கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீட்டான் 1
மீட்டு 2
மீட்டும் 1
மீடல் 1
மீண்டது 1
மீண்டு 1
மீது 1
மீளவும் 1
மீளா 1
மீளான் 1
மீளி 3
மீளியாளர்க்கு 1
மீட்டான் (1)
வாள் தானை வெள்ளம் வரவு அஞ்சி மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும் – புபொவெபாமா:3 35/2,3
மீட்டு (2)
மெய் கொண்டான் பின்னரும் மீட்டு – புபொவெபாமா:7 29/4
வேல் கொண்ட கண்ணாளை மீட்டு – புபொவெபாமா:18 14/4
மீட்டும் (1)
மீட்டும் மிடை மணி பூணானை காட்டு என்று – புபொவெபாமா:15 13/2
மீடல் (1)
சூடல் மலைந்த சுழல் கண் பேய் மீடல்
மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் – புபொவெபாமா:7 31/2,3
மீண்டது (1)
என்று அன்றி மீண்டது இலர் – புபொவெபாமா:8 37/4
மீண்டு (1)
ஏவல் எதிர்கொண்டு மீண்டு உரையான் ஏவல் – புபொவெபாமா:8 23/2
மீது (1)
மெய் ஐந்தும் மீது ஊர வைகாது மேல் வந்த – புபொவெபாமா:8 67/3
மீளவும் (1)
பொருது அழிந்து மீளவும் பூம் கழலான் மீளான் – புபொவெபாமா:2 15/3
மீளா (1)
வென்று அன்றி மீளா விறல் வேந்தர் வெம் பகை – புபொவெபாமா:8 37/3
மீளான் (1)
பொருது அழிந்து மீளவும் பூம் கழலான் மீளான்
ஒருதனியே நின்றான் உளன் – புபொவெபாமா:2 15/3,4
மீளி (3)
கூளி மலி படை கொற்றவை மீளி
அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார் – புபொவெபாமா:1 43/2,3
மின் ஆர் சினம் சொரி வேல் மீளி கடல் தானை – புபொவெபாமா:7 11/1
மிகை அணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர் – புபொவெபாமா:10 17/1
மீளியாளர்க்கு (1)
மீளியாளர்க்கு மிக உய்த்தன்று – புபொவெபாமா:3 18/2