2
தூ மலர் நெடும் கண் துயில் துறந்தனவே – புபொவெபாமா:15 13/4

மேல்

மலர்ந்தன (1)

குறும் சுனை மலர்ந்தன தடம் பெரும் கண்ணே – புபொவெபாமா:14 13/4

மேல்

மலர (2)

எம் கண் மலர எயில் குமரி கூடிய – புபொவெபாமா:6 57/1
கண்ணின் மலர கருநீலம் விண்ணின் – புபொவெபாமா:9 35/2

மேல்

மலரா (1)

காமரு சாயலாள் கேள்வன் கயம் மலரா
தாமரை சென்னி தரும் – புபொவெபாமா:9 56/3,4

மேல்

மலரின் (1)

பூவை விரியும் புது மலரின் பூம் கழலோய் – புபொவெபாமா:9 9/1

மேல்

மலரும் (1)

பூ மலி கொன்றை புறவு எல்லாம் பொன் மலரும்
மா மயிலும் ஆலும் மலை – புபொவெபாமா:17 13/3,4

மேல்

மலி (14)

கூளி மலி படை கொற்றவை மீளி – புபொவெபாமா:1 43/2
கதம் மலி கரந்தை கரந்தைஅரவம் – புபொவெபாமா:2 1/1
கொடி மலி கொல் களிறு ஏவி துடி மகிழ – புபொவெபாமா:4 51/2
பூக்கள் மலி தார் புகழ் வெய்யோன் கோயிலுள் – புபொவெபாமா:6 9/3
செரு மலி வெம் களத்து செம் குருதி வெள்ளம் – புபொவெபாமா:7 21/1
வீ மலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலி நீர் – புபொவெபாமா:9 41/3
பூ மலி நாவல் பொழிற்கு – புபொவெபாமா:9 41/4
பூ மலி நாவல் பொழில் அகத்து போய் நின்ற – புபொவெபாமா:9 76/3
கொல் களிறு ஊர்வர் கொலை மலி வாள் மறவர் – புபொவெபாமா:10 7/1
நீர் மலி கண்ணொடு நின்றேன் நிலை இரங்காய் – புபொவெபாமா:11 3/1
தார் மலி மார்பன் தகை அகலம் சூர் மகளே – புபொவெபாமா:11 3/2
பூ மலி சேக்கை புணை வேண்டி நீ மலிந்து – புபொவெபாமா:16 9/2
பூ மலி கொன்றை புறவு எல்லாம் பொன் மலரும் – புபொவெபாமா:17 13/3
மண் பதம் நோக்கி மலி வயலும் புன்செய்யும் – புபொவெபாமா:18 5/1

மேல்

மலிந்த (1)

தொகை மலிந்த தண் குவளை தூ மலர் தாரான் – புபொவெபாமா:3 43/3

மேல்

மலிந்தன்று (4)

உழவனாக உரை மலிந்தன்று – புபொவெபாமா:8 10/2
கண்படை நிலை மலிந்தன்று – புபொவெபாமா:8 58/2
கடும் தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று – புபொவெபாமா:9 16/2
உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று – புபொவெபாமா:10 8/2

மேல்

மலிந்து (6)

வள மனை பாழாக வாரி கொளல் மலிந்து
கண் ஆர் சிலையார் கவர்ந்தார் கழல் வேந்தன் – புபொவெபாமா:3 31/2,3
தொழில் காவல் மலிந்து இயலும் – புபொவெபாமா:6 12/1
மற துறை மலிந்து மண்டி மாற்றார் – புபொவெபாமா:6 20/1
மலை மலிந்து அன்ன மார்பம் – புபொவெபாமா:15 5/3
முலை மலிந்து ஊழூழ் முயங்குங்காலே – புபொவெபாமா:15 5/4
பூ மலி சேக்கை புணை வேண்டி நீ மலிந்து
செல்லாய் சிலம்பன் வருதற்கு சிந்தியாய் – புபொவெபாமா:16 9/2,3

மேல்

மலிபு (5)

மாதர் மெல் இயல் மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:4 44/2
மணம் கூடிய மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:6 56/2
வந்து உலாய் துயர் செய்யும் வாடை-அது மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:8 32/2
மங்கலம் கூற மலிபு எய்தி கங்கையாள் – புபொவெபாமா:9 72/2
இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:13 10/2

மேல்

மலிய (4)

வெம் கள் மலிய விளிவது-கொல் வேற்றார் மேல் – புபொவெபாமா:1 33/3
தலை கொடு வந்தான் உள் மலிய
சிலை உடை வேந்தன் சிறப்பு ஈந்தன்று – புபொவெபாமா:4 24/1,2
ஆழி சூழ் வையத்து அகம் மலிய வாழி – புபொவெபாமா:13 21/2
நிலவரை மலிய நீடு வாழியரோ – புபொவெபாமா:14 11/4

மேல்

மலியும் (3)

குந்தம் மலியும் புரவியான் கூடாதார் – புபொவெபாமா:4 15/3
நற மலியும் நறும் தாரான் – புபொவெபாமா:4 42/1
கான் மலியும் நறும் தெரியல் கழல் வேந்தர் இகல் அவிக்கும் – புபொவெபாமா:8 36/1

மேல்

மலிவு (5)

மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 20/2
குடுமி களைந்த மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 42/2
மனை வேள்வி மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 53/6
மண்ணும் மங்கல மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 71/2
மக்கள் பெண்டிர் மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 97/2

மேல்

மலை (14)

மலை புரை யானை மறிந்து – புபொவெபாமா:7 19/4
கதிர் வழங்கு மா மலை காம்பு – புபொவெபாமா:8 57/4
வான் தோயும் மலை அன்ன – புபொவெபாமா:8 62/1
மா மலை போல் மன்னுக நீ – புபொவெபாமா:9 76/4
மலை படு சாந்தம் மலர் மார்ப யாம் நின் – புபொவெபாமா:9 94/1
மற போர் செம்பியன் மலை பூ உரைத்தன்று – புபொவெபாமா:10 6/2
மலை ஓங்கிய மா நிலத்து – புபொவெபாமா:12 4/1
கொம்மை வரி முலை கோங்கு அரும்ப இ மலை
நறும் பூம் சாரல் ஆங்கண் – புபொவெபாமா:14 13/2,3
மலை மலிந்து அன்ன மார்பம் – புபொவெபாமா:15 5/3
விரையால் கமழும் விறல் மலை நாடன் – புபொவெபாமா:16 33/3
மா இரும் கங்குல் மா மலை நாடனை – புபொவெபாமா:16 36/1
வில் ஏர் உழவர் விடர் ஓங்கும் மா மலை
செல்லேம் ஒழிக செலவு – புபொவெபாமா:17 3/3,4
மா மயிலும் ஆலும் மலை – புபொவெபாமா:17 13/4
மாலை துயலும் அருவிய மா மலை
போலும் திரள் தோள் புடைத்து – புபொவெபாமா:18 4/3,4

மேல்

மலைத்தான் (1)

குஞ்சி மலைத்தான் எம் கோ – புபொவெபாமா:3 3/4

மேல்

மலைத்து (2)

மலைத்து எழுந்தோர் மறம் சாய – புபொவெபாமா:2 2/1
மடங்கலின் சீறி மலைத்து எழுந்தார் மண் மேல் – புபொவெபாமா:3 49/1

மேல்

மலைந்த (2)

செரு மலைந்த சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:5 6/2
சூடல் மலைந்த சுழல் கண் பேய் மீடல் – புபொவெபாமா:7 31/2

மேல்

மலைந்தவர் (1)

மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் – புபொவெபாமா:7 31/3

மேல்

மலைந்தன்று (2)

கிடங்கிடை போர் மலைந்தன்று – புபொவெபாமா:6 34/2
பின் நிலை மலைந்தன்று – புபொவெபாமா:16 4/2

மேல்

மலைந்தார் (1)

செரு மலைந்தார் சீற்றம் சிறந்து – புபொவெபாமா:2 9/4

மேல்

மலைந்தார்க்கும் (1)

ஒள் வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தாற்கும் – புபொவெபாமா:1 31/1

மேல்

மலைந்தான் (3)

உரு கெழு காந்தள் மலைந்தான் பொரு கழல் – புபொவெபாமா:6 19/2
துப்பு உடை தும்பை மலைந்தான் துகள்_அறு சீர் – புபொவெபாமா:7 3/3
கண்டான் மலைந்தான் கதிர் வானம் காட்டியே – புபொவெபாமா:18 4/1

மேல்

மலைந்தின்று (1)

பைம் தும்பை தலை மலைந்தின்று – புபொவெபாமா:7 2/2

மேல்

மலைந்து (4)

தார் ஆர் கரந்தை தலை மலைந்து தாம் கோடல் – புபொவெபாமா:2 3/3
வாடா வஞ்சி தலை மலைந்து
கூடார் மண் கொளல் குறித்தன்று – புபொவெபாமா:3 2/1,2
மா கொள் உழிஞை மலைந்து – புபொவெபாமா:6 17/4
இலை புனை வாகை சூடி இகல் மலைந்து
அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று – புபொவெபாமா:8 2/1,2

மேல்

மலைப்பு (1)

மலைப்பு ஒழிய மறம் கடாயின்று – புபொவெபாமா:4 28/2

மேல்

மலைய (3)

வெட்சி மலைய விரவார் மணி நிரை – புபொவெபாமா:1 9/3
காஞ்சி மலைய கடைக்கணித்து நிற்பதோ – புபொவெபாமா:4 3/3
பருந்து ஆர் செரு மலைய பாடி பெயராது – புபொவெபாமா:6 63/3

மேல்

மலையா (1)

மலையா மற மன்னன் மால் வரையே போலும் – புபொவெபாமா:3 35/3

மேல்

மலையார் (1)

போர் கருதி யார் மலையார் பூ – புபொவெபாமா:6 19/4

மேல்

மழ (5)

செம் கண் மழ விடையின் தண்டி சிலை மறவர் – புபொவெபாமா:3 3/1
மருங்கு எண்ணி வந்தார் மழ களிற்றின் கோடு இ – புபொவெபாமா:5 18/3
மழ களிற்றின் மறம் கிளந்தன்று – புபொவெபாமா:7 12/2
குன்று ஏர் மழ களிறும் கூந்தல் பிடியும் போல் – புபொவெபாமா:8 17/3
ஓடை மழ களிற்றான் உள்ளான்-கொல் கோடல் – புபொவெபாமா:8 33/2

மேல்

மழபுலவஞ்சி (1)

உழபுலவஞ்சி மழபுலவஞ்சி
கொடையின்வஞ்சி குறுவஞ்சிய்யே – புபொவெபாமா:3 1/7,8

மேல்

மழை (9)

மறாஅல் மழை தடம் கண்ணி பொறாஅன் – புபொவெபாமா:1 7/2
மயிர் அணிய பொங்கி மழை போன்று மாற்றார் – புபொவெபாமா:5 10/3
மா கண் முரசம் மழை – புபொவெபாமா:6 9/4
மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம் – புபொவெபாமா:6 51/3
மார்பில் தார் கோலி மழை – புபொவெபாமா:9 33/4
மாட மருகின் மழை – புபொவெபாமா:9 92/4
மைந்தன் குரிசில் மழை வள்ளல் எந்தை – புபொவெபாமா:11 7/2
பல் இதழ் மழை கண் பாலகன் மாய்ந்து என – புபொவெபாமா:11 12/1
கரு மழை கண் வெண் முறுவல் பேதை திரு முலை – புபொவெபாமா:14 15/2

மேல்

மள்ளர் (1)

முரண் அகத்து பாற முழவு தோள் மள்ளர்
அரண் அகத்து பாய்ந்து இழிந்தார் ஆர்த்து – புபொவெபாமா:6 41/3,4

மேல்

மற்று (4)

மயங்காத தார் பெருமை மற்று அறிவார் யாரோ – புபொவெபாமா:6 17/1
மற்று யார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம் – புபொவெபாமா:6 51/3
ஆகும் மற்று இவள் அகல் இடத்து அணங்கே – புபொவெபாமா:14 7/4
மற்று அவர் சேரியில் மைந்தன் உறைந்தமை – புபொவெபாமா:17 32/1

மேல்

மற (23)

மற வேந்தனில் சிறப்பு எய்திய – புபொவெபாமா:3 22/1
மற வேல் இலை முகந்த மார்பு – புபொவெபாமா:3 23/4
மடுத்து எழுந்த மற வேந்தர்க்கு – புபொவெபாமா:3 34/1
மலையா மற மன்னன் மால் வரையே போலும் – புபொவெபாமா:3 35/3
பதி பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று – புபொவெபாமா:3 42/2
முத்து அவிர் பூண் மற வேந்தன் – புபொவெபாமா:4 8/1
வெருவி மற வேந்தர் வெல் களிறு எல்லாம் – புபொவெபாமா:4 13/3
மற திறத்தின் மாறா மறவரும் கொண்டார் – புபொவெபாமா:4 21/3
மற மைந்தற்கு மட்டு ஈந்தன்று – புபொவெபாமா:4 42/2
மற படை மற வேந்தர் – புபொவெபாமா:5 4/1
மற படை மற வேந்தர் – புபொவெபாமா:5 4/1
மடங்கல் அனைய மற வேலோர் தத்தம் – புபொவெபாமா:5 8/5
மற துறை மலிந்து மண்டி மாற்றார் – புபொவெபாமா:6 20/1
வாள் வாய் மற வேந்தன் வந்து இறுத்தான் நீள் வாயில் – புபொவெபாமா:6 33/2
மற மதில் மன்னன் மகள் – புபொவெபாமா:6 59/4
உளம் புகல மற வேந்தன் – புபொவெபாமா:8 52/1
மண் கொண்ட மற வேந்தன் – புபொவெபாமா:8 58/1
மங்கலம் ஆய நுகர்ந்தான் மற மன்னர் – புபொவெபாமா:9 23/3
மற போர் செம்பியன் மலை பூ உரைத்தன்று – புபொவெபாமா:10 6/2
தொக்கார் மற மன்னர் தோலா துடி கறங்க – புபொவெபாமா:11 25/3
மல் கொண்ட திண் தோள் மற வேல் நெடுந்தகை – புபொவெபாமா:16 5/1
மண் கொண்ட வேல் மற மன்னரே ஆயினும் – புபொவெபாமா:18 2/3
கொண்டான் பதாகை மற மல்லன் வண்டு ஆர்க்கும் – புபொவெபாமா:18 4/2

மேல்

மறக்களவழியொடு (1)

மறக்களவழியொடு களவேள்விய்யே – புபொவெபாமா:8 1/3

மேல்

மறத்திடை (1)

மறத்திடை மானம் மேற்கொண்டு – புபொவெபாமா:5 12/4

மேல்

மறத்தொடு (1)

மறத்தொடு மல்லர் மறம் கடந்த காளை – புபொவெபாமா:9 9/3

மேல்

மறந்த (2)

மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் – புபொவெபாமா:7 31/3
கூம்பல் மறந்த கொழும் கயல் கண் காம்பின் – புபொவெபாமா:17 11/2

மேல்

மறப்பெயர்க்காஞ்சி (1)

தலையொடுமுடிதல் மறப்பெயர்க்காஞ்சி
மாற்ற_அரும் பேய்நிலை பேய்க்காஞ்சிய்யே – புபொவெபாமா:4 1/6,7

மேல்

மறம் (27)

மலைத்து எழுந்தோர் மறம் சாய – புபொவெபாமா:2 2/1
கண்ணிய பின் அன்றி கறுத்தார் மறம் தொலைதல் – புபொவெபாமா:3 41/3
மதி குடை கீழ் வழிமொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும் – புபொவெபாமா:3 42/1
மன்னன் கனல மறம் – புபொவெபாமா:3 45/4
மைந்து உயர மறம் கடந்தான் – புபொவெபாமா:4 22/1
மலைப்பு ஒழிய மறம் கடாயின்று – புபொவெபாமா:4 28/2
மாறா மறவன் மறம் – புபொவெபாமா:4 29/4
மன்னர் யாரையும் மறம் காற்றி – புபொவெபாமா:4 50/1
சோ உடைத்த மறம் நுவலின்று – புபொவெபாமா:6 14/2
மைந்தர் மறிய மறம் கடந்து பைம் தார் – புபொவெபாமா:6 29/2
மண்ணிய வாளின் மறம் கிளந்தன்று – புபொவெபாமா:6 54/2
பேணாதார் மறம் கால – புபொவெபாமா:6 62/1
செம் களத்து மறம் கருதி – புபொவெபாமா:7 2/1
வேல் தானை மறம் கூறி மாற்றார்-அது அழிபு இரங்கினும் – புபொவெபாமா:7 10/1
மழ களிற்றின் மறம் கிளந்தன்று – புபொவெபாமா:7 12/2
மன்னவர்க்கு மறம் கிளந்தன்று – புபொவெபாமா:7 16/2
மன்னன் ஊரும் மறம் மிகு மணி தேர் – புபொவெபாமா:7 38/1
இரு படையும் மறம் பழிச்ச – புபொவெபாமா:7 44/1
மானமே நெய்யா மறம் விறகா தேன் இமிரும் – புபொவெபாமா:7 53/2
மண்டு அமர் திண் தோள் மறம் கடைஇ மண் புலம்ப – புபொவெபாமா:7 57/1
மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 42/2
மாறு இன்றி மறம் கனலும் – புபொவெபாமா:8 44/1
மறம் தரு வாள் அமர் என்னும் பிறங்கு அழலுள் – புபொவெபாமா:8 61/2
மறத்தொடு மல்லர் மறம் கடந்த காளை – புபொவெபாமா:9 9/3
மறம் திரிவு இல்லா மன் பெரும் சூழ்ச்சி – புபொவெபாமா:9 65/1
மங்கலம் கூற மறம் கனலும் செங்கோல் – புபொவெபாமா:9 70/2
அழல் மறம் காற்றி அவிந்தார்க்கு என்று ஏத்தி – புபொவெபாமா:10 19/3

மேல்

மறமும் (1)

கந்து மறமும் கறங்கு உளை_மா முந்து உற – புபொவெபாமா:18 14/2

மேல்

மறமுல்லையே (1)

பேராண்முல்லை மறமுல்லையே
குடைமுல்லையொடு கண்படைநிலையே – புபொவெபாமா:8 1/13,14

மேல்

மறலுங்கால் (1)

மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத்தானொடு – புபொவெபாமா:10 11/3

மேல்

மறவர் (36)

நெடிபடு கானத்து நீள் வேல் மறவர்
அடிபடுத்து ஆர் அதர் செல்வான் துடி படுத்து – புபொவெபாமா:1 9/1,2
விரை பரி கடவி வில் உடை மறவர்
குரை அழல் நடப்ப குறும்பு எறிந்தன்று – புபொவெபாமா:1 18/1,2
வென்று ஆர்த்து விரல் மறவர்
கன்றோடும் ஆ தழீஇயன்று – புபொவெபாமா:1 20/1,2
மாறு அட்ட வென்றி மறவர் தம் சீறூரில் – புபொவெபாமா:1 31/3
தொட்டு இமிழும் கழல் மறவர்
மட்டு உண்டு மகிழ் தூங்கின்று – புபொவெபாமா:1 32/1,2
செம் கண் மறவர் சினம் – புபொவெபாமா:1 33/4
தொடு கழல் மறவர் தொல் குடி மரபில் – புபொவெபாமா:1 40/1
மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து – புபொவெபாமா:2 19/1
வாள் வலி மறவர் சிறப்புரைத்தன்று – புபொவெபாமா:2 26/2
செம் கண் மழ விடையின் தண்டி சிலை மறவர்
வெம் கள் மகிழ்ந்து விழவு அயர அம் குழைய – புபொவெபாமா:3 3/1,2
தோம் செய் மறவர் தொழில் – புபொவெபாமா:4 3/4
கொடுத்த பின்னர் கழல் மறவர்
எடுத்துரைப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 10/1,2
தாங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல் – புபொவெபாமா:4 12/1
கல்லா மறவர் கணை_மாரி ஒல்லா – புபொவெபாமா:4 13/2
முது குடி மறவர் முன் உற சூழ – புபொவெபாமா:4 16/1
மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா முன்னே – புபொவெபாமா:4 43/2
ஏயினார் ஏய இகல் மறவர் ஆயினார் – புபொவெபாமா:5 5/2
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர்
ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு – புபொவெபாமா:5 7/3,4
ஒள் வாள் மறவர் உருத்து எழுந்து உம்பர் நாள் – புபொவெபாமா:5 18/1
வாஅள் மறவர் வணங்காதார் – புபொவெபாமா:6 22/1
பாடு_அரும் தோல் படை மறவர்
ஆடலொடு அடையினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 30/1,2
வேல் ஏந்து தானை விறலோன் விறல் மறவர்
தோல் ஏந்தி ஆடல் தொடர்ந்து – புபொவெபாமா:6 31/3,4
தொடு கழல் மறவர் துன்னி துன்னார் – புபொவெபாமா:6 36/1
செம் கண் மறவர் சினம் சொரி வாள் சென்று இயங்க – புபொவெபாமா:6 45/1
ஏவல் இகழ் மறவர் வீய இகல் கடந்து – புபொவெபாமா:6 49/1
வம்பு உடை ஒள் வாள் மறவர் தொழுது ஏத்த – புபொவெபாமா:6 49/3
இருந்தான் இகல் மறவர் ஏறு – புபொவெபாமா:6 63/4
காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார் – புபொவெபாமா:7 43/3
வந்த மறவர் கை வாள் துமிப்ப பைம் தொடி – புபொவெபாமா:7 51/2
கவலை மறுகில் கடுங்கண் மறவர்
உவலை செய் கூரை ஒடுங்க துவலை செய் – புபொவெபாமா:8 31/1,2
விறல் படை மறவர் வெம் சமம் காணின் – புபொவெபாமா:10 6/1
கொல் களிறு ஊர்வர் கொலை மலி வாள் மறவர்
வெல் கழல் வீக்குவர் வேல் இளையர் மல்கும் – புபொவெபாமா:10 7/1,2
மிகை அணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர்
புகை அணங்க பூ_மாரி சிந்தி பகை அணங்கும் – புபொவெபாமா:10 17/1,2
கழல் மறவர் கைக்கொண்டார் கல் – புபொவெபாமா:10 19/4
கணன் ஆர்ந்து உவப்ப கடுங்கண் மறவர்
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் நிணன் ஆர் – புபொவெபாமா:10 23/1,2
வில் கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும் – புபொவெபாமா:10 29/3

மேல்

மறவரும் (1)

மற திறத்தின் மாறா மறவரும் கொண்டார் – புபொவெபாமா:4 21/3

மேல்

மறவரை (1)

படைக்கு ஓடா விறல் மறவரை
கடைக்கொண்டு களத்து ஒழிந்தன்று – புபொவெபாமா:2 12/1,2

மேல்

மறவரொடு (1)

கரும் கழல் மறவரொடு வெள் வளை விறலியர் – புபொவெபாமா:7 36/1

மேல்

மறவன் (7)

கடுங்கண் மறவன் கழல் புனைந்தான் காலை – புபொவெபாமா:1 7/3
காணில் அரனும் களிக்கும் கழல் மறவன்
பூண் இலங்கு மென் முலை போது அரி கண் வாள்_நுதல் – புபொவெபாமா:1 45/1,2
மாறா மறவன் மறம் – புபொவெபாமா:4 29/4
மண் கெழு மறவன் மாறு நிலை நோனான் – புபொவெபாமா:4 30/1
கடுங்கண் மறவன் கனல் விழியா சீறி – புபொவெபாமா:7 27/1
செரு புகன்று செம் கண் மறவன் நெருப்பு இமையாய் – புபொவெபாமா:7 29/2
கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 54/2

மேல்

மறவிர் (1)

தாங்கல்-மின் தாங்கல்-மின் தானை விறல் மறவிர்
ஓங்கல் மதிலுள் ஒரு தனி மா ஞாங்கர் – புபொவெபாமா:5 10/1,2

மேல்

மறன் (1)

மன்னன் நெடும் தேர் மறன் ஏத்தி ஒன்னார் – புபொவெபாமா:7 39/2

மேல்

மறனுடைப்பாசி (1)

மறனுடைப்பாசி ஊர்ச்செரு என்றா – புபொவெபாமா:5 1/2

மேல்

மறனும் (1)

மண் திணி ஞாலத்து தொன்மையும் மறனும்
கொண்டு பிறர் அறியும் குடி வரவு உரைத்தன்று – புபொவெபாமா:2 28/1,2

மேல்

மறாஅல் (1)

மறாஅல் மழை தடம் கண்ணி பொறாஅன் – புபொவெபாமா:1 7/2

மேல்

மறி (1)

பொன் புனை உழிஞை சூடி மறி அருந்தும் – புபொவெபாமா:6 8/1

மேல்

மறிந்து (1)

மலை புரை யானை மறிந்து – புபொவெபாமா:7 19/4

மேல்

மறிய (1)

மைந்தர் மறிய மறம் கடந்து பைம் தார் – புபொவெபாமா:6 29/2

மேல்

மறியாம் (1)

நெறி ஆர் நெடு மதிலுள் நேரார் மறியாம்
கிளியொடு நேர் ஆம் கிளவியார் வாள் கண் – புபொவெபாமா:6 43/2,3

மேல்

மறுகில் (1)

கவலை மறுகில் கடுங்கண் மறவர் – புபொவெபாமா:8 31/1

மேல்

மறுத்து (2)

மறுத்து உரைப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:3 50/2
அம் மதிலோன் மறுத்து உரைத்தன்று – புபொவெபாமா:5 17/2

மேல்

மறைத்த (1)

காலால் மயங்கி கதிர் மறைத்த கார் முகில் போல் – புபொவெபாமா:7 19/1

மேல்

மறைந்தாங்கு (1)

மையாந்து ஒடுங்கி மறைந்தாங்கு வையகத்து – புபொவெபாமா:9 27/2

மேல்

மறைந்து (1)

ஒள் வளை ஓடவும் உள்ளான் மறைந்து உறையும் – புபொவெபாமா:17 19/3

மேல்

மறைப்ப (1)

ஊடு உலாய் வானத்து ஒளி மறைப்ப நாடு எல்லாம் – புபொவெபாமா:3 45/2

மேல்

மறையவர் (1)

மன்னர் மடங்கல் மறையவர் சொல்_மாலை – புபொவெபாமா:9 3/1

மேல்

மறையும் (1)

வளி மறையும் இன்றி வழக்கு ஒழியா வாயில் – புபொவெபாமா:13 9/3

மேல்

மறையோர் (1)

கேள்வி மறையோர் கிளை மகிழ்தல் என் வியப்பாம் – புபொவெபாமா:9 31/1

மேல்

மன் (5)

மன் மேம்பட்ட மதி குடையோற்கு – புபொவெபாமா:2 22/1
மன் மேல் வரும் என நோக்கான் மலர் மார்பின் – புபொவெபாமா:4 5/1
மன் உயிர் நீத்த வேலின் மனையோள் – புபொவெபாமா:4 46/1
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே மன் முன் – புபொவெபாமா:8 47/2
மறம் திரிவு இல்லா மன் பெரும் சூழ்ச்சி – புபொவெபாமா:9 65/1

மேல்

மன்றத்து (1)

அழல் அடைந்த மன்றத்து அலந்து அயராநின்றார் – புபொவெபாமா:3 15/1

மேல்

மன்றம் (2)

மயில்_அன்னார் மன்றம் படர குயில் அகவ – புபொவெபாமா:3 29/2
மன்றம் கறங்க மயங்க பறை படுத்து – புபொவெபாமா:18 6/3

மேல்

மன்றிடை (1)

மன்றிடை மடல் ஊர்ந்தன்று – புபொவெபாமா:17 4/2

மேல்

மன்றில் (1)

வென்றி பதாகை எடுத்தானாம் மன்றில்
தனி மட மான் நோக்கி தகை நலம் பாராட்டி – புபொவெபாமா:17 5/2,3

மேல்

மன்று (1)

மணி நிரை மல்கிய மன்று – புபொவெபாமா:1 29/4

மேல்

மன்னர் (26)

செரு சிலையா மன்னர் செரு முனையில் சீறி – புபொவெபாமா:1 35/3
துன்ன_அரும் துப்பின் தொழுது எழா மன்னர்
உடை நாள் உலந்தனவால் ஓத நீர் வேலி – புபொவெபாமா:3 7/2,3
முன்னர் வருக முரண் அகலும் மன்னர்
பருந்து ஆர் படை அமருள் பல்லார் புகழ – புபொவெபாமா:3 25/2,3
மதி குடை கீழ் வழிமொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும் – புபொவெபாமா:3 42/1
பீடு உலாம் மன்னர் நடுங்க பெரும் புகை – புபொவெபாமா:3 45/1
வேறாய மன்னர் வியப்ப கடாயினான் – புபொவெபாமா:4 29/3
மன்னர் யாரையும் மறம் காற்றி – புபொவெபாமா:4 50/1
உழிஞை முடி புனைந்து ஒன்னா போர் மன்னர்
விழு மதில் வெல் களிறு பாய கழி மகிழ்வு – புபொவெபாமா:6 3/1,2
மொய் சுடர் பூண் மன்னர் முடி – புபொவெபாமா:6 57/4
பாழி தோள் மன்னர் படை – புபொவெபாமா:7 11/4
அடக்க_அரும் தானை அலங்கு தார் மன்னர்
விடக்கும் உயிரும் மிசைய கடல் படையுள் – புபொவெபாமா:7 13/1,2
பாங்கு அலா மன்னர் படை – புபொவெபாமா:7 17/4
மொய்யகத்து மன்னர் முரண் இனி என்னாம்-கொல் – புபொவெபாமா:7 33/1
கண் திரள் வேல் மன்னர் களம் பட்டார் பெண்டிர் – புபொவெபாமா:7 57/2
மதி ஏர் நெடும் குடை மன்னர் பணிந்து – புபொவெபாமா:8 9/1
மன்னர் மடங்கல் மறையவர் சொல்_மாலை – புபொவெபாமா:9 3/1
மண்ணகம் காவல் மன்னர் முன்னர் – புபொவெபாமா:9 10/1
கழியாமே மன்னர் கதம் காற்றும் வேலான் – புபொவெபாமா:9 15/3
அளந்த திறையார் அகல் இடத்து மன்னர்
வளம் தரும் வேலோய் வணங்க களம் தயங்க – புபொவெபாமா:9 19/1,2
மங்கலம் ஆய நுகர்ந்தான் மற மன்னர்
வெம் களத்து வேல் உயர்த்த வேந்து – புபொவெபாமா:9 23/3,4
நிழல் அவிர் பூண் மன்னர் நின்று ஏத்த கழல் புனைந்து – புபொவெபாமா:9 41/2
முன் வந்த மன்னர் முடி வணங்கும் சேவடியால் – புபொவெபாமா:9 53/3
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார் – புபொவெபாமா:9 78/3
கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பின் – புபொவெபாமா:10 2/1
தொக்கார் மற மன்னர் தோலா துடி கறங்க – புபொவெபாமா:11 25/3
உருத்து எழு மன்னர் ஒன்னார்-தம் நிலை – புபொவெபாமா:13 6/1

மேல்

மன்னர்க்கு (1)

பல கழியுமேனும் பரி மான் தேர் மன்னர்க்கு
உலகு அழியும் ஓர்த்து செயின் – புபொவெபாமா:7 9/3,4

மேல்

மன்னரும் (2)

கொங்கு அலர் தார் மன்னரும் கூட்டு அளப்ப கூற்று அணங்கும் – புபொவெபாமா:8 59/1
முன்னர் வணங்கார் முரண் முருங்க மன்னரும்
ஈடு எலாம் தாங்கி இகல் அவிந்தார் நீயும் நின் – புபொவெபாமா:10 9/2,3

மேல்

மன்னரே (1)

மண் கொண்ட வேல் மற மன்னரே ஆயினும் – புபொவெபாமா:18 2/3

மேல்

மன்னரை (1)

அடு திறல் மன்னரை அருளிய எழுக என – புபொவெபாமா:9 18/1

மேல்

மன்னவர்க்கு (1)

மன்னவர்க்கு மறம் கிளந்தன்று – புபொவெபாமா:7 16/2

மேல்

மன்னவன் (6)

கொய் தார் மன்னவன் குடை நாள்கொண்டன்று – புபொவெபாமா:3 6/2
மன்னவன் புகழ் கிளந்து – புபொவெபாமா:3 16/1
செய் சுடர் பூண் மன்னவன் சேவடி கீழ் வைகினவே – புபொவெபாமா:6 57/3
கமழ் தார் மன்னவன் காவல் மிகுத்தன்று – புபொவெபாமா:8 48/2
மயல்_அறு சீர்த்தி மான் தேர் மன்னவன்
இயல்பே மொழியினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 14/1,2
கடும் தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று – புபொவெபாமா:9 16/2

மேல்

மன்னவனாய் (1)

வீ மலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலி நீர் – புபொவெபாமா:9 41/3

மேல்

மன்னற்கு (1)

தன் அமர் ஒள் வாள் என் கை தந்தான் மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடும் குடை கீழ் – புபொவெபாமா:4 11/2,3

மேல்

மன்னன் (20)

அறிந்தவர் ஆய்ந்த நாள் ஆழி தேர் மன்னன்
எறிந்து இலகு ஒள் வாள் இயக்கம் அறிந்து இகலி – புபொவெபாமா:3 9/1,2
பெரும் பூண் மன்னன் பெயர்தலும் அதுவே – புபொவெபாமா:3 20/2
மலையா மற மன்னன் மால் வரையே போலும் – புபொவெபாமா:3 35/3
மன்னன் கனல மறம் – புபொவெபாமா:3 45/4
மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா முன்னே – புபொவெபாமா:4 43/2
மாய போர் மன்னன் மதில் – புபொவெபாமா:6 23/4
மற மதில் மன்னன் மகள் – புபொவெபாமா:6 59/4
ஆர் கழல் மன்னன் அலங்கு உளை_மா வெம் சிலை – புபொவெபாமா:7 15/3
மன்னன் ஊரும் மறம் மிகு மணி தேர் – புபொவெபாமா:7 38/1
மன்னன் நெடும் தேர் மறன் ஏத்தி ஒன்னார் – புபொவெபாமா:7 39/2
கொடி தானை மன்னன் கொடுத்தான் முடி தலை – புபொவெபாமா:8 13/2
கல் நவில் திண் தோள் கழலானும் மன்னன் முன் – புபொவெபாமா:8 55/2
மன்னன் வரை புரையும் மார்பு – புபொவெபாமா:9 21/4
நெடு மதில் எறிந்து நிரை தார் மன்னன்
குடுமி களைந்த மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 42/1,2
இகல் அடு தோள் எறி வேல் மன்னன்
மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று – புபொவெபாமா:9 44/1,2
ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணை தோள் – புபொவெபாமா:9 45/3
மேவரு மன்னன் கொடி புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 77/2
கொல் யானை மன்னன் கொடி – புபொவெபாமா:9 78/4
செய் கழல் மன்னன் மாய்ந்து என சேர்ந்தோர் – புபொவெபாமா:11 28/1
தொடு கழல் மன்னன் துடி – புபொவெபாமா:18 18/4

மேல்

மன்னனை (3)

ஒரு குடை மன்னனை பல குடை நெருங்க – புபொவெபாமா:7 18/1
தொடு கழல் மன்னனை துயில் எழுப்பின்று – புபொவெபாமா:9 18/2
துன்ன_அரும் சிறப்பின் தொடு கழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று – புபொவெபாமா:10 8/1,2

மேல்

மன்னா (1)

மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும் – புபொவெபாமா:11 23/3

மேல்

மன்னிய (2)

மன்னிய சிறப்பின் வானோர் வேண்ட – புபொவெபாமா:0 5/1
மன்னிய சிறப்பில் மங்கல மரபில் – புபொவெபாமா:9 22/1

மேல்

மன்னுக (1)

மா மலை போல் மன்னுக நீ – புபொவெபாமா:9 76/4

மேல்

மன்னுறு (2)

வெட்சி என்பது இரு வகைத்து மன்னுறு
தொழிலும் தன்னுறு தொழிலும் என – புபொவெபாமா:1 2/1,2
மன்னுறு தொழில் வருமாறு – புபொவெபாமா:1 4/2

மேல்

மன்னைக்காஞ்சி (1)

மன்னைக்காஞ்சி கட்காஞ்சிய்யே – புபொவெபாமா:4 1/9

மேல்

மனத்து (1)

கவ்வை பெருக கரந்து என் மனத்து இருந்தும் – புபொவெபாமா:14 9/1

மேல்

மனம் (5)

மனம் போல வந்த மகன் – புபொவெபாமா:2 11/4
மேல் மூவரும் மனம் புகல – புபொவெபாமா:8 22/1
பூண் முலையார் மனம் உருக – புபொவெபாமா:9 81/1
மங்குல் மனம் கவர மால் மாலை நின்றேற்கு – புபொவெபாமா:9 90/1
மாலை நிலையா மனம் கடைஇ காலை – புபொவெபாமா:11 17/2

மேல்

மனை (11)

வள மனை பாழாக வாரி கொளல் மலிந்து – புபொவெபாமா:3 31/2
காஞ்சி சூடி கடி மனை கடிந்தின்று – புபொவெபாமா:4 2/2
வியன் மனை விடலை புண் காப்ப – புபொவெபாமா:4 36/1
மனை வேள்வி மலிவு உரைத்தன்று – புபொவெபாமா:9 53/6
எம் மனை யாம் மகிழ ஏழகம் மேல் கொளினும் – புபொவெபாமா:10 11/1
மாயா நிதியம் மனை செறீஇ ஈயாது – புபொவெபாமா:12 5/2
வறு மனை வைகி தற்காத்தன்று – புபொவெபாமா:13 8/2
வியன் மனை கிழவனை பகட்டொடு பொரீஇயன்று – புபொவெபாமா:13 12/2
வகை புனை வள மனை வரவு எதிர்ந்தன்று – புபொவெபாமா:16 8/2
மாண்ட சாயல் மனை இறந்தன்று – புபொவெபாமா:16 12/2
அயல் மனை பெண்டிரொடு அன்னை சொல் அஞ்சி – புபொவெபாமா:17 21/3

மேல்

மனைக்கு (1)

நளி மனைக்கு நல் துணை நாண் – புபொவெபாமா:13 9/4

மேல்

மனையகத்து (1)

மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:11 6/2

மேல்

மனையுள் (1)

வியன் மனையுள் ஆடும் வெறி – புபொவெபாமா:17 21/4

மேல்

மனையோள் (1)

மன் உயிர் நீத்த வேலின் மனையோள்
இன் உயிர் நீப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 46/1,2

மேல்