கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேமியான் 1
நேர் 6
நேர்ந்தும் 1
நேர்விட்ட 1
நேராதார் 1
நேராம் 1
நேரார் 5
நேராரும் 1
நேமியான் (1)
சூழும் நேமியான் சோ எறிந்த – புபொவெபாமா:9 79/1
நேர் (6)
கை ஒத்து நேர் கூப்புக – புபொவெபாமா:0 3/4
நேர் ஆரம் பூண்ட நெடுந்தகை நேர் கழலான் – புபொவெபாமா:3 23/1
நேர் ஆரம் பூண்ட நெடுந்தகை நேர் கழலான் – புபொவெபாமா:3 23/1
கிளியொடு நேர் ஆம் கிளவியார் வாள் கண் – புபொவெபாமா:6 43/3
நிறத்தொடு நேர் தருதலான் – புபொவெபாமா:9 9/4
நெடுமொழி எம் கணவன் நேர் – புபொவெபாமா:13 13/4
நேர்ந்தும் (1)
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல் ஊர – புபொவெபாமா:16 15/3
நேர்விட்ட (1)
நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழி – புபொவெபாமா:18 7/3
நேராதார் (1)
நேராதார் வள நாட்டை – புபொவெபாமா:3 28/1
நேராம் (1)
நேராம் அரசு – புபொவெபாமா:10 11/4
நேரார் (5)
நெடும் கடைய நேரார் நிரை – புபொவெபாமா:1 7/4
நேரார் கைக்கொண்ட நிரை – புபொவெபாமா:2 3/4
நிறத்து இறுத்த வாள் தானை நேரார் மதிலின் – புபொவெபாமா:6 21/3
நெறி ஆர் நெடு மதிலுள் நேரார் மறியாம் – புபொவெபாமா:6 43/2
நேரார் படையின் நிலைமை நெடுந்தகை – புபொவெபாமா:7 45/1
நேராரும் (1)
நிதியம் திறை அளந்தார் நேராரும் தன் கீழ் – புபொவெபாமா:3 21/3