ய
நொச்சி (5)
நுவல்_அரும் காப்பின் நொச்சி ஏனை – புபொவெபாமா:5 1/1
நொச்சி திணையும் துறையும் ஆகும் – புபொவெபாமா:5 1/7
நொச்சி நுதி வேலவர் – புபொவெபாமா:5 3/4
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர் – புபொவெபாமா:5 7/3
உட்கொடை உழிஞை நொச்சி தும்பை என்று – புபொவெபாமா:19 1/2
நொடியும் (1)
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும்
வஞ்சம் தெரியா மருள் மாலை எம் சேரி – புபொவெபாமா:17 23/1,2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)