Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கத்தும் 2
பக்கமும் 1
பகட்டு 1
பகட்டுமுல்லை 1
பகட்டொடு 2
பகடு 3
பகடும் 1
பகர்தியேல் 1
பகர்ந்த 1
பகர்ந்தன்று 2
பகர்ந்தார்க்கு 1
பகர்ந்து 1
பகர்வாள் 1
பகர்வான் 1
பகல் 4
பகல்முனிவுரைத்தல் 1
பகலும் 3
பகலே 2
பகலோன் 1
பகழி 2
பகுதி 1
பகுதியுள் 2
பகுதியொடு 1
பகை 6
பகையொடு 1
பகைவர் 1
பசப்ப 1
பட்ட 1
பட்டாங்கு 1
பட்டார் 1
பட 2
படர் 7
படர்ச்சி 1
படர்தல் 1
படர்ந்த 3
படர்ந்தார் 1
படர்ந்து 3
படர்ந்தோன் 1
படர்வார் 1
படர 6
படரினும் 1
படரோடு 1
படலை 1
படாம் 1
படி 1
படிந்தும் 1
படியேம் 1
படிவத்தோய் 1
படு 13
படுத்து 2
படுமலை 1
படை 31
படைக்கு 3
படைஞர் 1
படைத்தலை 1
படையால் 1
படையாற்கு 1
படையான் 3
படையின் 3
படையும் 2
படையுள் 2
படையை 1
படையோடு 1
படையோள் 1
படையோன் 1
படைவழக்கொடு 1
பண் 7
பண்டம் 2
பண்டு 1
பண்ணி 2
பண்ணிய 1
பண்ணுக 1
பண்பின் 1
பண்பு 3
பண்புற 1
பணி 2
பணிதம் 1
பணிந்த 1
பணிந்தபின்இரங்கல் 1
பணிந்தன்று 1
பணிந்து 2
பணிப்ப 1
பணிப்பவும் 1
பணிப்பு 1
பணிய 3
பணியவும் 2
பணியார் 1
பணிவோரே 1
பணை 7
பணையாய் 1
பணையான் 1
பதம் 2
பதமும் 1
பதவு 1
பதனும் 1
பதாகை 2
பதி 2
பதிப்பெயர்ந்தன்று 1
பதியும் 1
பதினான்கும் 1
பதினெட்டு 1
பதினொன்றும் 1
பயக்கும் 1
பயந்த 1
பயந்து 1
பயந்தோர் 1
பயந்தோர்ப்பழிச்சல் 1
பயந்தோரை 1
பயம் 1
பயன் 3
பயில் 2
பயில்_வளை 1
பயில 1
பயிற்றியும் 1
பரத்தை 2
பரத்தைகூறல் 1
பரத்தையை 1
பரத்தையைஏசல் 1
பரத்தைவாயில் 1
பரந்த 1
பரந்து 5
பரப்பி 1
பரவுதும் 1
பரி 7
பரிசில் 5
பரிசில்துறையே 1
பரிசில்நிலையே 1
பரிசில்விடையே 1
பரிசிலர்க்கு 1
பரிசை 1
பரிந்த 1
பரிந்திட்டான் 1
பரிந்து 3
பரிமறனே 1
பரிய 1
பரியாமல் 1
பரியான் 1
பரியுமோ 1
பரிவு 2
பரு 1
பருகா 1
பருதி 1
பருந்து 2
பருந்தோடு 1
பருவம் 3
பருவம்மயங்கல் 1
பருவரல் 1
பல் 16
பல்_வளையாள் 1
பல்_வேலான் 1
பல்கால் 1
பல்லவர்க்கு 1
பல்லார் 3
பல்லியமும் 1
பல 13
பலகால் 1
பலகாலும் 1
பலர் 5
பலவும் 2
பலி 2
பலிசையால் 1
பவர் 1
பவள 2
பழங்கண் 1
பழம் 1
பழி 2
பழிச்ச 1
பழிச்சல் 1
பழிச்சி 1
பழிச்சினர் 1
பழிச்சினர்பணிதல் 1
பழித்தலும் 1
பழிப்பு 1
பழிப்பு_இன்று 1
பழுது 2
பழுது_இலா 1
பள்ளி 3
பள்ளிமிசைத்தொடர்தல் 1
பற்றார் 2
பற்றார்-தம் 1
பற்று 1
பறந்தலை 1
பறவை 1
பறித்து 3
பறை 1
பறையோடு 1
பன்னிரண்டும் 1
பன்னிரு 1
பன்னிருபடலமும் 1
பன்னினர் 1
பனி 4
பனிப்ப 1

பக்கத்தும் (2)

கடவுள் பக்கத்தும் ஏனோர் பக்கத்தும் – புபொவெபாமா:9 1/28
கடவுள் பக்கத்தும் ஏனோர் பக்கத்தும்
மடவரல் மகளிர் மகிழ்ந்த பக்கமும் – புபொவெபாமா:9 1/28,29

மேல்

பக்கமும் (1)

மடவரல் மகளிர் மகிழ்ந்த பக்கமும்
மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின் – புபொவெபாமா:9 1/29,30

மேல்

பகட்டு (1)

பைம் கண் பணை தாள் பகட்டு உழவன் நல்கலான் – புபொவெபாமா:8 11/3

மேல்

பகட்டுமுல்லை (1)

இல்லாள்முல்லையொடு பகட்டுமுல்லை என்றா – புபொவெபாமா:13 1/3

மேல்

பகட்டொடு (2)

வியன் மனை கிழவனை பகட்டொடு பொரீஇயன்று – புபொவெபாமா:13 12/2
படு நுகம் பூண்ட பகட்டொடு மானும் – புபொவெபாமா:13 13/3

மேல்

பகடு (3)

பகடு வாழ்க என்று பனி வயலுள் ஆமை – புபொவெபாமா:8 65/1
படு களி நால்வாய் பகடு – புபொவெபாமா:9 11/4
முன்கடை தட்டி பகடு வாழ்க என்னாமுன் – புபொவெபாமா:9 37/3

மேல்

பகடும் (1)

கரும் பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாள் பெற்றார் – புபொவெபாமா:9 49/1

மேல்

பகர்தியேல் (1)

பல் புகழ் பாடி பகர்தியேல் நல் அவையோர் – புபொவெபாமா:9 62/2

மேல்

பகர்ந்த (1)

பன்னிரு புலவரும் பாங்குற பகர்ந்த
பன்னிருபடலமும் பழிப்பு_இன்று உணர்ந்தோன் – புபொவெபாமா:0 5/5,6

மேல்

பகர்ந்தன்று (2)

பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று – புபொவெபாமா:17 28/2
பரத்தை வாயிற்கு பாங்கி பகர்ந்தன்று – புபொவெபாமா:17 30/3

மேல்

பகர்ந்தார்க்கு (1)

பல்லார் அறிய பகர்ந்தார்க்கு சொல்லால் – புபொவெபாமா:1 39/2

மேல்

பகர்ந்து (1)

பழுது_இலா பண்டம் பகர்ந்து முழுது உணர – புபொவெபாமா:8 21/2

மேல்

பகர்வாள் (1)

விளை கள் பகர்வாள் விலை – புபொவெபாமா:9 39/4

மேல்

பகர்வான் (1)

பலிசையால் பண்டம் பகர்வான் பரியான் – புபொவெபாமா:18 3/3

மேல்

பகல் (4)

பகல் அன்ன வாய்மொழி – புபொவெபாமா:8 6/1
பகல் இன்று இரவு இன்று பற்று இன்று துற்று இன்று – புபொவெபாமா:12 9/3
பருவரல் உள்ளமொடு பகல் முனிவு உரைத்தன்று – புபொவெபாமா:15 14/2
பருகா பகல் கரந்த பையுள் கூர் மாலை – புபொவெபாமா:16 19/3

மேல்

பகல்முனிவுரைத்தல் (1)

பகல்முனிவுரைத்தல் இரவுநீடுபருவரல் – புபொவெபாமா:15 1/3

மேல்

பகலும் (3)

இறும் முறை எண்ணாது இரவும் பகலும்
செறு முனையுள் சென்று அறிந்து வந்தார் பெறு முனையின் – புபொவெபாமா:1 37/1,2
நன் பகலும் கூகை நகும் – புபொவெபாமா:3 9/4
காணா மரபில் கடும் பகலும் கங்குலும் – புபொவெபாமா:17 17/3

மேல்

பகலே (2)

புகலே அரிது என்னார் புக்கு பகலே
தொலைவு_இலார் வீழ தொடு கழல் ஆர்ப்ப – புபொவெபாமா:1 19/2,3
படரினும் பெரிதால் பாவி இ பகலே – புபொவெபாமா:15 15/4

மேல்

பகலோன் (1)

இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை – புபொவெபாமா:4 19/1

மேல்

பகழி (2)

கண் போல் பகழி கடிது – புபொவெபாமா:4 49/4
பகழி வாய் வீழ்ந்தார் பலர் – புபொவெபாமா:6 35/4

மேல்

பகுதி (1)

ஆங்கு அவாறு எண் பகுதி பொருளும் – புபொவெபாமா:9 1/32

மேல்

பகுதியுள் (2)

நிகழ்ந்த காம பகுதியுள் தோன்றிய – புபொவெபாமா:9 1/25
பாடாண் பகுதியுள் தொல்காப்பிய முதல் – புபொவெபாமா:18 1/1

மேல்

பகுதியொடு (1)

கண்ணே தோன்றிய காம பகுதியொடு
ஆங்கு அவாறு எண் பகுதி பொருளும் – புபொவெபாமா:9 1/31,32

மேல்

பகை (6)

பகை மெலிய பாசறை உளான் – புபொவெபாமா:3 43/4
பாண்டில் நிரை தோல் பணியார் பகை அரணம் – புபொவெபாமா:6 25/3
பகை புகழ கிடந்தானை – புபொவெபாமா:7 48/1
வென்று அன்றி மீளா விறல் வேந்தர் வெம் பகை
என்று அன்றி மீண்டது இலர் – புபொவெபாமா:8 37/3,4
புகை அணங்க பூ_மாரி சிந்தி பகை அணங்கும் – புபொவெபாமா:10 17/2
நினக்கே செய் பகை எவன்-கொல் – புபொவெபாமா:15 17/3

மேல்

பகையொடு (1)

பகையொடு பாசறை_உளான் – புபொவெபாமா:8 33/4

மேல்

பகைவர் (1)

தொகை அமர் ஓட்டிய துப்பின் பகைவர் முன் – புபொவெபாமா:4 31/2

மேல்

பசப்ப (1)

மாமை பொன் நிறம் பசப்ப
தூ மலர் நெடும் கண் துயில் துறந்தனவே – புபொவெபாமா:15 13/3,4

மேல்

பட்ட (1)

பெரும் கை களிறு எறிந்து பின் அதன் கீழ் பட்ட
கரும் கழல் செவ் வேலவன் – புபொவெபாமா:7 41/3,4

மேல்

பட்டாங்கு (1)

பரிவு இன்றி பட்டாங்கு அறிய திரிவு இன்றி – புபொவெபாமா:8 41/2

மேல்

பட்டார் (1)

கண் திரள் வேல் மன்னர் களம் பட்டார் பெண்டிர் – புபொவெபாமா:7 57/2

மேல்

பட (2)

வேலான் கை வேல் பட வீழ்ந்தனவே தோலா – புபொவெபாமா:7 19/2
ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த – புபொவெபாமா:7 40/1

மேல்

படர் (7)

பைம் தொடி மேலுலகம் எய்த படர் உழந்த – புபொவெபாமா:11 7/1
அழி படர் எவ்வம் கூர ஆய்_இழை – புபொவெபாமா:14 12/1
தண்டா விழு படர் நலியவும் – புபொவெபாமா:14 17/3
அயர்வொடு நின்றேன் அரும் படர் நோய் தீர – புபொவெபாமா:15 19/1
அடும் படர் மூழ்கி அமை மென் தோள் வாட – புபொவெபாமா:16 17/3
பருவம் மயங்கி படர் உழந்தன்று – புபொவெபாமா:17 12/2
பல உடன் பூட்டி படர் சிறந்து ஐந்து – புபொவெபாமா:18 15/3

மேல்

படர்ச்சி (1)

பாய் இருள் கணவனை படர்ச்சி நோக்கி – புபொவெபாமா:16 38/1

மேல்

படர்தல் (1)

தான் படை தீண்டா தறுகண்ணன் வான் படர்தல்
கண்ணிய பின் அன்றி கறுத்தார் மறம் தொலைதல் – புபொவெபாமா:3 41/2,3

மேல்

படர்ந்த (3)

முன் படர்ந்த மொழி மிகுத்தன்று – புபொவெபாமா:9 63/2
வீளை கடும் கணையால் வேறு ஆகி விண் படர்ந்த
காளைக்கு கண்டு அமைத்தார் கல் – புபொவெபாமா:10 17/3,4
நுழைபுலம் படர்ந்த நோய்_அறு காட்சி – புபொவெபாமா:12 8/1

மேல்

படர்ந்தார் (1)

அழல் சுரம் தாம் படர்ந்தார் ஆன் சுவட்டின் மேலே – புபொவெபாமா:2 7/3

மேல்

படர்ந்து (3)

வானம் இறைவன் படர்ந்து என வாள் துடுப்பா – புபொவெபாமா:7 53/1
கன்று உடை வேழத்த கான் படர்ந்து சென்று அடையின் – புபொவெபாமா:9 56/2
பாய நெறி மேல் படர்ந்து ஒடுங்கி தீய – புபொவெபாமா:12 7/2

மேல்

படர்ந்தோன் (1)

வியல் இடம் மருள விண்_படர்ந்தோன் – புபொவெபாமா:4 40/1

மேல்

படர்வார் (1)

வாள் அமரின் முன் விலக்கி வான் படர்வார் யார்-கொலோ – புபொவெபாமா:10 15/1

மேல்

படர (6)

பாற்று இனம் பின் படர முன்பு அடர்ந்து ஏற்று இனம் – புபொவெபாமா:1 13/2
மயில்_அன்னார் மன்றம் படர குயில் அகவ – புபொவெபாமா:3 29/2
பருந்தோடு எருவை படர அரும் திறல் – புபொவெபாமா:4 29/2
பேயும் எருவையும் கூற்றும் தன் பின் படர
காயும் கழலான் களிறு – புபொவெபாமா:7 13/3,4
வேந்தர் இருவரும் விண் படர ஏந்து – புபொவெபாமா:7 25/2
இல் என்றல் தேற்றா இகல் வெய்யோன் விண் படர
புல் என்ற நா புலவர் போன்று – புபொவெபாமா:11 29/3,4

மேல்

படரினும் (1)

படரினும் பெரிதால் பாவி இ பகலே – புபொவெபாமா:15 15/4

மேல்

படரோடு (1)

இன்று இ படரோடு யான் உழப்ப ஐங்கணையான் – புபொவெபாமா:17 5/1

மேல்

படலை (1)

படலை குரம்பை பழங்கண் முதியாள் – புபொவெபாமா:4 43/3

மேல்

படாம் (1)

உள் படாம் போதல் உறும் – புபொவெபாமா:8 69/4

மேல்

படி (1)

பலர் படி செல்வம் படியேம் புலர் விடியல் – புபொவெபாமா:9 94/2

மேல்

படிந்தும் (1)

பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும் – புபொவெபாமா:18 7/1

மேல்

படியேம் (1)

பலர் படி செல்வம் படியேம் புலர் விடியல் – புபொவெபாமா:9 94/2

மேல்

படிவத்தோய் (1)

நெறிகொள் படிவத்தோய் நீயும் பொறிகட்கு – புபொவெபாமா:9 84/2

மேல்

படு (13)

பற்றார்-தம் முனை படு மணி ஆயத்து – புபொவெபாமா:1 14/1
படு கழல் இமிழ் துடி பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:1 40/2
கான் படு தீயில் கலவார் தன் மேல் வரினும் – புபொவெபாமா:3 41/1
ஆழ்ந்து படு கிடங்கோடு அரு மிளை காத்து – புபொவெபாமா:5 8/1
படு திறை கொண்டு பதிப்பெயர்ந்தன்று – புபொவெபாமா:6 60/2
படு சுடர் எஃகம் பறித்து – புபொவெபாமா:7 33/4
படு களி நால்வாய் பகடு – புபொவெபாமா:9 11/4
கடி படு கொன்றையான் காப்ப நெடிது உலகில் – புபொவெபாமா:9 76/2
மலை படு சாந்தம் மலர் மார்ப யாம் நின் – புபொவெபாமா:9 94/1
இருளொடு வைகாது இடம் படு ஞாலத்து – புபொவெபாமா:12 7/3
படு நுகம் பூண்ட பகட்டொடு மானும் – புபொவெபாமா:13 13/3
பழம் கள் அனைத்தாய் படு களி செய்யும் – புபொவெபாமா:17 29/3
படு களி வண்டு ஆர்ப்ப பயில்_வளை நின்று ஆடும் – புபொவெபாமா:18 18/3

மேல்

படுத்து (2)

அடிபடுத்து ஆர் அதர் செல்வான் துடி படுத்து
வெட்சி மலைய விரவார் மணி நிரை – புபொவெபாமா:1 9/2,3
மன்றம் கறங்க மயங்க பறை படுத்து
இன்று நமர் விட்ட ஏறு – புபொவெபாமா:18 6/3,4

மேல்

படுமலை (1)

பாலை படுமலை பண்ணி அதன் கூட்டம் – புபொவெபாமா:18 16/1

மேல்

படை (31)

கூளி மலி படை கொற்றவை மீளி – புபொவெபாமா:1 43/2
நா புலவர் சொல்_மாலை நண்ணார் படை உழக்கி – புபொவெபாமா:2 21/1
ஒளிரும் படை நடுவண் ஊழித்தீ அன்ன – புபொவெபாமா:3 5/3
ஒன்னாதார் படை கெழுமி – புபொவெபாமா:3 24/1
பருந்து ஆர் படை அமருள் பல்லார் புகழ – புபொவெபாமா:3 25/3
பெரும் படை வெள்ளம் நெரிதரவும் பேரா – புபொவெபாமா:3 39/3
தான் படை தீண்டா தறுகண்ணன் வான் படர்தல் – புபொவெபாமா:3 41/2
பல் இசை வென்றி படை கடலான் சென்று இறுப்ப – புபொவெபாமா:3 51/3
மேல் வரும் படை வரல் மிகவும் ஆற்றா – புபொவெபாமா:4 4/1
பரந்து எழுதரு படை தானை – புபொவெபாமா:4 6/1
ஒத்தவர்க்கு படை வழங்கின்று – புபொவெபாமா:4 8/2
ஒட்டார் படை இடந்த ஆறா புண் ஏந்து அகலம் – புபொவெபாமா:4 37/3
மற படை மற வேந்தர் – புபொவெபாமா:5 4/1
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர் – புபொவெபாமா:5 7/3
அழி படை அரண் காத்தன்று – புபொவெபாமா:5 15/2
பல்லார் மருள படை பரப்பி ஒல்லார் – புபொவெபாமா:6 21/2
பாடு_அரும் தோல் படை மறவர் – புபொவெபாமா:6 30/1
பாழி தோள் மன்னர் படை – புபொவெபாமா:7 11/4
செறி படை மான் திறம் கிளந்தன்று – புபொவெபாமா:7 14/2
முன் எழுதரு படை தாங்குவன் என – புபொவெபாமா:7 16/1
பாங்கு அலா மன்னர் படை – புபொவெபாமா:7 17/4
பொரு படை களத்து அவிய – புபொவெபாமா:7 24/1
பொரு படை மின்ன புறங்கொடா பொங்கி – புபொவெபாமா:7 25/3
படை மயங்க பாழி கொண்டன்று – புபொவெபாமா:7 28/2
கழல் வேந்தர் படை விலங்கி – புபொவெபாமா:7 30/1
களம் கழுமிய படை இரிய – புபொவெபாமா:7 32/1
வந்த படை நோனாள் வாயில் முலை பறித்து – புபொவெபாமா:8 43/1
படை நவின்ற பல் களிறும் பண் அமைந்த தேரும் – புபொவெபாமா:9 53/1
விறல் படை மறவர் வெம் சமம் காணின் – புபொவெபாமா:10 6/1
புனையும் பொலம் படை பொங்கு உளை_மான் திண் தேர் – புபொவெபாமா:13 5/1
துனையும் துனை படை துன்னார் முனையுள் – புபொவெபாமா:13 5/2

மேல்

படைக்கு (3)

படைக்கு ஓடா விறல் மறவரை – புபொவெபாமா:2 12/1
பல் மணி பூணான் படைக்கு – புபொவெபாமா:7 5/4
பெயர் படைக்கு பின் நின்றன்று – புபொவெபாமா:7 26/2

மேல்

படைஞர் (1)

எயில் படைஞர் இகல் மிகுத்தன்று – புபொவெபாமா:5 11/2

மேல்

படைத்தலை (1)

தாம் படைத்தலை கொள்ளாமை – புபொவெபாமா:7 6/1

மேல்

படையால் (1)

எயிற்று படையால் இடந்து – புபொவெபாமா:6 27/4

மேல்

படையாற்கு (1)

வெல்ல பெருகும் படையாற்கு வேந்தர் மேல் – புபொவெபாமா:3 49/3

மேல்

படையான் (3)

எறி படையான் இகல் அமருள் – புபொவெபாமா:7 14/1
சில் வளை கை செவ் வாய் விறலி செரு படையான்
பல் புகழ் பாடி பகர்தியேல் நல் அவையோர் – புபொவெபாமா:9 62/1,2
குஞ்சர வெல் படையான் கொள்ளானோ எஞ்சும் – புபொவெபாமா:9 64/2

மேல்

படையின் (3)

வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று – புபொவெபாமா:4 12/2
அயில் படையின் அரண் காக்கும் – புபொவெபாமா:5 11/1
நேரார் படையின் நிலைமை நெடுந்தகை – புபொவெபாமா:7 45/1

மேல்

படையும் (2)

இரு படையும் நீங்கா இகல் – புபொவெபாமா:7 25/4
இரு படையும் மறம் பழிச்ச – புபொவெபாமா:7 44/1

மேல்

படையுள் (2)

பொரு படையுள் கற்சிறை போன்று – புபொவெபாமா:3 38/1
விடக்கும் உயிரும் மிசைய கடல் படையுள்
பேயும் எருவையும் கூற்றும் தன் பின் படர – புபொவெபாமா:7 13/2,3

மேல்

படையை (1)

தன் படையை தலையளித்தன்று – புபொவெபாமா:7 4/2

மேல்

படையோடு (1)

படையோடு பரந்து எழுந்தன்று – புபொவெபாமா:6 10/2

மேல்

படையோள் (1)

ஒளியின் நீங்கா விறல் படையோள்
அளியின் நீங்கா அருள் உரைத்தன்று – புபொவெபாமா:1 42/1,2

மேல்

படையோன் (1)

வென்று ஏந்திய விறல் படையோன்
முன் தேர்க்-கண் அணங்கு ஆடின்று – புபொவெபாமா:8 14/1,2

மேல்

படைவழக்கொடு (1)

பெரும் படைவழக்கொடு பெருங்காஞ்சிய்யே – புபொவெபாமா:4 1/2

மேல்

பண் (7)

பண் அவனை பாட பதம் சூழ்க எள் நிறைந்த – புபொவெபாமா:0 3/2
பண் போல் கிளவி இ பல்_வளையாள் வாள் முகத்த – புபொவெபாமா:4 49/3
கொய் உளை_மா கொல் களிறு பண் விடுக வையகத்து – புபொவெபாமா:6 5/2
படை நவின்ற பல் களிறும் பண் அமைந்த தேரும் – புபொவெபாமா:9 53/1
பண் நலம் கூட்டுண்ணும் பனி மலர் பாசூர் என் – புபொவெபாமா:9 98/3
பண் இயல் யாழொடு பாணனார் வந்தாரால் – புபொவெபாமா:17 23/3
பண் அவாம் தீம் சொல் பவள துவர் செவ் வாய் – புபொவெபாமா:17 37/1

மேல்

பண்டம் (2)

பழுது_இலா பண்டம் பகர்ந்து முழுது உணர – புபொவெபாமா:8 21/2
பலிசையால் பண்டம் பகர்வான் பரியான் – புபொவெபாமா:18 3/3

மேல்

பண்டு (1)

அரு வரை பாய்ந்து இறுதும் என்பார் பண்டு இன்று இ – புபொவெபாமா:4 3/1

மேல்

பண்ணி (2)

குனி மடல்மா பண்ணி மேல் கொண்டு – புபொவெபாமா:17 5/4
பாலை படுமலை பண்ணி அதன் கூட்டம் – புபொவெபாமா:18 16/1

மேல்

பண்ணிய (1)

கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ்ப்பாணும் – புபொவெபாமா:7 37/1

மேல்

பண்ணுக (1)

வள்வு ஆய்ந்து பண்ணுக திண் தேர் வடி கண்ணாள் – புபொவெபாமா:17 7/1

மேல்

பண்பின் (1)

ஒத்த பண்பின் ஒன்று தலைஇட்ட – புபொவெபாமா:17 1/13

மேல்

பண்பு (3)

படு கழல் இமிழ் துடி பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:1 40/2
பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 8/2
பண்பு அடா வைகும் பயன் ஞால நீள் வலை – புபொவெபாமா:8 69/3

மேல்

பண்புற (1)

பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே – புபொவெபாமா:0 5/12

மேல்

பணி (2)

பணி மொழி அரிவை பரத்தையை ஏசின்று – புபொவெபாமா:16 20/2
பல நாள் பணி பதமும் கூறி சில நாளுள் – புபொவெபாமா:18 12/2

மேல்

பணிதம் (1)

பாய வகையால் பணிதம் பல வென்றாள் – புபொவெபாமா:18 17/3

மேல்

பணிந்த (1)

பாடக சீறடி பணிந்த பின் இரங்கின்று – புபொவெபாமா:16 34/2

மேல்

பணிந்தபின்இரங்கல் (1)

பாடகச்சீறடி பணிந்தபின்இரங்கல்
பள்ளிமிசைத்தொடர்தல் செல்கஎனவிடுத்தல் என – புபொவெபாமா:16 1/9,10

மேல்

பணிந்தன்று (1)

பயன் கருதி பழிச்சினர் பணிந்தன்று – புபொவெபாமா:9 87/2

மேல்

பணிந்து (2)

மதி ஏர் நெடும் குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்_மாலை வேய நிதியம் – புபொவெபாமா:8 9/1,2
பரவுதும் பல்கால் பணிந்து – புபொவெபாமா:9 86/4

மேல்

பணிப்ப (1)

வெம் சின வேந்தன் வேற்றவர் பணிப்ப
வஞ்சினம் கூறிய வகை மொழிந்தன்று – புபொவெபாமா:4 18/1,2

மேல்

பணிப்பவும் (1)

வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பு இன்றியும் – புபொவெபாமா:1 3/1

மேல்

பணிப்பு (1)

வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பு இன்றியும் – புபொவெபாமா:1 3/1

மேல்

பணிய (3)

உயர்ந்து ஓங்கு அரணகத்து ஒன்னார் பணிய
பெயர்ந்தான் பெருந்தகையினான் – புபொவெபாமா:6 61/3,4
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார் – புபொவெபாமா:9 78/3
பாடக சீறடியின் மேல் பணிய நாடகமா – புபொவெபாமா:15 21/2

மேல்

பணியவும் (2)

ஓங்கிய வேலான் பணியவும் ஒள்_இழை – புபொவெபாமா:16 17/1
மணி வரை மார்பன் மயங்கி பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறு வரை – புபொவெபாமா:16 35/2,3

மேல்

பணியார் (1)

பாண்டில் நிரை தோல் பணியார் பகை அரணம் – புபொவெபாமா:6 25/3

மேல்

பணிவோரே (1)

கவள யானையின் கழல் பணிவோரே – புபொவெபாமா:0 2/3

மேல்

பணை (7)

பௌவம் பணை முழங்க பற்றார் மண் பாழ் ஆக – புபொவெபாமா:3 5/1
இடி ஆர் பணை துவைப்ப இ மதிலுள் வேட்டான் – புபொவெபாமா:6 55/3
பைம் கண் பணை தாள் பகட்டு உழவன் நல்கலான் – புபொவெபாமா:8 11/3
ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணை தோள் – புபொவெபாமா:9 45/3
அரும்பு இவர் மெல் முலை தொத்தா பெரும் பணை தோள் – புபொவெபாமா:14 3/2
பெரும் பணை மென் தோள் பிரிந்தார் எம் உள்ளி – புபொவெபாமா:17 13/1
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும் – புபொவெபாமா:17 23/1

மேல்

பணையாய் (1)

பணையாய் அறை முழங்கும் பாய் அருவி நாடன் – புபொவெபாமா:16 13/1

மேல்

பணையான் (1)

கார் கருதி நின்று அதிரும் கௌவை விழு பணையான்
சோர் குருதி சூழா நிலம் நனைப்ப போர் கருதி – புபொவெபாமா:7 3/1,2

மேல்

பதம் (2)

பண் அவனை பாட பதம் சூழ்க எள் நிறைந்த – புபொவெபாமா:0 3/2
மண் பதம் நோக்கி மலி வயலும் புன்செய்யும் – புபொவெபாமா:18 5/1

மேல்

பதமும் (1)

பல நாள் பணி பதமும் கூறி சில நாளுள் – புபொவெபாமா:18 12/2

மேல்

பதவு (1)

பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும் – புபொவெபாமா:13 7/3

மேல்

பதனும் (1)

கண்பட ஏர் பூட்டி காலத்தால் எண் பதனும்
தத்து நீர் ஆர்க்கும் கடல் வேலி தாயர் போல் – புபொவெபாமா:18 5/2,3

மேல்

பதாகை (2)

வென்றி பதாகை எடுத்தானாம் மன்றில் – புபொவெபாமா:17 5/2
கொண்டான் பதாகை மற மல்லன் வண்டு ஆர்க்கும் – புபொவெபாமா:18 4/2

மேல்

பதி (2)

பதி பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று – புபொவெபாமா:3 42/2
பாங்குற கூடும் பதி உரைத்தன்று – புபொவெபாமா:9 101/2

மேல்

பதிப்பெயர்ந்தன்று (1)

படு திறை கொண்டு பதிப்பெயர்ந்தன்று – புபொவெபாமா:6 60/2

மேல்

பதியும் (1)

இல்லும் பதியும் இயல்பும் கூறி – புபொவெபாமா:8 46/1

மேல்

பதினான்கும் (1)

அரும் கலை உணர்ந்தோர் அவை பதினான்கும்
கரந்தையும் கரந்தை துறையும் என்ப – புபொவெபாமா:2 1/8,9

மேல்

பதினெட்டு (1)

ஐந்து கதியும் பதினெட்டு சாரியையும் – புபொவெபாமா:18 14/1

மேல்

பதினொன்றும் (1)

கையறுநிலை உளப்பட பதினொன்றும்
மை_அறு சிறப்பின் பொதுவியல் பால – புபொவெபாமா:11 1/6,7

மேல்

பயக்கும் (1)

பின் பயக்கும் எம் சொல் என – புபொவெபாமா:9 63/1

மேல்

பயந்த (1)

பவள மால் வரை பயந்த
கவள யானையின் கழல் பணிவோரே – புபொவெபாமா:0 2/2,3

மேல்

பயந்து (1)

இவள் பயந்து எடுத்தோர் வாழியர் நெடிது என – புபொவெபாமா:14 10/1

மேல்

பயந்தோர் (1)

பல ஒலி கூந்தலை பயந்தோர்
நிலவரை மலிய நீடு வாழியரோ – புபொவெபாமா:14 11/3,4

மேல்

பயந்தோர்ப்பழிச்சல் (1)

பயந்தோர்ப்பழிச்சல் நலம்பாராட்டல் – புபொவெபாமா:14 1/2

மேல்

பயந்தோரை (1)

அவள் பயந்தோரை ஆனாது புகழ்ந்தன்று – புபொவெபாமா:14 10/2

மேல்

பயம் (1)

அங்கையுள் நெல்லி அதன் பயம் ஆதலால் – புபொவெபாமா:2 27/1

மேல்

பயன் (3)

உழுது பயன் கொண்டு ஒலி நிரை ஓம்பி – புபொவெபாமா:8 21/1
பண்பு அடா வைகும் பயன் ஞால நீள் வலை – புபொவெபாமா:8 69/3
பயன் கருதி பழிச்சினர் பணிந்தன்று – புபொவெபாமா:9 87/2

மேல்

பயில் (2)

பயில் வளையை நல்கிய பால் – புபொவெபாமா:13 15/4
படு களி வண்டு ஆர்ப்ப பயில்_வளை நின்று ஆடும் – புபொவெபாமா:18 18/3

மேல்

பயில்_வளை (1)

படு களி வண்டு ஆர்ப்ப பயில்_வளை நின்று ஆடும் – புபொவெபாமா:18 18/3

மேல்

பயில (1)

அம் மென் கிளவி கிளி பயில ஆய்_இழை – புபொவெபாமா:14 13/1

மேல்

பயிற்றியும் (1)

தீண்டியும் கண்டும் பயிற்றியும் தன் செவியால் – புபொவெபாமா:9 23/1

மேல்

பரத்தை (2)

பாங்கவர் கேட்ப பரத்தை மொழிந்தன்று – புபொவெபாமா:17 24/2
பரத்தை வாயிற்கு பாங்கி பகர்ந்தன்று – புபொவெபாமா:17 30/3

மேல்

பரத்தைகூறல் (1)

பரி புர சீறடி பரத்தைகூறல்
விறலிகேட்பத்தோழிகூறல் – புபொவெபாமா:17 1/7,8

மேல்

பரத்தையை (1)

பணி மொழி அரிவை பரத்தையை ஏசின்று – புபொவெபாமா:16 20/2

மேல்

பரத்தையைஏசல் (1)

பொழுதுகண்டுஇரங்கல் பரத்தையைஏசல்
கண்டுகண்சிவத்தல் காதலில்களித்தல் – புபொவெபாமா:16 1/5,6

மேல்

பரத்தைவாயில் (1)

பரத்தைவாயில் பாங்கிகண்டுரைத்தல் – புபொவெபாமா:17 1/10

மேல்

பரந்த (1)

இரு நிலம் சேவடியும் தோயும் அரி பரந்த
போகு இதழ் உண்கணும் இமைக்கும் – புபொவெபாமா:14 7/2,3

மேல்

பரந்து (5)

பரந்து எழுதரு படை தானை – புபொவெபாமா:4 6/1
பருதி செல் வானம் பரந்து உருகி அன்ன – புபொவெபாமா:4 21/1
படையோடு பரந்து எழுந்தன்று – புபொவெபாமா:6 10/2
அகழி பரந்து ஒழுகும் செம் குருதி சேற்று – புபொவெபாமா:6 35/3
பாய் புள்ளின் பரந்து இழிந்தன்று – புபொவெபாமா:6 40/2

மேல்

பரப்பி (1)

பல்லார் மருள படை பரப்பி ஒல்லார் – புபொவெபாமா:6 21/2

மேல்

பரவுதும் (1)

பரவுதும் பல்கால் பணிந்து – புபொவெபாமா:9 86/4

மேல்

பரி (7)

விரை பரி கடவி வில் உடை மறவர் – புபொவெபாமா:1 18/1
விலாழி பரி தானை வெம் திறலார் சீறூர் – புபொவெபாமா:4 45/3
பல கழியுமேனும் பரி மான் தேர் மன்னர்க்கு – புபொவெபாமா:7 9/3
வெம் பரி மா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும் – புபொவெபாமா:7 45/3
பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும் – புபொவெபாமா:13 7/3
பரி புர சீறடி பரத்தைகூறல் – புபொவெபாமா:17 1/7
சிவல் கிளி பூவை செழும் பரி தேர் யாழ் – புபொவெபாமா:18 1/9

மேல்

பரிசில் (5)

பாடிய புலவர்க்கு பரிசில் நீட்டின்று – புபொவெபாமா:3 32/2
பரிசில் முகந்தன பாண் – புபொவெபாமா:3 33/4
எண்ணிய பரிசில் இது என உரைத்தன்று – புபொவெபாமா:9 10/2
குரிசில் நீ நல்க யாம் கொள்ளும் பரிசில்
அடுகளம் ஆர்ப்ப அமர் ஓட்டி தந்த – புபொவெபாமா:9 11/2,3
ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று – புபொவெபாமா:9 52/2

மேல்

பரிசில்துறையே (1)

பரிசில்துறையே இயன்மொழிவாழ்த்தே – புபொவெபாமா:9 1/3

மேல்

பரிசில்நிலையே (1)

நாள்மங்கலமே பரிசில்நிலையே
பரிசில்விடையே ஆள்வினைவேள்வி – புபொவெபாமா:9 1/13,14

மேல்

பரிசில்விடையே (1)

பரிசில்விடையே ஆள்வினைவேள்வி – புபொவெபாமா:9 1/14

மேல்

பரிசிலர்க்கு (1)

பரிசிலர்க்கு வானம் பனி மலர் பைம் தார் – புபொவெபாமா:9 3/3

மேல்

பரிசை (1)

பரிசை பல கடந்து பற்றார் எதிர்ந்தார் – புபொவெபாமா:5 16/1

மேல்

பரிந்த (1)

இளையும் கிடங்கும் சிதைய தளை பரிந்த
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர் – புபொவெபாமா:5 7/2,3

மேல்

பரிந்திட்டான் (1)

பொங்கி பரிந்திட்டான் புண் – புபொவெபாமா:4 31/4

மேல்

பரிந்து (3)

நல் வளை மடந்தை நல் தார் பரிந்து
புலவி ஆற்றாள் புலம்பிற்றன்று – புபொவெபாமா:16 16/1,2
தாங்காள் வரை மார்பின் தார் பரிந்து ஆங்கே – புபொவெபாமா:16 17/2
காமுறு காமம் தலை பரிந்து ஏங்கி – புபொவெபாமா:17 16/1

மேல்

பரிமறனே (1)

செருவிடைவீழ்தல் திண் பரிமறனே
எயிலதுபோரே எயில்தனைஅழித்தல் – புபொவெபாமா:5 1/3,4

மேல்

பரிய (1)

பாழாய் பரிய விளிவது-கொல் யாழ் ஆய் – புபொவெபாமா:3 17/2

மேல்

பரியாமல் (1)

பவர் முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற – புபொவெபாமா:17 15/3

மேல்

பரியான் (1)

பலிசையால் பண்டம் பகர்வான் பரியான்
கலி கையால் நீக்கல் கடன் – புபொவெபாமா:18 3/3,4

மேல்

பரியுமோ (1)

புல்லிய பல் கிளை பூசல் பரியுமோ
கொல்லிய வந்து ஒழியா கூற்று – புபொவெபாமா:11 13/3,4

மேல்

பரிவு (2)

பரிவு இன்றி பட்டாங்கு அறிய திரிவு இன்றி – புபொவெபாமா:8 41/2
பரிவு அகல் உள்ளமொடு பால் வாழ்ந்தின்று – புபொவெபாமா:13 14/2

மேல்

பரு (1)

பரு காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்ப – புபொவெபாமா:9 29/1

மேல்

பருகா (1)

பருகா பகல் கரந்த பையுள் கூர் மாலை – புபொவெபாமா:16 19/3

மேல்

பருதி (1)

பருதி செல் வானம் பரந்து உருகி அன்ன – புபொவெபாமா:4 21/1

மேல்

பருந்து (2)

பருந்து ஆர் படை அமருள் பல்லார் புகழ – புபொவெபாமா:3 25/3
பருந்து ஆர் செரு மலைய பாடி பெயராது – புபொவெபாமா:6 63/3

மேல்

பருந்தோடு (1)

பருந்தோடு எருவை படர அரும் திறல் – புபொவெபாமா:4 29/2

மேல்

பருவம் (3)

பருவம் மயங்கி படர் உழந்தன்று – புபொவெபாமா:17 12/2
வரும் பருவம் அன்று-கொல் ஆம்-கொல் சுரும்பு இமிரும் – புபொவெபாமா:17 13/2
ஆங்கு அவர் கூறிய பருவம் அன்று என – புபொவெபாமா:17 14/1

மேல்

பருவம்மயங்கல் (1)

கண்டுகைசோர்தல் பருவம்மயங்கல்
ஆண்பால்கிளவி பெண்பால்கிளவி – புபொவெபாமா:17 1/3,4

மேல்

பருவரல் (1)

பருவரல் உள்ளமொடு பகல் முனிவு உரைத்தன்று – புபொவெபாமா:15 14/2

மேல்

பல் (16)

பாடி பெயர்ந்திட்டான் பல்_வேலான் கோடி – புபொவெபாமா:3 21/2
பல் இசை வென்றி படை கடலான் சென்று இறுப்ப – புபொவெபாமா:3 51/3
பண் போல் கிளவி இ பல்_வளையாள் வாள் முகத்த – புபொவெபாமா:4 49/3
பாணி நடை புரவி பல் களிற்றார் சாத்தினார் – புபொவெபாமா:6 37/3
எண்ணார் பல் எயில் கழுதை ஏர் உழுவித்து – புபொவெபாமா:6 52/1
கொல் களிறும் மாவும் கொடுத்து அளித்தான் பல் புரவி – புபொவெபாமா:7 5/2
பல் மணி பூணான் படைக்கு – புபொவெபாமா:7 5/4
பாடினார் வெல் புகழை பல் புலவர் கூடார் – புபொவெபாமா:8 3/2
பிடித்தாடி அன்ன பிறழ் பல் பேய் ஆர – புபொவெபாமா:8 13/1
நல்கிய பின்னும் நனி நீட பல் போர் – புபொவெபாமா:9 51/2
படை நவின்ற பல் களிறும் பண் அமைந்த தேரும் – புபொவெபாமா:9 53/1
பல் புகழ் பாடி பகர்தியேல் நல் அவையோர் – புபொவெபாமா:9 62/2
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார் – புபொவெபாமா:9 78/3
பல் இதழ் மழை கண் பாலகன் மாய்ந்து என – புபொவெபாமா:11 12/1
புல்லிய பல் கிளை பூசல் பரியுமோ – புபொவெபாமா:11 13/3
பல உரைத்து கூத்தாடி பல் வயல் ஊரன் – புபொவெபாமா:17 25/1

மேல்

பல்_வளையாள் (1)

பண் போல் கிளவி இ பல்_வளையாள் வாள் முகத்த – புபொவெபாமா:4 49/3

மேல்

பல்_வேலான் (1)

பாடி பெயர்ந்திட்டான் பல்_வேலான் கோடி – புபொவெபாமா:3 21/2

மேல்

பல்கால் (1)

பரவுதும் பல்கால் பணிந்து – புபொவெபாமா:9 86/4

மேல்

பல்லவர்க்கு (1)

பல்லவர்க்கு இரங்கும் பாடு இமிழ் நெய்தல் – புபொவெபாமா:12 12/1

மேல்

பல்லார் (3)

பல்லார் அறிய பகர்ந்தார்க்கு சொல்லால் – புபொவெபாமா:1 39/2
பருந்து ஆர் படை அமருள் பல்லார் புகழ – புபொவெபாமா:3 25/3
பல்லார் மருள படை பரப்பி ஒல்லார் – புபொவெபாமா:6 21/2

மேல்

பல்லியமும் (1)

சங்கும் கரும் கோடும் தாழ் பீலி பல்லியமும்
எங்கும் பறையோடு எழுந்து ஆர்ப்ப வெம் கல் – புபொவெபாமா:2 7/1,2

மேல்

பல (13)

கொய்யா குறிஞ்சி பல பாடி மொய் இணர் – புபொவெபாமா:4 39/2
பாயினார் மாயும் வகையால் பல காப்பும் – புபொவெபாமா:5 5/1
பரிசை பல கடந்து பற்றார் எதிர்ந்தார் – புபொவெபாமா:5 16/1
பல கழியுமேனும் பரி மான் தேர் மன்னர்க்கு – புபொவெபாமா:7 9/3
ஒரு குடை மன்னனை பல குடை நெருங்க – புபொவெபாமா:7 18/1
பல ஒலி கூந்தலை பயந்தோர் – புபொவெபாமா:14 11/3
ஒன்று அல்ல பல பாடி – புபொவெபாமா:17 4/1
பல உரைத்து கூத்தாடி பல் வயல் ஊரன் – புபொவெபாமா:17 25/1
சாடும் கலனும் பல இயக்கி நீடும் – புபொவெபாமா:18 3/2
சொல்லும் பல உள சொன்ன பின் வெல்லும் – புபொவெபாமா:18 10/2
பல நாள் பணி பதமும் கூறி சில நாளுள் – புபொவெபாமா:18 12/2
பல உடன் பூட்டி படர் சிறந்து ஐந்து – புபொவெபாமா:18 15/3
பாய வகையால் பணிதம் பல வென்றாள் – புபொவெபாமா:18 17/3

மேல்

பலகால் (1)

நீர் பலகால் மூழ்கி நிலத்து அசைஇ தோல் உடீஇ – புபொவெபாமா:8 29/1

மேல்

பலகாலும் (1)

பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும் வாய் கொண்டும் கடும் சொல் ஆர் ஆய்ந்து – புபொவெபாமா:18 7/1,2

மேல்

பலர் (5)

பகழி வாய் வீழ்ந்தார் பலர் – புபொவெபாமா:6 35/4
ஏறினார் ஏணி பலர் – புபொவெபாமா:6 39/4
பாலன் பிறப்பு பலர் புகழ்ந்தன்று – புபொவெபாமா:9 46/2
பலர் படி செல்வம் படியேம் புலர் விடியல் – புபொவெபாமா:9 94/2
பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் – புபொவெபாமா:12 2/1

மேல்

பலவும் (2)

ஐ இலை எஃகம் அவை பலவும் மொய்யிடை – புபொவெபாமா:4 9/2
ஏணி பலவும் எயில் – புபொவெபாமா:6 37/4

மேல்

பலி (2)

பலி பெறு நல் நகரும் பள்ளி இடனும் – புபொவெபாமா:3 19/1
பலி பெறு முரசின் பண்பு உரைத்தன்று – புபொவெபாமா:8 8/2

மேல்

பலிசையால் (1)

பலிசையால் பண்டம் பகர்வான் பரியான் – புபொவெபாமா:18 3/3

மேல்

பவர் (1)

பவர் முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற – புபொவெபாமா:17 15/3

மேல்

பவள (2)

பவள மால் வரை பயந்த – புபொவெபாமா:0 2/2
பண் அவாம் தீம் சொல் பவள துவர் செவ் வாய் – புபொவெபாமா:17 37/1

மேல்

பழங்கண் (1)

படலை குரம்பை பழங்கண் முதியாள் – புபொவெபாமா:4 43/3

மேல்

பழம் (1)

பழம் கள் அனைத்தாய் படு களி செய்யும் – புபொவெபாமா:17 29/3

மேல்

பழி (2)

பழி தீர் நல் நலம் பாராட்டின்று – புபொவெபாமா:14 12/2
ஒன்றார் கூறும் உறு பழி நாணி – புபொவெபாமா:15 8/1

மேல்

பழிச்ச (1)

இரு படையும் மறம் பழிச்ச
பொருகளத்து பொலிவு எய்தின்று – புபொவெபாமா:7 44/1,2

மேல்

பழிச்சல் (1)

கல்நடுதல்லே கல்முறை பழிச்சல்
இற்கொண்டுபுகுதல் என்ற பன்னிரண்டும் – புபொவெபாமா:10 1/5,6

மேல்

பழிச்சி (1)

கழுமிய காதல் கணவனை பழிச்சி
இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:13 10/1,2

மேல்

பழிச்சினர் (1)

பயன் கருதி பழிச்சினர் பணிந்தன்று – புபொவெபாமா:9 87/2

மேல்

பழிச்சினர்பணிதல் (1)

புகழ்ந்தனர்பரவல் பழிச்சினர்பணிதல்
நிகழ்ந்த காம பகுதியுள் தோன்றிய – புபொவெபாமா:9 1/24,25

மேல்

பழித்தலும் (1)

கொடுப்போர் ஏத்தி கொடாஅர் பழித்தலும்
விடுத்தல் அறியா விறல் புரி வாகையுள் – புபொவெபாமா:18 1/3,4

மேல்

பழிப்பு (1)

பன்னிருபடலமும் பழிப்பு_இன்று உணர்ந்தோன் – புபொவெபாமா:0 5/6

மேல்

பழிப்பு_இன்று (1)

பன்னிருபடலமும் பழிப்பு_இன்று உணர்ந்தோன் – புபொவெபாமா:0 5/6

மேல்

பழுது (2)

இழுது ஆர் வேல் தானை இகலின் பழுது ஆம் – புபொவெபாமா:7 7/2
பழுது_இலா பண்டம் பகர்ந்து முழுது உணர – புபொவெபாமா:8 21/2

மேல்

பழுது_இலா (1)

பழுது_இலா பண்டம் பகர்ந்து முழுது உணர – புபொவெபாமா:8 21/2

மேல்

பள்ளி (3)

பலி பெறு நல் நகரும் பள்ளி இடனும் – புபொவெபாமா:3 19/1
நயம் வரும் பள்ளி மேல் நல்கி கயவா – புபொவெபாமா:15 19/2
பாயல் நீவி பள்ளி மிசை தொடர்ந்தன்று – புபொவெபாமா:16 36/2

மேல்

பள்ளிமிசைத்தொடர்தல் (1)

பள்ளிமிசைத்தொடர்தல் செல்கஎனவிடுத்தல் என – புபொவெபாமா:16 1/10

மேல்

பற்றார் (2)

பௌவம் பணை முழங்க பற்றார் மண் பாழ் ஆக – புபொவெபாமா:3 5/1
பரிசை பல கடந்து பற்றார் எதிர்ந்தார் – புபொவெபாமா:5 16/1

மேல்

பற்றார்-தம் (1)

பற்றார்-தம் முனை படு மணி ஆயத்து – புபொவெபாமா:1 14/1

மேல்

பற்று (1)

பகல் இன்று இரவு இன்று பற்று இன்று துற்று இன்று – புபொவெபாமா:12 9/3

மேல்

பறந்தலை (1)

கழுது ஆர் பறந்தலை கண்ணுற்று தம்முள் – புபொவெபாமா:7 7/1

மேல்

பறவை (1)

பாம்பு உண் பறவை கொடி போல ஓங்குக – புபொவெபாமா:9 78/2

மேல்

பறித்து (3)

உளம் கிழித்த வேல் பறித்து ஓச்சின்று – புபொவெபாமா:7 32/2
படு சுடர் எஃகம் பறித்து – புபொவெபாமா:7 33/4
வந்த படை நோனாள் வாயில் முலை பறித்து
வெம் திறல் எஃகம் இறை கொளீஇ முந்தை – புபொவெபாமா:8 43/1,2

மேல்

பறை (1)

மன்றம் கறங்க மயங்க பறை படுத்து – புபொவெபாமா:18 6/3

மேல்

பறையோடு (1)

எங்கும் பறையோடு எழுந்து ஆர்ப்ப வெம் கல் – புபொவெபாமா:2 7/2

மேல்

பன்னிரண்டும் (1)

இற்கொண்டுபுகுதல் என்ற பன்னிரண்டும்
பொதுவியல் பால என்மனார் புலவர் – புபொவெபாமா:10 1/6,7

மேல்

பன்னிரு (1)

பன்னிரு புலவரும் பாங்குற பகர்ந்த – புபொவெபாமா:0 5/5

மேல்

பன்னிருபடலமும் (1)

பன்னிருபடலமும் பழிப்பு_இன்று உணர்ந்தோன் – புபொவெபாமா:0 5/6

மேல்

பன்னினர் (1)

பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் – புபொவெபாமா:12 2/1

மேல்

பனி (4)

பகடு வாழ்க என்று பனி வயலுள் ஆமை – புபொவெபாமா:8 65/1
பரிசிலர்க்கு வானம் பனி மலர் பைம் தார் – புபொவெபாமா:9 3/3
பல் யானை மன்னர் பணிய பனி மலர் தார் – புபொவெபாமா:9 78/3
பண் நலம் கூட்டுண்ணும் பனி மலர் பாசூர் என் – புபொவெபாமா:9 98/3

மேல்

பனிப்ப (1)

நல் மணி தேர் நயவார் தலை பனிப்ப
பல் மணி பூணான் படைக்கு – புபொவெபாமா:7 5/3,4

மேல்